மாற்று! » பதிவர்கள்

வேதா

மெளன மொழி..    
April 11, 2008, 1:20 pm | தலைப்புப் பக்கம்

வார்த்தைகள் மட்டுமே நேசம் தரும் என நினைத்திருந்தேன்அருவியாய் கொட்டும் வார்த்தைகளுக்கிடையேஅங்கங்கே தேங்கி நிற்கும்உன் சில மெளனங்கள் அறியும் வரை...மெல்ல மெல்ல உடையும் நம்மிடையேயானமெளன நொடிகளுக்குள் புகுந்து புறப்படுகின்றனசில நேச சொற்கள்உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்அறிமுகப்படுத்த...பிரம்மபிரயத்தனத்தோடு அலையும்அச்சொற்கள் பாவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யாரையும் காயப்படுத்தா ஓர் கவிதை...    
January 20, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

எவ்வளவு முயற்சித்தும்எழுத முடியவில்லையாரையும் காயப்படுத்தா ஓர் கவிதையை..வரையப்படும் வார்த்தைகளின்ஒவ்வோர் எழுத்தும்யாரோ ஒருவரின்வலியாக அங்கீகரிக்கப்படும் நேரத்தில்எழுதுபவரின் வலியும்அதில் தொனிந்திருக்கும்வாய்ப்புகள் அறியப்படாமலே போய் விடுகிறது..இருப்பினும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனமும் காலமும்...    
January 16, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

காலத்திற்கும் மனதிற்குமான ஓட்டத்தில் மனம் முந்திச் சென்றதுசிறகுகள் படப்படக்ககனவுகள் கண்களிலேந்தி..மெல்ல கரைந்து வந்த காலம்பின்னோக்கி இழுத்தது மனதைஎம்முயற்சிக்கினும் தடுக்கவியலாசில காட்சிகள் அரங்கேறிஅங்கேயே முடிந்தது நாடகம்..கால வெளியின் கனந்தாங்காமல்சிறகுகள் ஒடிந்துகீழே வீழ்ந்த மனம்அதிர்ந்தே போனதுசிலுவையில் அறையப்பட்டகணத்தில்..உயிர்த்தெழ தேவைமீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நினைத்தேன் எழுதுகிறேன்!..    
November 26, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

நம் வாழ்க்கையெனும் சாலையை செப்பனிட்டு இருமருங்கிலும் நல்விதைகளை தூவி நன்னடத்தையை தழைத்தோங்க செய்யும் முக்கிய பணி குடும்பமெனும் கட்டமைப்பில் பெற்றோரிடமும், சமுதாயம் எனும்...தொடர்ந்து படிக்கவும் »

என்றும் நேசமுடன்...    
November 15, 2007, 9:00 am | தலைப்புப் பக்கம்

என் இனிய தோழியே,அது வரையில் பெண்களுக்கு இடமேயில்லாத என் நட்புவட்டத்தில், மலரிலும் பிறக்கும் சூறாவளியாய், விழிகளில் வீரம் ஏந்தி, மனம் உரைப்பதை நேருக்கு நேர் சொல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை கதை

என்றும் நட்புடன்..    
November 12, 2007, 7:30 am | தலைப்புப் பக்கம்

என் இனிய தோழனே,மின்னலாய் நுழைந்து, மேடையில் மழையாய் சொற்களை பொழிந்து, இடியாய் கைத்தட்டல்களை நீ அள்ளிக் கொண்ட தருணத்தில் தான் உன்னை நான் முதன்முதலாய் கண்டேன் . நட்புகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை கதை

ரசிக்க, சிரிக்க, சிந்திக்க...    
November 9, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் படித்து ரசித்தது:நினைவில் இருப்பது...எத்தனை முழமென்றுநினைவில் இல்லைபின்னிரவில் சாலையோரம் அன்றுபேரம் பேசிய...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டும் ஒரு பயணம் -4 (இறுதிப் பகுதி)    
November 1, 2007, 5:15 am | தலைப்புப் பக்கம்

இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோவில் மட்டுமில்லாமல் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்கள், புராணம் சம்பந்தப்பட்ட இடங்கள் அமைந்துள்ளன. அவற்றை சுற்றி பார்க்க சிறந்த வழி ஒரு ஆட்டோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

புரிதல் என்பது...    
October 31, 2007, 6:28 am | தலைப்புப் பக்கம்

குத்திக் கிழித்தன உன் வார்த்தைகள்,என் இதயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மீண்டும் ஒரு பயணம் - 3    
October 23, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

மீண்டும் ஒரு பயணம்மீண்டும் ஒரு பயணம் - 2இராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் செல்லும் முன் அதன் தலபுராணத்தை சற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

படிப்படியாய் சில படங்கள் :)    
October 13, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

மக்கள்ஸ் நவராத்திரி கொண்டாட்டங்களில் தற்போது மிக பிஸியாக இருப்பதால் (ஹிஹி வேறென்ன சுண்டல் விநியோகமும், கலெக்ஷனும் தான்:)) போன பதிவு பின்னூட்டங்களுக்கு பதில் இன்னும் போடல மன்னிச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சித்திரம்

மீண்டும் ஒரு பயணம் - 2    
October 10, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இராமேசுவரம் வங்காளக் விரிகுடா கடலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பார்க்க.. ரசிக்க..    
September 24, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளை படமெடுக்கறது அப்டிங்கறது ஒரு கலை. அவங்க செய்யற சேட்டையெல்லாம் பதிவு செய்யனும்னு நினைக்கும் போது தான் நம்மள அழ வச்சுடுங்க, அவங்களுக்கே தெரியாம எடுத்தா தான் படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »


நான் வந்துட்டேன் :)    
March 16, 2007, 7:30 am | தலைப்புப் பக்கம்

ஆணிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. ஆபிசில் தான் ஆணி பிடுங்குவீர்களா? எனக்கு வீட்டிலேயே நிறைய ஆணிகள் பிடுங்க வேண்டியதாயிற்று. அதுக்குள்ள எதிர்கட்சிகள் என்னை பற்றி புரளியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: