மாற்று! » பதிவர்கள்

வெங்கட்

செல்பேசிவழியே நீர் இறைத்தல்    
August 13, 2010, 5:39 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது. புனேயைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலங்கை வானொலி – அந்த நாட்கள்    
February 2, 2010, 5:18 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு ட்விட்டரில் புகழ்பெற்ற விளம்பரங்கள் என்ற தொடர் ஓடிக்கொண்டிருக்க எப்போழுதோ இணையத்திலிருந்து இறக்கிவைத்திருந்த இந்த ஒலித்துணுக்கு நினைவில் வந்தது. பிரபல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் குரலில் வரும் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட அற்புதமான பொக்கிஷம் இது.  எங்கிருந்து பெற்றேன் என்பது மறந்துவிட்டது. எனவே இணைப்புத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாயாமாளவ கௌவ்ள    
January 5, 2010, 9:00 am | தலைப்புப் பக்கம்

இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம்.  இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தூள் - ஓராயிரம்    
March 19, 2009, 2:20 pm | தலைப்புப் பக்கம்

இன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நிலவும் வெள்ளியும் அருகருகே    
February 28, 2009, 2:48 am | தலைப்புப் பக்கம்

அபூர்வமான நிகழ்வு ஒன்று இன்றைக்கு. முன்னிரவு வானில் சந்திரனையும் வெள்ளியையும் மிக அருகருகே பார்க்க முடியும். மாலை 6:30 வாக்கில் மிக அழகாக வானில் தெரிந்தது, ஆனால் அந்த நேரம் காரோட்டிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்த பொழுது 8:30 ஆகிவிட்டது. உடனே காமெராவையும் முக்காலியையும் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றேன். இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சார்ல்ஸ் டார்வின் : 200    
February 12, 2009, 3:52 pm | தலைப்புப் பக்கம்

ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அறிவியல்

உலகின் மிகப் பெரும் பாம்பு    
February 5, 2009, 3:00 pm | தலைப்புப் பக்கம்

பரமபத சோபன படம் விளையாடியிருக்கிறீர்களா? சிறு வயதில் பாட்டி வைகுண்ட ஏகாதசியன்று தூங்காமல் விழித்திருக்க நாங்கள் அவருடன் பரமபதம் விளையாடியாக வேண்டும். அதில் வரும் அருகக்ஷன் என்ற மாபெரும் பாம்பு இன்னும் நினைவிலிருக்கிறது. விளையாடும்பொழுது மாத்திரம் இல்லாமல் மறுநாள் இரவிலும் தூங்காமல் விழித்திருக்கச் செய்யும் அந்த பாம்பு. இப்போதைக்கு உலகிலேயே பெரிய பாம்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் - பாப் ரே    
February 4, 2009, 3:16 pm | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்; The tens of thousands of deaths, towns and...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் உலகம்

தங்கத்தைக் கடினமாக்கல்    
February 1, 2009, 4:06 am | தலைப்புப் பக்கம்

சென்ற முறை சென்னை சென்றபொழுது ஜி.ஆர். தங்கமாளிகை, லலிதா ஜுவல்லர்ஸ் போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்ல நேரிட்டது. என் உடம்பில் எப்பொழுதும் உலோகங்கள் இருந்து கிடையாது (வாட்ச் சங்கிலி ஒரு விதிவிலக்கு). பொதுவில் நகையில் ஆர்வமில்லாத என் மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்காகப் பெற்ற சில நகைகள் அறுந்துபோய்விட்டன, அதைத் தவிர குழந்தைகள் பிறந்தபொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ரேடியோ வானியல் - பகுதி 2    
January 26, 2009, 2:54 am | தலைப்புப் பக்கம்

ஒலிச்சேவையின் அடுத்த பகுதி இது. சென்ற முறை ரேடியோ தொலைநோக்கிகள் என்றால் என்ன எனப்தைப் பற்றிய்ம் ஒளியியல் தொலைநோக்கிகளுக்கும் இவற்றுக்குமான வித்தியாசங்களைப் பற்றியும் பார்த்தோம். இந்தப் பகுதியில் ரேடியோ தொலைநோக்கியிகள் எந்த வகையான வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன, எந்தெந்த நாடுகளில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »

ரேடியோ வானியல்    
January 22, 2009, 1:28 am | தலைப்புப் பக்கம்

இந்தத் தளத்தில் இயன்ற அளவு பல்லூடகத்தின் வழியே அறிவியலைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறோம். இதன் முதற்படியாக ஒலிச்சேவை துவங்குகிறது. இந்தப் பகுதியில் ரேடியோ வானியல் (Radio Astronomy) என்றால் என்ன? ரேடியோ தொலைநோக்கிகள் (Radio Telescopes) எப்படிச் செயற்படுகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறேன். இந்த ஒலிக்கோப்பிற்காக நான் எழுதிவைத்துக் கொண்டு படிக்கவில்லை. எதேச்சையாக என் மனதில் தோன்றியவற்றைப்...தொடர்ந்து படிக்கவும் »

2009 - உலக வானியல் ஆண்டு    
January 20, 2009, 4:14 pm | தலைப்புப் பக்கம்

2003 ஆம் ஆண்டு உலக வானியலாளர் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. அந்த மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டு உலக வானியல் ஒருங்கமைப்பும் (International Astronomical Union) யுனெஸ்கோ (UNESCO)  இந்த ஆண்டினை உலக வானியல் ஆண்டாக அறிவித்திருக்கிறது.  (உங்களில் பலருக்கு 2005 ஆம் ஆண்டு உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம்). வானியல் ஆண்டு?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தி ஹிந்து ஆஸ்திரேலிய நிறுவனத்திற்குப் பங்குகளை விற்கிறது    
April 16, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

தி ஹிந்து நாளிதழ் நிறுவனம் சிறுபான்மை பங்குகளை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்கவிருப்பதாக மிண்ட் தெரிவிக்கிறது (ஹிந்துஸ்தான் டைம்ஸ் - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இரண்டும் இணைந்து மிண்ட்-டை வழங்குகின்றன.) டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை வருகை, டெக்கான் க்ரானிக்கிளின் அதிகரித்து வரும் போட்டி இரண்டையும் சமாளிக்க ஹிந்து ஆஸ்திரேலிய நிறுவனத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

வலையும் படைப்புச் சாத்தியங்களும்    
April 15, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

எல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர அடைக்கலம் கீபோர்ட். விரைவில் இணையம் வழியே அவரைப் போல ஆர்வம் இந்திய மென்கலன் நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பாடல்களை வெளியிட்டார். இதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் இணையம்

வலைப்பதிவு செயல்படும் விதம்:மூன்று    
April 10, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

இதன் முந்தைய பகுதிகள் : ஒன்று, இரண்டு வலைப்பதிவுகள் இப்பொழுது பதின்ம வயதில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் மிகவும் சுவாரசியமான கட்டம். ஆர்வமும், சக்தியும் பொங்கியெழும் வயது. மூத்தவர்களை மதிக்காது தனக்கென ஒரு பாட்டை வகுத்துக்கொள்ளத் துடிக்கும் பிராயம். ஒருபுறம் கவர்ச்சிக்கான உறுப்புகள் வளர்ச்சியும் மறுபுறத்தில் ஒழுங்கற்ற ரோமங்கள், முகப்பருக்கள், உடைந்த குரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

வலைப்பதிவுகள் செயற்படும் விதம் - 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்    
April 4, 2008, 2:53 pm | தலைப்புப் பக்கம்

முதல் பகுதி மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொழி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள் உலகில் கருத்தரங்கம், குழு விவாதம் என்பவை அறிவுப் பெருக்கத்தை விரைவுபடுத்தும் ஊக்கிகளாகச் செயல்படுவதை மனித வரலாற்றின் நெடுகிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வலைப்பதிவுகள் செயல்படும் விதம் - 1    
April 2, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் வலைப்பதிவுகள் தோன்றி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பொழுது இப்படி ஒரு தலைப்பிட்டு ஒன்றை எழுதுவதன் அபத்தம் தெரிகிறது. மறுபுறத்தில் சென்ற இரண்டு வாரத்தில் பிரபு ராஜதுரை பதிவு மற்றும் என் பதிவில் அச்சு ஊடகம், மின்னூடகம், இவை செயல்படும் விதங்கள் குறித்த கருத்துப் பரிமாறல்களைத் தொகுத்து இப்படியொன்றை எழுதினால் பாவமில்லை என்றுதான் தோன்றுகிறது. முன்னதாக -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்    
March 30, 2008, 10:28 pm | தலைப்புப் பக்கம்

பிரபு ராஜதுரையின் இந்தக் கேள்வி (’ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?)மிகவும் முக்கியமானது. ஞாநியின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சஞ்சிகைகளில் பத்தி எழுதுபவருக்கு எந்தவிதமான மொழியறிவும் தேவையில்லை போலிருக்கிறதே என்று வியந்திருக்கிறார். இது கட்டாயமாக அவலநிலைதான். ஞாநியின் அந்தக் கட்டுரையின் இடத்தில் வேறு எந்தத் தமிழ்ப்பத்தியாளரின் கட்டுரையையும் போட்டு இதே விமர்சனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

டாடா - ஜகுவார்    
March 26, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

அதிகார்வபூர்வமாக இப்பொழுது ஜகுவார், லாண்ட் ரோவர் இரண்டும் டாடாவின் கையில். இந்திய உற்பத்தித்துறையில் இது ஒரு முக்கியமான மைல்கல். அதிசொகுசு கார் டாடாவினால் மாசுபடப்போகிறது என்று எழுந்த கூக்குரல்கள்கள் எதுவும் எடுபடாமல் போய்விட்டன (என் முந்தைய பதிவு - அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்). சமீபகாலமாக இந்தியா தகவல் நுட்பம் மட்டுமல்லாமல் பிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பில்லி, சூன்யம், தொலைக்காட்சி    
March 18, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

விட்டு விடு கறுப்பு, விடாதே செருப்பு, என்று அபத்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையே இப்படியொரு உருப்படியான (கல்வி) நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் வந்திருப்பது வியப்பான விஷயம். India TV தொலைக்காட்சியில் சனல் எடமருகு என்பவர் பில்லி சூன்யம் வைக்கும் சாமியார் ஒருவருடன் நேரடியாக மோதியிருக்கிறார். சனல் எடமருகு Indian Rationalists Association-ன் தலைவர். போட்டியில் சாமியார் தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஊடகம்

