மாற்று! » பதிவர்கள்

வெற்றி

ஒபாமா (Barack Obama) - ம.தி.மு.க தலைவர் வைகோ சந்திப்பு (புகைப்படம்)    
September 2, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் சிகாகோவில்(Chicago)நடந்த நிகழ்வு ஒன்றில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா (Barack Obama)அவர்கள் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து அளவளாவிய போது எடுக்கப்பட்ட படம். "Yes, we can" எனும் தலைப்பில் ஒபாமா பற்றித் தான் எழுதிவரும் புத்தகத்தின் draft copy ஐ [draft copy ஐ தமிழில் எப்படிச் சொல்வது/எழுதுவது?]...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பாகிஸ்தானிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டும்    
August 10, 2007, 5:49 pm | தலைப்புப் பக்கம்

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் அதிபர் முஷ்ரப் அரசுக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்துவரும் சம்பவங்கள் பல அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்ல,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

அரோகரா!... முருக பத்தர்களுக்கு வந்த சோதனை! [புகைப்படங்கள்]    
August 3, 2007, 4:03 pm | தலைப்புப் பக்கம்

கதிர்காமக் கந்தனின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கையின் தமிழ் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா [வடக்கு கிழக்கு மாகாணங்கள்] போன்ற பகுதிகளில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. ...    
July 26, 2007, 1:11 am | தலைப்புப் பக்கம்

"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லைஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லைஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்