மாற்று! » பதிவர்கள்

ஷண்முகப்ரியன்

இலக்கில்லாத பறவைகள் (தாகூர்)    
January 22, 2010, 2:02 am | தலைப்புப் பக்கம்

தற்காலப் படைப்புக்களில் சலிப்புக் காணும் போதெல்லாம், நான் அடைக்கலம் புகும் தாகூரின் 'STRAY BIRDS' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.. *****************************எல்லையற்ற வார்த்தைகள், காதலனிடம் தங்கள் முகமூடிகளைக் கழற்றி வைக்க அவை ஒரே ஒரு சிறிய பாடலாக, நித்தியத்தின் முத்தமாகச் சுருங்கி விட்டது... *************************************பிரம்மாண்டமான பாலைவனம் ஒரு சிறிய பசும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'அருந்ததீ'பட அனுபவம்    
March 23, 2009, 1:51 am | தலைப்புப் பக்கம்

கண் இமைத்துக் கொண்டிருந்தால்,மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அதனால்தான் ஒன்றில் மனம் லயித்துப் போய் நின்று விட்டால் அதனைக் கண் கொட்டாமல் பார்க்கிறோம் என்று ஓஷோ ஓரிடத்தில் சொன்னது நேற்று அருந்ததி படம் பார்க்கும்போது நடந்தது.டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் இருட்டில், உக்கிரமான ஒரு ரோல்லர் கோஸ்டரில் உட்கார வைத்து ,ஒரு அமானுஷ்ய உலகத்துக்குக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்