இனிய π தின வாழ்த்துக்கள்    
March 14, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்

இன்று மார்ச் 14 (3.14) உலகமெங்கும் π தினம் கொண்டாடப்படுகிறது! கணக்கில் பல அற்புதமான எண்கள் உள்ளன பை, i, e என்று இவை ஒவ்வொன்றும் விசேடமானவை. இவற்றுக்குள்ளே πமிகவும் விசேடமானது. πகுறித்து சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம் - 2008    
March 14, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

அறிவியலில் சிறப்பான சாதனைகள் புரிந்த பெண் விஞ்ஞானிகளைக் கௌரவிக்கும் முகமாக லேரெல் நிறுவனத்தின் பணவுதவியுடன் வழங்கப்படும் யுனெஸ்கோ-லோரெல் பரிசுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன (இது குறித்த என் சென்ற வருடத்திய பதிவு இங்கே). ஆசியா : பேராசிரியர் லிஹாத் அல்-கஸாலி (Prof. Lihadh Al-Gazali) ஐக்கிய அரபுக் குடியரசு பேரா. அல்-கஸாலி மரபுவழி நோய்பரவல் குறித்த அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

புத்தக விமர்சனம் : The Indian Clerk    
March 13, 2008, 9:32 pm | தலைப்புப் பக்கம்

இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மூளைச் செயலிழப்பு - மருத்துவரின் அனுபவப் பகிர்வு    
March 13, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

அறிவியலின் துறைகளுக்குள்ளே மனிதன் பெரிதும் விந்தையாய் காண்பது மூளையின் செயற்பாட்டை. நவீன அறிவியலின் புரிதல்கள் போதுமான அளவில் இல்லை என்று ஏக்கமும் வருத்தமும் கொள்ளவைப்பது மனித மூளையைப் பற்றிய புரிதல்களை. மறுபுறத்தின் அறிவியல் பயிற்சியும், அறிவியல் நோக்கும் இல்லாதவர்கள் மனித மூளையின் செயற்பாட்டை முழுவதுமாக அறிவியலின் எல்லைக்குள்ளே நின்று புரிந்துகொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு நிகழ்படம்

நிழற்படப் போட்டி - விருது    
March 12, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden - ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. தென் ஒண்டாரியோ ஆர்க்கிட் சொஸைட்டி, ராயல் பொட்டானிக்கல் கார்டனுடன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் - பகுதி 2    
March 8, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

இதன் முதல் பகுதி நாம் சாப்பிடும் சாப்பாட்டைச் செரிப்பதற்கு வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகவும் முக்கியமானது. (இது எப்படி வேலை செய்கிறது என்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசையிருந்தால் சொல்லுங்கள், இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம்). அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பதால் மூன்றில் ஒருவர் அவதிப்படுகிறார் என்று மருத்துவப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா காலத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அறிவியல்

கணிமை/தகவல் நுட்பம் இந்திய மாணவிகளுக்கான கூகுள் விருது    
March 5, 2008, 7:17 pm | தலைப்புப் பக்கம்

சந்தோஷம் தரும் ஒரு செய்தி. கணிமை தகவல் நுட்பியல் துறைகளில் சிறந்த இந்திய மாணவிகளுக்கு கூகுள் நிறுவனம் இந்த ஆண்டிலிருந்து புதிய விருது ஒன்றை வழங்குகிறது. இள, முது, பிஹெச்.டி பட்ட மாணவிகளுக்கான இந்த முதலாம் விருதைப் 16 மாணவிகள் பெருகிறார்கள். அதிக பட்சமாக ஐஐடி பாம்பாயிலிருந்து நான்கு மாணவிகள். கூகுளின் அறிவிப்பு As part of Google’s ongoing commitment to encouraging women to excel in computing and technology, we are pleased to introduce The Google India “Women...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

முனைப்பு, மூலக்கூறு, மூலதனம்    
March 5, 2008, 10:45 am | தலைப்புப் பக்கம்

நாம் எல்லோரும் நாள் தோறும் செய்யும் காரியம் இது; சில நிமிடங்களாவது முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் செலவிடுகிறோம். அப்பொழுது நாம் பார்க்கும் தோற்றம் இடம் வலம் மாறியது. நாம் தன்னிச்சையாக இதைக் கவனிக்காதுவிடுகிறோம். கண்ணால் காணும் உலகைப் போலவே மூலக்கூறுகள் உலகிலும் இதுபோன்ற இட-வல மாற்றங்கள் உண்டு. இன்றைக்கு உலகில் பணம் கொழிக்கும் பல மருந்து நிறுவங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தமிழ்க் கணிமை விருது - பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.    
March 3, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

விசேட வேண்டுகோள் : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், மின்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்: தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

அதிகுறை வெப்பநிலை - தரவிறக்கக் கிடைக்கிறது    
February 29, 2008, 5:04 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தேன். வடஅமெரிக்காவிற்கு வெளியே வசிக்கும் பலருக்கும் இந்த இரண்டு வாரத் தொடரை பார்க்க முடிந்திருக்காது. இப்பொழுது நோவா-வின் இணையம் வழியே இது இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது. அதிகுறை வெப்பநிலையை அடைவதில் இயல்பியல் கண்டிருக்கும் முன்னேற்றங்களையும், அந்தக் குறைந்த வெப்ப நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்    
February 27, 2008, 8:27 pm | தலைப்புப் பக்கம்

