மாற்று! » பதிவர்கள்

வைசா

நாயா? குதிரையா?    
July 11, 2007, 8:01 pm | தலைப்புப் பக்கம்

பின்னங்காலில் எழுந்து நின்றால் 6 அடி 5 அங்குலம் (ஏறத்தாழ 2 மீட்டர்) இருக்கும்! இதன் நிறையோ 276 இராத்தல் (125 கிலோ)! சாதாரணமாக இது எழுந்து நின்றால் ஏறத்தாழ 50 அங்குலங்கள் (1.27 மீட்டர்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மனம் மயங்குதே    
July 9, 2007, 9:02 pm | தலைப்புப் பக்கம்

அழகான பொருள்களிலும் அழகான மனிதர்களையும் கண்டால் நமது மனம் ஈர்க்கப் படுகிறதே, ஏன்? அந்த மனதை மயக்கும் அழகு அல்லது ஏதோ ஒன்று என்ன? கொஞ்சம் பெரிய தலை, பெரிய விழிகள் இவற்றைக் கண்டால்...தொடர்ந்து படிக்கவும் »

நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்    
July 6, 2007, 1:28 pm | தலைப்புப் பக்கம்

பாரதிக்குத் தெரியாததா என்ன? நோவு இல்லாத வாழ்வல்லவா கேட்கிறார். தலைவலி, நெங்சுவலி, முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி, காதுவலி, கண்வலி, கால் வலி, முழங்கால் வலி, கை வலி, குத்து வலி, திருகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு அறிவியல்

லண்டன் 2012 - ஒலிம்பிக் சின்னம்    
June 14, 2007, 10:25 pm | தலைப்புப் பக்கம்

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே லண்டனின் பாதாள ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. அப்படி ஒரு பாரிய சோகத்துடன் தான் இந்த லண்டன்...தொடர்ந்து படிக்கவும் »

புதிய வெம்பிளி ஸ்டேடியம் - படங்களுடன்    
April 11, 2007, 4:29 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக புதிய வெம்பிளி அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 1923ம் ஆண்டு வெம்பிளியில் கட்டப்பட்ட அரங்கம் 2000ம் ஆண்டு மூடப்பட்டு, 2002ம் ஆண்டில் இடித்தழிக்கப் பட்டது. 2005இலேயே கட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு நுட்பம்

உப்புள்ள பண்டம் குப்பையிலே    
March 15, 2007, 12:46 pm | தலைப்புப் பக்கம்

உப்புத் தூக்கலாக உள்ள உணவை உட்கொள்வது உடம்புக்குக் கெடுதலை விளைவிக்கும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். மைக்ரோவேவ் உணவுகளைத் தவிர்த்தாலும் கூட, உங்கள் உணவில் உப்பைத்...தொடர்ந்து படிக்கவும் »

குட்டையான ஆணே கவர்ச்சியானவன்!    
March 14, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்

நம்பினால் நம்புங்கள். உயரம் குறைந்த ஆண்களே பெண்களின் கண்களுக்குக் கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள். கால்கள் எந்தளவுக்குக் குட்டையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் பெண்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் வரலாறு

சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தவை    
March 12, 2007, 2:05 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த முதல் பத்து இடங்களில் ஒன்பது லண்டனில் அமைந்துள்ளன. முதல் 20 இடங்களை எடுத்துக் கொண்டால், 14 இடங்கள் லண்டனில் இருக்கின்றன. ஜூலை 07 குண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பறவைக் காய்ச்சலுக்குத் தயாராகிறது பிரிட்டன்    
March 6, 2007, 12:15 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக 1 லட்சத்து 59 ஆயிரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உண்மையான உலக வெப்பமாக்கல்?    
February 28, 2007, 12:45 pm | தலைப்புப் பக்கம்

மனிதர்களைப் பொறுத்தவரையில் சூரியன் அழிவில்லாமல் என்றும் இருக்கும் எமது சொந்தத் தாரகை. ஆனால், இந்த நட்சத்திரமும் ஏனைய நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் அதே முடிவைத் தான் எதிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மன்னிக்க வேண்டுகிறேன்....    
February 26, 2007, 1:45 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி என் கவனத்தை ஈர்த்தது. அதன் சாராம்சத்தை இந்தப் பதிவிலே பார்ப்போம். அனாமதேயமாக மன்னிப்புக் கேட்கும் வசதிக்காக ஓர் இலவசத் தொலைபேசி எண். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பெண்ணின் புத்திசாலித்தனம்    
February 23, 2007, 2:53 pm | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சலில் வந்த ஒரு ஜோக் இது. இதற்கும் எனது கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! தமிழாக்கம் மட்டும் தான் என்னுடையது.ஒரு பெண் கால்ஃப் விளையாடிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

எங்கும் பனிமழை பொழிகிறது!    
February 21, 2007, 6:33 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில வாரங்களுக்குள் இரு தடவைகள் லண்டனில் பனிமழை பொழிந்தது. முதல் தடவை சுமார் ஓர் அங்குல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஒரு கிளிக்கில் மருத்துவர்!    
January 12, 2007, 2:48 pm | தலைப்புப் பக்கம்

நோய்களைப் பற்றியும் அவற்றைக் குணப்படுத்தல் பற்றியும் எண்ணிட முடியாதளவு இணையத்தளங்கள் உருவாகியிருக்கின்றன. கூகுளாண்டவரிடம் கான்சர் என்று கேட்டால் போதும் 13...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

எல் நீனோ - காலநிலை மாற்றம்    
January 10, 2007, 3:08 pm | தலைப்புப் பக்கம்

எல் நீனோ என்பது ஸ்பானிஷ் மொழியில் ஓர் ஆண் குழந்தை என்று பெயர். இதைப் பசிபிக் சமுத்திரத்தில் நிகழும் ஒரு மாற்றத்திற்குப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இயற்கைச்சூழல் "கடன்"    
October 10, 2006, 2:23 pm | தலைப்புப் பக்கம்

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் இந்தப் பூமியிலிருந்து மூலவளங்களைப் பயன்படுத்துகிறோம். இங்கு பூமி என்ற பதம் எல்லா இயற்கை வளங்களையும் குறிக்கிறது.பூமியும் அவ்வாறு எடுக்கப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பெற்றோரின் கவனத்துக்கு....    
September 28, 2006, 11:23 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன், இங்கு இங்கிலாந்தில் ஓர் எட்டு வயதே நிரம்பிய சிறுமி தனக்குத் தானே தூக்கு மாட்டி இறந்து போனாள். இந்தத் துயர சம்பவத்தை விசாரணை செய்த பொலீஸார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்