மாற்று! » பதிவர்கள்

வெளிகண்ட நாதர்

அன்றைய தமிழ் படங்கள்-ஒரு காமடி வீடியோ!    
March 2, 2008, 4:57 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் இணைய நண்பர்களே! நடுவிலே ஜெயமோகன் எழுதின திலகம் பத்தின பகுடி, அங்கதம் பத்தி இணையத்திலே ஒரே பேச்சா இருந்ததை படிச்ச நேரத்திலே தான் அந்த காலத்திலே அவரு நடிச்ச பழைய படமான சிவந்த மண் படம் பார்க்க நேரிட்டது, அதில வந்த காட்சி அமைப்புகள் பார்க்க கொஞ்சம் தமாஷா இருந்தோன்ன, ஒரு வீடியோ பண்ணலாமுன்னு தோணுச்சு அதான் காமடியா ஒன்னு தயாரிப்போமேன்னு கீழே போட்டிருக்கிறேன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜோதா அக்பர்!    
February 20, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

என்ன மக்களே செளக்கியமா! பார்த்து ரொம்ப நாளாச்சே ஏதாவது கதைச்சுட்டு போலாமுன்னு வந்தேன்! சுகம் தானே! இந்த வார கடைசியிலே ஒரு புராணப்படம் பார்த்துட்டு வந்தேன், அதுவும் ஹிந்தி படம்! இந்த படம் மூன்றை மணி நேரத்துக்கு மேலே ஒடி என்னமோ அந்த காலத்திலே ஏபி நாகராஜன் படம் பார்த்துட்டு வர்ற மாதிரி! ஆனா சும்மா சொல்லக்கூடாது படம் சும்மா கிச்சுன்னு இருந்துச்சு! என்ன படங்கிறீங்களா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வரவு எட்டணா செலவு பத்தணா- இன்றைய அமெரிக்கா!    
January 19, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் என் இனிய இணைய தமிழ் மக்களே! புது வருஷத்திலே எல்லாரும் சந்தோஷமா ப்ளாக் எழுதிருப்ப, நானும் அப்ப அப்ப வந்து போற மாதிரி தொடர்ந்து எழுதலாமுன்னு யோசிச்சப்ப என்ன எழுதலாமுன்னு பார்த்தா, இந்தோ இந்த வாரத்தோட முக்கியமான ஹைலைட்டா அமெரிக்க சந்தையிலே பங்குங்களின் சரிவை தொடர்ந்து பார்க்க முடிஞ்சது. எல்லா ஸ்டாக்கும் அம்பேல். இந்த வியாபாரத்திலே போன வருஷம் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வேட்டையாடு வேலைத்தேடு!    
December 5, 2007, 3:29 am | தலைப்புப் பக்கம்

இப்ப தான் போன வாரம் டிசம்பர் மாச குளிர் ஆரம்பிச்சோன நம்ம கால்கரி மன்றத்திலே விழா நடத்தி முடிச்சோம், நம்ம ஊரு பக்கம் நடக்கிற டிசம்பர் சங்கீத விழா மாதிரின்னு வச்சுக்கங்க! அப்ப போட்ட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிறந்த நாள் காணும் ராஜா!    
June 2, 2007, 10:13 pm | தலைப்புப் பக்கம்

இன்று பிறந்த நாள் காணும் நம் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்! இதோ மீள் பதிவாக அவரைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவு!நேத்து இளையராஜா பாட்டுக்கச்சேரி கேசட் ஒன்னு கிடைச்சது, போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

புதிய வார்ப்புகள்- கிராமத்து யதார்த்தமும், காதல்காட்சிகளின் ஆளுமையும்!    
April 5, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

புதிய வார்ப்புகள்- இந்த படத்தை பத்தி சின்னதா பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்கள்னு நான் ஏற்கனவே பதிவு எழுதியிருந்தாலும், சமீபத்திலே இந்த படத்தை இன்னொருவாட்டி பார்க்கும் வாய்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (மூன்றாம் பகுதி)    
March 24, 2007, 4:39 am | தலைப்புப் பக்கம்

இந்த கல்யாணி நம்மலை விட மாட்டேங்கிது! சிலபேருக்கு கல்யாணின்னதும் பீர் ஞாபகம் தான் வரும்! அது நல்ல ப்ராண்ட் இல்லை! அப்ப இந்த கல்யாணி பீர் அடிக்க 5 கிமீனாலும் நடந்து போய் அடிச்சுட்டு வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)    
March 23, 2007, 12:44 pm | தலைப்புப் பக்கம்

கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நலவாழ்வு

தமிழ் சினிமாவின் தலைசிறந்த பத்து வசனங்கள்!    
March 19, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

எத்தனையோ படம் பார்க்கிறோம், ஆனா அத்தனை படங்கள்லயும் பேசும் எல்லா வசனங்களும் நம்ம மனசிலே நிக்கறதில்லை! ஆனா பாருங்க சில வசனங்கள் காலத்தால் அழியாத வசனங்களா நம்ம மனசிலே நிலைச்சு நிக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (இரண்டாம் பகுதி)    
March 17, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்

ராகங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இத்தொடரில் மறுபடியும் கல்யாணிராகத்தை பத்தி தொடர்ச்சியா வெளியிட்ட இந்த பாட்காஸ்ட்டை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டுமெனெ தான் இந்த பதிவு! இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