சற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது. ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தொழில்முறை கிரிக்கெட்    
February 21, 2008, 3:07 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம். நாளதுவரை நாடுகளுக்கிடையேயாக மட்டுமே இருந்துவந்த இந்த விளையாட்டு இன்றைய தினம் தன்னுடைய போலி வர்த்தகப் போர்வையை உதறிவிட்டு நிஜ வர்த்தகப் போர்வையைப் பூண்டிருக்கிறத்து. முதன் முறையாக கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டும் தனிநபர் வர்த்தகத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

திறந்த அணுக்க அறிவியல் சஞ்சிகைகள்    
February 16, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

நேற்று முன்தினம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆராய்ச்சியாளர்களுக்குத் திறந்த அணுக்க சஞ்சிகைகளில் பதிப்பிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. அது என்ன திறந்த அணுக்க சஞ்சிகைகள்? கண்டுபிடிப்புகளைத் திறந்த வகையில் பகிர்ந்துகொள்வது அறிவியல் துறையில் (பொதுவில் எந்த அறிவுத் துறைகளிலும், இந்தப் பதிவில் அறிவியல் என்ற இடங்களிலெலாம் பொதுவில் அறிவுத் துறைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கு லாரென்ஸ் லெஸிக்    
February 15, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

சான்ஃப்ரான்ஸிஸ்கோ பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாம் லாந்டோஸ் சமீபத்தில் காலமானார். இந்த இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் லாரென்ஸ் லெஸிக் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடந்து லெஸிஸ் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். லாரென்ஸ் லெஸிக் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு    
February 14, 2008, 10:26 pm | தலைப்புப் பக்கம்

(வயதுவந்தவர்களுக்கு மட்டும்) புகழ்பெற்ற பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் கவிதை (கண்டுபிடிப்பு) சமீபத்திய மருத்துவ சஞ்சிகைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Archives of Sexual Behavior என்ற மருத்துவ சஞ்சிகையில் பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய மருத்துவர் ஒருவர் பெண்களின் கஷ்டத்தைப் போக்க கண்டுபிடித்த வழியைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் கவிதை

நிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு    
February 13, 2008, 6:50 pm | தலைப்புப் பக்கம்

நடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது. சுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோனர்கள் (கிட்டத்தட்ட $3,270). இதை வைத்துக்கொண்டு ஒன்பது பசுமாடுகள் வாங்கி இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்குத் தானமாக வழங்கப்படவிருக்கிறது. தவறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அமெரிக்கத் தேர்தல் புதிய கூட்டு வலைப்பதிவு    
February 9, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான் எழுதிய ஒபாமா வெல்லட்டும் என்ற பதிவு தூண்டிய ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களின்பொழுது நண்பர்கள் பலருக்குத் தேர்தல் குறித்து எழுத ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்தது. இவற்றை ஒரே இடத்தில் பதிவு செய்ய வசதியாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மஹரிஷி மஹேஷ் யோகி    
February 6, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

உலக அளவில் இந்து மதத்தின் மிகப் பிரபலமான முகங்களில் ஒருவரான மஹரிஷி மஹேஷ் யோகி நேற்று காலமானார். 1950 தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு காலகட்டங்களில் பல பிரபலங்களுக்கு நெருக்கமானவராக இருந்தவர் யோகி. இந்த வருட ஆரம்பத்தில், தான் இந்தப் பூவுலகில் அவதரித்து செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் முடிந்துவிட்டதாகவும் இனி வரும் நாட்களை பண்டைய ஹிந்து நூல்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மு. தளையசிங்கம் படைப்புகள் - வெளியீட்டு விழா    
January 25, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொள்ள வேண்டும். மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் மு.பொன்னம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தத் தொகுப்பு தமிழின் மைய நீரோட்டத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் புதிய சிந்தனையாக ஈழத்தில் கிளைத்தெழுந்த விதத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். தனிப்பட்ட முறையில் நான் இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

அமெரிக்க காங்கிரஸ் நூலகப் புகைப்படங்கள் ஃபிளிக்ரில்    
January 18, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பல அரிய புத்தகங்களுடன் கூட பிற ஆவணங்களும் குவிந்து கிடக்கின்றன. இன்றைக்கு இந்த நூலகம் அவர்களுடைய மிகப் பழைய புகைப்படங்களை ஃபிளிக்ர் மூலம் வெள்ளோட்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அற்புதமான பல படங்கள் இருக்கின்றன. நான் அவற்றில் அமிழ்ந்து போனதில் ஒரு மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பொங்கல் நினைவுகள்    
January 16, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

நினைவுகளைச் சுவையோடு சொல்லி நம்மையும் பின்னுக்கு இழுத்துச் செல்வதில் செல்வராஜ்-க்கு இணை தமிழ் வலைப்பதிவுலகில் யாரும் இல்லை. அவருடைய புண்ணியத்தில் நானும் கொஞ்சம் அசைபோடுகிறேன். நான் வளர்ந்தது முழுக்க தஞ்சை மாவட்டம். அறுவடைத் திருநா கொண்டாட்டம் அங்க கொஞ்சம் அமக்களமாகவே இருக்கும். எங்க ஊர்ப்பக்கம் போகிக்கு பழச எல்லாம் போட்டுக் கொளுத்தும் பழக்கம் கெடயாது. அதேமாரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கிரிக்கெட் - நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம்    
January 13, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

