மாற்று! » பதிவர்கள்

வெங்கட்ராமன்

8-8-08    
August 8, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றியவிழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்ஒன்றுபடுவோம்போராடுவோம்தியாகம் செய்வோம்இறுதி வெற்றி நமதேமனிதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள    
August 29, 2007, 11:02 am | தலைப்புப் பக்கம்

ஜாதி மத பேதம் சொல்லி, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது ஒரு காலாம். காலங்களும் மாறி காட்சிகளும் மாறி எல்லோரும் ஒர் இனமே என்ற நல்ல எதிர்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்