மீண்டும் கோகிலா- இடுப்பை கிள்ளும் கமல்!    
March 12, 2007, 3:20 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா இந்த ராகங்களின் பின்னே போய்ட்டதாலே மத்த எழுத நினைச்ச பதிவுகள் அப்படியே தங்கி போச்சு! அதிலே போன வாரம் பார்த்த ஓங்கி நடித்தவனை அடக்கி ஆண்டவரின் படம் பத்தி எழுதனும்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!    
March 12, 2007, 2:13 am | தலைப்புப் பக்கம்

தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)    
March 10, 2007, 7:14 pm | தலைப்புப் பக்கம்

கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!    
March 4, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!    
February 28, 2007, 5:43 pm | தலைப்புப் பக்கம்

இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!    
February 28, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

இசை என்பதென்ன? இந்த கேள்விக்கான பதில் வெகுச்சுலபம்! அதாவது சிறு சிறு சப்தங்களின் தொகுப்பு, சீராக சம அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாறி மாறி வரும் சபத அலைகளே இசை என்பது. இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கமலுக்கு கை கொடுத்த பரதம்!    
February 22, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாவே இந்த நடிப்பை பத்தி நான் எழுதி வர்ற பதிவுகள்ல எனக்கேத் தெரியாம அப்ப அப்ப கமலை கிரிட்டிஸைஸ் பண்ணி எழுதினேன், அதனாலே நம்ம ஜோவிலிருந்து கொத்தனார் வரை காட்டஞ்சாட்டமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மனைவியினால் பெற்ற பயன்!    
February 20, 2007, 9:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் ஆனந்த விகடன்ல சுஜாதா எழுதிய 'கற்றதும் பெற்றதும்' தொடர்ல படிச்ச ஒன்னு நமக்கு ரொம்ப ஒத்துப்போன ஒன்னு! அதாவது, மனைவி வந்தபின் அடையும் முக்கிய பயன் என்னான்னு! முதல்ல அதில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!    
February 19, 2007, 4:04 am | தலைப்புப் பக்கம்

இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!    
February 16, 2007, 7:46 pm | தலைப்புப் பக்கம்

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல்...தொடர்ந்து படிக்கவும் »

பச்சைக்கிளி முத்துச்சரம்-நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!    
February 12, 2007, 12:59 pm | தலைப்புப் பக்கம்

என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்ணே! கலைமானே!    
February 8, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்

வருடங்கள் இருபது உருண்டோடி விட்டது! ஆனால் இன்றும் அன்றைய நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை! வாழ்ந்த கழித்த நாட்களை எண்ணுவதா, அல்ல வாழப்போகும் நாட்களை எண்ணி ஏங்கி கழித்த நாட்களை நினைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலைப்பதிவாளர்களின் வலைவிரிப்பு!    
February 5, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

நேத்து கால்கரியிலே நடந்த தமிழர்களின் தைத் திங்கள் திருவிழா பற்றியும், அதில் வலைப்பதிவாளர்களுக்கு கிடைத்த மரியாதை, அங்கிகாரத்தை பற்றியும் அழகா நான் எழுதும் முன்னர் கால்கரி சிவா, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மரத்துக்கு தாலி கட்டிய ஐஸ்வர்யா!    
February 2, 2007, 9:22 pm | தலைப்புப் பக்கம்

அந்த பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு, எப்படி கட்றது? அந்த பையனுக்கு மூலம், அது தெரியாம கண்ணாலம் கட்டி இப்ப அப்பனை தூக்கிடுச்சு! இப்படி புலம்பும் மக்களை நிறைய பார்த்திருப்பீங்க! அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புதையுண்ட எரிபொருள் பற்றி தெரிஞ்சிக்கலாமா?    
February 2, 2007, 2:31 am | தலைப்புப் பக்கம்

பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கும் எரி பொருள் கனிமங்கள், அதாவது ஆங்கிலத்தில அதை 'fossil fuel'ன்னு சொல்வாங்க! அதை பத்தி என்னா விவரமுன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு!இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் அறிவியல்

நிழல்கள்-PodCasting - இணையத்தில் ஒலிப்பரப்பு!    
January 26, 2007, 7:46 pm | தலைப்புப் பக்கம்

இப்ப தான் போன பதிவுல நிழல்கள் படத்தை பத்தி பதிவு போட்டிருந்தேன், அது எழுத்து, ஆனா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து உலவியை தட்டி பக்க பதிவுகளை படிக்க சோம்பேறியா இருக்கிறவங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நிழல்கள்- 'ராஜா'க்கள் படைத்த அற்புதம்!    
January 24, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

நிழல்கள், இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத படம், இந்த படத்தை பத்தி நாள் கணக்கா பேசிக்கிட்டு இருந்திருக்கோம் அப்ப, இது என்னோட இஞ்சினிரியங் காலேஜ் மூணாவது வருஷம் படிச்சப்ப அப்ப ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குருபாய் 'பிஜினஸ்'!    
January 19, 2007, 4:35 am | தலைப்புப் பக்கம்

குரு படம் பார்த்து சரியா ஒரு வாரமாகப்போகுது, பார்த்துட்டு வந்தன்னைக்கே ஏதாவது எழுது போடலாமுன்னு இருந்தேன், ஆனா இந்த வீணாப்போன ஜலதோஷம், காய்ச்சல், மூக்கடைப்புன்னு ஆளை கீழ சாச்சு, இதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்