இந்திய -ஆஸ்திரேலிய சிட்னி டெஸ்ட் போட்டி அபத்தத்தின் உச்சகட்டமாக நடந்து முடிந்து கூச்சல்கள் தணிந்திருக்கும் வேளை. இது குறித்த என்னுடைய முந்தைய பதிவில் நடுவர் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பத்ரி இதைப்பற்றி எழுதும்பொழுது நடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

அதிகுறை வெப்பநிலை - இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி    
January 8, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் பொதுச்சேவை ஒலி(ளி)பரப்புக் கழகத்தின் PBS தொலைக்காட்சியில் இன்று இரவு ஒரு நல்ல அறிவியல் நிகழ்ச்சி வரவிருக்கிறது. இந்த வாரமும் அடுத்தவாரமும் ஒளிபரப்பாகவிருக்கும் இது கட்டாயம் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அறிவியலில் குறைந்தபட்ச ஆர்வமுள்ளவர்களுக்கு இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ரிக்கி பாண்டிங் நீக்கப்பட வேண்டும் - பீட்டர் ரோபக்    
January 8, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

இதைவிட யாரும் நேரடியாகச் சொல்ல முடியாது. இந்த வார்த்தைகள் பீட்டர் ரோபக்கிடமிருந்து ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. ரோபக் தன் கருத்துரையை இப்படித் துவங்குகிறார். RICKY PONTING must be sacked as captain of the Australian cricket team. If Cricket Australia cares a fig for the tattered reputation of our national team in our national sport, it will not for a moment longer tolerate the sort of arrogant and abrasive conduct seen from the captain and his senior players...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இல்ல நூலகம் பட்டியலிடுதல்    
January 6, 2008, 3:49 am | தலைப்புப் பக்கம்

என் ஆங்கில வலைப்பதிவில் இன்றைக்கு இல்ல நூலகத்தை ஒழுங்கமைத்தல் குறித்த ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் என் வீட்டிலிருக்கும் புத்தகங்களை எப்படிப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன், இதற்குத் தெரிந்தெடுத்த மென்கலன் என்ன, கூட்டாகப் பலரும் சேர்ந்து புத்தகங்களைப் பட்டியலிடுதல் போன்ற பல விஷயங்களை எழுதியிருக்கிறேன். இன்னும் இரண்டொரு நாளில் தமிழ் - ஆங்கிலப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வாளினும் வலிய பேனா    
January 4, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

கணினிகளின் வருகைக்குப் பிறகு அச்சிட்ட தகவல் அழிந்துபோகும் என்று பலரும் ஆரூடம் சொல்லத்தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை அச்சிட்ட நாளிதழுக்கான சந்தை வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கணினிகளின் கோப்புகளாக்கிவிட்டால் காகிதத்திற்குத் தேவையிருக்காது என்று நம்பப்பட்டது; ஆனாலும் நிறுவனங்களில் காகிதத்திற்கான செலவு சில சமயங்களில் கணினிகளுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

குழந்தைத் தொழிலாளர்கள்    
December 20, 2007, 3:10 pm | தலைப்புப் பக்கம்

என்னைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களின் வரிசையில் இன்னொன்று: மிகச் சுருக்கமான, கோட்டுச் சித்திரத்தின் மூலம் அதிக தாக்கம் உண்டாக்கும் விளம்பரம் இது. இதன் செய்தி வாசகம் “Say no to child labour” என்பது. சிறுவயதில் வேலை செய்து சிறைப்பட்டுக் கிடக்கும் பெண் நோட்டுப் புத்தகத்தின் வாயிலாக வெளியுலகைக் காணமுடியும் என்று சுட்டுகிறது. இன்னொரு வகையில் படிப்பறிவைப் பெறுவதன் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

விளம்பர உத்தி : மறைமுக விளம்பரம்    
December 19, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

நேரடியாக நெத்தியடியாகச் சொல்லும் விளம்பரங்களைக் காட்டிலும் மறைமுகமாகச் சுட்டிச் செல்லும் விளம்பரங்கள் சுவாரசியமானவை. இதற்கு அற்புதமான உதாரணம் இங்கே. இது ஜெர்மனியின் டுஸெல்டார்ஃப் நகரின் வீதியில் வைக்கப்பட்ட விளம்பரம். வயிற்றுப் போக்கிற்கு கழிவறைக் காகிதம் மாத்திரம் போதாது எங்கள் மாத்திரை தேவை என்று சுட்டிச் செல்கிறது. மலம் நிறுத்தும் மாத்திரைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்    
December 17, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

உலகமயமாக்கல் முழுப்பயனையும் தரத் தொடங்கிவிட்டது. இதற்குச் சரியான உதாரணம் சென்ற வாரத்தில் டாடா (மோட்டர், ஓட்டல்) சம்பந்தமாக வெளியாகியிருக்கும் பல செய்திகள். முதலாவதாக அமெரிக்காவின் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு ஓட்டல் குழுவுடன் கைகுலுக்க முன்வந்த டாடா ஹோட்டல் குழுமத்தின் முகத்தில் கரிபூச முயற்சிக்கப்பட்டது. ஓ.எ ஹோட்டல் மற்றும் சொகுசுக் கப்பல்கள் குழுமத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடலாமா? - டெலிகிராஃப்    
December 13, 2007, 2:44 am | தலைப்புப் பக்கம்

இன்றைய டெலிகிராஃப் நாளிதழில் அதன் அயல்நாட்டு முகவர் பீட்டர் ஃபாஸ்டர் இலங்கை அரசு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது அந்நாட்டில் இங்கிலாந்தின் அணி விளையாடுவது நியாயமா என்று கேட்கிறார். The Japanese (major Sri Lankan donors), the Europeans, the UN and the US have all tried to pressure the Sri Lankans into more transparency but - given what’s happening on the Islamist...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் விளையாட்டு

இயற்பியலில் உண்மையும் அழகும்    
December 12, 2007, 2:34 am | தலைப்புப் பக்கம்

இயற்பியலில் உண்மையும் அழகும் பற்றிய சிறிய உரை. பி.எஸ்.ஸி படிக்கும் காலத்தில் அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) பேராசிரியர் மர்ரே ஜெல்-மான கோட்பாடு படிக்கும் காலத்தில் ஜெல்-மான், யுக்காவா, ஹான்ஸ் பெத்தா, போன்ற பெயர்கள் ஒரு கனவைப் போலத் தோன்றும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த ஜாம்பவான்களின் பேச்சை வருங்காலத்தில் கேட்கமுடியும் என்று யோசித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

Apple Leopard -3    
December 2, 2007, 3:42 am | தலைப்புப் பக்கம்

கால இயந்திரம் வெளியிடப்பட்ட அன்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

Apple Leopard -2    
November 25, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

இதன் முதல் பாகம் புதுமைகள் 300 க்கும் மேற்பட்ட புதிய, முன்னேற்ற சமாச்சாரங்களை உள்ளடக்கியது என்று ஆப்பிள் விளம்பரித்தது. இதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

Apple Leopard -1    
November 20, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்

{எழுதத்துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன, 75% எழுதி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஒருவழியாக இன்று வலையேற்றம்} ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இயற்கையின் விளையாட்டு    
June 27, 2007, 12:25 pm | தலைப்புப் பக்கம்

http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM பல சமயங்களில் நிஜத்தில் நடப்பை திரைப்படங்களைக் காட்டிலும் நம்ப முடியாதனவாக இருக்கும். இந்த வனவிலங்குகள் படம் அப்படிப்பட்ட ஒன்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

பெண்ணழகு - கான் பெரும்பரிசு விளம்பரம்    
June 26, 2007, 7:33 pm | தலைப்புப் பக்கம்

http://www.youtube.com/watch?v=iYhCn0jf46U வருடாந்திர கான் (Cannes) திரைப்பட விருந்துகள் விழா திரையுலகில் உலக அளவில் முக்கியமான ஒன்று. திரைப்படங்களுடன்கூட விளம்பரங்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

வண்ணங்கள் உயிர்த்தெழும்பொழுது    
June 22, 2007, 6:08 pm | தலைப்புப் பக்கம்

இன்னொரு கண்ணைக் கவரும் விளம்பரம். இது சோனி நிறுவனத்தின் Bravia தொலைக்காட்சிகளுக்காக அர்ஜெண்டினாவைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஃப்ரிஸ்பீ-க்கு ஐம்பது வயது    
June 19, 2007, 3:27 am | தலைப்புப் பக்கம்

நேற்றுடன் ஃப்ரிஸ்பீ (Frisbee) தட்டுக்கு ஐம்பது வயதாகிறது. Wham-O Inc என்ற நிறுவனத்தால் ப்ளூட்டோ ப்ளாட்டர் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தற்புகழ்ச்சி    
June 18, 2007, 3:37 am | தலைப்புப் பக்கம்

லஷ்மி அவருடைய ஆங்கிலப் பதிவின் வழியே விடுத்த அழைப்பை ஒட்டியது: ஆங்கிலப் பதிவெழுதும் பல இந்திய நண்பர்கள் இந்தத் தொடர் விளையாட்டை ஆடி வருவது...தொடர்ந்து படிக்கவும் »

Condoms for your mobile phone    
June 12, 2007, 3:24 am | தலைப்புப் பக்கம்

ஆணுறைகளுக்கு ஆயிரம் பயன்கள் உண்டு. அவற்றுடன் கூட இது புதிதாக....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது    
June 7, 2007, 4:54 pm | தலைப்புப் பக்கம்

இரு நாட்களுக்கு முன்னர் டொராண்டோ இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர...தொடர்ந்து படிக்கவும் »

Sexuality and U    
June 6, 2007, 12:21 pm | தலைப்புப் பக்கம்

புத்திசாலித்தனமாகவும், கலைநுட்பத்துடனும் உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் எப்பொழுதுமே ஒரு நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

டொராண்டோ இலக்கியத்தோட்ட விருதுகள்    
June 4, 2007, 4:25 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வில்லியம் டூ அரங்கில் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த விழாவின் ஆறாவது ஆண்டு இது. இம்முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

இந்தியன் எக்ஸ்பிரஸ் : இளையராஜா பேட்டி    
May 31, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய NewIndPress -ல் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது. இப்படியாகத் தலையுமில்லாமல் வாலுமில்லாமல் நோக்கமும் இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

Discovery Channel : Daily Planet : India Week    
May 30, 2007, 8:48 pm | தலைப்புப் பக்கம்

நம்மூர் சன், ராஜ் வகையறாக்களில் தங்கச்சி வாரம், ஓர்ப்படியாள் வாரம், கத்தரிக்காய் வாரம் என்று வருவது போல (டிஸ்கவரி சேனல் கனடாவில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான) ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்


பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும    
May 25, 2007, 4:10 pm | தலைப்புப் பக்கம்

புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில் காலம் சஞ்சிகையின் பேராசிரியன் பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கணினியும் இசையும் - 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்...    
May 25, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்

சென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

Sue me first, Microsoft    
May 24, 2007, 1:16 am | தலைப்புப் பக்கம்

இல்லாத (சொத்து)உரிமையை நிலைநாட்ட வழக்குபோடமாட்டோம் என்று சொல்கிறது மைக்ரோஸாஃப்ட். இது என்ன அபத்தமான வாக்கியமாக இருக்கிறதே என்று வரும் சிரிப்பை ஒத்திப்போட்டுவிட்டு மேலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் கணினி இணையம்


பேராசிரியர் பசுபதி பணி ஓய்வு    
May 13, 2007, 2:52 am | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கியம், இசை கருத்தாடல் குழுக்களில் பங்கேற்பவர்களுக்குப் பேரா. பசுபதியைத் தெரிந்திருக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

திரை (மறைவு) ஊடக அரசியல் - இன்னும் கொஞ்சம்    
May 11, 2007, 5:55 pm | தலைப்புப் பக்கம்

ஜெகத் -திரை (மறைவு) அரசியல் நான் - திரை (மறைவு) ஊடக அரசியல் ஜெகத் - வெங்கட்டின் எதிர்வினையை...தொடர்ந்து படிக்கவும் »

திரை(மறைவு) ஊடக அரசியல்    
May 9, 2007, 4:27 am | தலைப்புப் பக்கம்

ஜகத் திரை(மறைவு) அரசியல் பதிவில் தமிழக ஊடகங்கள் தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள்; வளர்த்தெடுக்கிறார்கள் என்று ஊடகங்களைக் KIng Makers ஆகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கணினியும் இசையும் - 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்    
May 7, 2007, 3:39 am | தலைப்புப் பக்கம்

ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு என்று பொதுப்படையாக எழுதியிருந்தாலும், இந்த முறையை பின்வருவனவற்றுக்கும் எந்த மாறுதலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்; ஒலிநாடா, எல்.பி இசைத்தட்டு, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இசை

நிறவெறி    
April 27, 2007, 1:22 pm | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சில உரையாடல்களினால் சலிப்படையும்பொழுது அதைப் பொதுவில் கொட்டித்தீர்க்க வேண்டும்போலிருக்கும். அந்த வகையில் இது எரிச்சலைடைந்து உரக்கக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் மனிதம்

கணினியும் இசையும் - 1 : குறுவட்டிலிருந்து MP3 மாற்றுதல்    
April 15, 2007, 10:51 am | தலைப்புப் பக்கம்

இதற்கு நாம் பயன்படுத்தப் போவது நிரலி CDex. இதைத் தெரிந்தெடுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமான சில; இது முற்றிலும் இலவசமான, GPL உரிமம் கொண்ட தளையறு மென்கலன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கணினியும் இசையும்    
April 15, 2007, 3:19 am | தலைப்புப் பக்கம்

புதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

புளூட்டோவும் செவ்வாய் தோஷமும்    
April 12, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

தொடர்பான விக்கிப்பசங்க கட்டுரையை முதலில் படிக்கவும். இந்த புளூட்டோ சமாச்சாரத்தில் அறிவியல் செயல்படும் விதம் இன்னொருமுறை தீர்மானமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சமூகம்

சூரியக் குடும்பம் - பெரியதும் சிறியதும்    
April 10, 2007, 3:46 pm | தலைப்புப் பக்கம்

மிக அற்புதமான படம் இது. படத்தில் சொடுக்கினால் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சித்திரம்

பணவீக்கம்    
April 10, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

பணவீக்கத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது கொஞ்சம் அதீதமான வீக்கம்; 16 மாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சீனாவில் என் வலைப்பதிவு தடை    
March 30, 2007, 9:11 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளிக்கிழமையும் அதுவுமா என் நண்பன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு    
March 26, 2007, 5:10 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு அலுவலகத்துக்கு வந்தவுடன் என் சீன நண்பன் சொல்லித் தெரியவந்த விஷயம் இது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நபர்கள்

அறிவியல் கோட்பாட்டின் வளர்நிலைகள்    
March 21, 2007, 7:22 pm | தலைப்புப் பக்கம்

ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடு எப்படி உருவாகிறது என்பது குறித்த அருமையான விளக்கம் இங்கே கிடைக்கிறது. அவசியம் படிக்கும்படி எல்லோருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

வேசித்தனத்தின் கணிதச் சமன்பாடு    
March 21, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

மனித வரலாற்றில் எல்லா சமூகங்களிலும் காணக்கிடைக்ககூடிய ஒரே விஷயமாக பரத்தமை இருக்கிறது. இந்த பண்பாட்டு சமாச்சாரத்திற்கு சமன்பாடு எழுதினால் எப்படியிருக்கும்? இந்த விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

ஐய்யோ பத்திக்கிச்சு : சுடர்    
March 20, 2007, 4:26 pm | தலைப்புப் பக்கம்

சன்னாசி ஸார்தான் பத்தவச்சார். 1. உங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா? நியாயமா? நான் உங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஆறுபந்துகளிலும் சிக்ஸர்கள்    
March 16, 2007, 6:15 pm | தலைப்புப் பக்கம்

சற்று முன் நடந்த விஷயம் இது. ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு சாதனை. தென்னாப்பிரிக்க அணியின் ஹெர்ஷெல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கிரிக்கெட் உலகக்கோப்பையும் சிறுநாடுகளும்    
March 16, 2007, 1:39 am | தலைப்புப் பக்கம்

மணிகண்டனின் இந்தப் பதிவைப் பார்த்தபிறகு எழுதத் தோன்றியது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏழெட்டு சோதா அணிகள் இருக்கின்றன. இது ஆட்டத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம்    
March 6, 2007, 1:07 am | தலைப்புப் பக்கம்

யுனெஸ்கோ - லோ’ரெல் பரிசு - பலருக்கும் இப்படி ஒரு பரிசு இருப்பதே தெரியாது. அறிவியலில் பெண்களின் பங்கை ஊக்குவிக்க அழகு சாதன நிறுவனமான லோ’ரெல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

ராமானுஜனின் ‘கடைசி தேற்றம்’ நிரூபிக்கப்பட்டது    
March 4, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

காசநோயின் பிடியில் மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது ராமானுஜன் பேராசிரியர் ஹார்டிக்கு எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் கல்வி

உம்மாச்சி செல்ஃபோன்    
February 28, 2007, 6:03 pm | தலைப்புப் பக்கம்

நான் நிறைய நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்த விஷயம் இது. இங்கே பாட்டு கேட்பதற்காக, படம் பார்ப்பதற்காக செல்பேசிகளை விற்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக கனடாவின் மூன்றாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஈராக்கிலிருந்து பிரிட்டன் படைகள் வெளியேற்றம்    
February 21, 2007, 1:54 am | தலைப்புப் பக்கம்

பிபிஸி தளத்தில் வெளியான இந்தச் செய்தியின்படி இன்றைக்கு டோனி ப்ளேர் ஈராக்கிலிருந்து பிரிட்டனின் படைகள் வெளியேறுவது குறித்த கால அட்டவணையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பெண்களைக் கேவலப்படுத்தும் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை    
February 19, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய Business Standard-ன் Devangshu Datta: Centrefolds and chuddies என்ற இந்தக் கருத்தங்கத்தை (OpEd) நண்பர் அபி-யின் ஆங்கில வலைப்பதிவு மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

பெண்களைக் கேவலப்படுத்தும் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை    
February 19, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய Business Standard-ன் Devangshu Datta: Centrefolds and chuddies என்ற இந்தக் கருத்தங்கத்தை (OpEd) நண்பர் அபி-யின் ஆங்கில வலைப்பதிவு மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது    
February 15, 2007, 7:13 pm | தலைப்புப் பக்கம்

2006 ஆம் ஆண்டிற்கான இயல்விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

Strapless Evening Gown    
February 13, 2007, 3:51 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் க்ராமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விரைவில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

விரைவில் வருகிறது : சாணித் தரை    
February 12, 2007, 10:53 am | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் களிமண் தரைதான் உண்டு. வாரம்தோறும் இந்த மண் தரையைச் சுத்தமாக வைத்திருக்கவும் களிமண் பெயர்ந்துவிடாமல் இருக்கவும் பசுஞ்சாணி போட்டு என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இந்தியாவில் இனவெறி    
February 7, 2007, 4:15 pm | தலைப்புப் பக்கம்

தெகல்ஹாவில் வெளியான ஷிவம் விஜ்-ஜின் The stain that just won’t wash கட்டுரையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காவிரி நதிநீர்த் தீர்ப்பு    
February 5, 2007, 11:53 pm | தலைப்புப் பக்கம்

இன்று மத்திய காவிரி நீர் பிரச்சினைத் தீர்வாயம் கர்நாடகத்திற்கு 270 பில்லியன் சதுர அடி எனவும் தமிழகத்திற்கு 419 பில்லியன் சதுர அடி எனவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மாதவிலக்கு - பரிணாமத்தின் பங்கு    
February 4, 2007, 4:57 am | தலைப்புப் பக்கம்

மாதவிலக்கு காலத்தில் பெண் 1 முதல் 55 தேக்கரண்டி வரை இரத்தத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

மைக்ரோஸாஃப்ட் விஸ்டா    
February 1, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

மைக்ரோஸாஃப்ட் விஸ்டா வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் இந்த மூன்று செய்திகளும் முக்கியமானவையாக இருக்கின்றன. 1. மைக்ரோஸாஃப்ட் சிறிய மற்றும் நடு அளவு நிறுவனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி