மாற்று! » பதிவர்கள்

வீ. எம்

விகடன் தலையங்கம்.    
July 9, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

இந்த வார விகடனில் என்ன தேசமோ ?! என்ற தலைப்பில் ஒரு தலையங்கம்.பாகிஸ்தானை எதிர்த்து இந்திய படைகளை வழிநடத்தி பங்களாதேஷ் என்கிற சுதந்திர நாட்டை உருவாக்கிக்கொடுத்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முப்படைத்தளபதி, முதல்வர் என்று அனைவரையும் ஒரு பிடி பிடித்து, அரசியல் கட்சித்தலைவரைகளையும் சாடி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஞாநியும் அவர் யோசனைகளும்.    
June 19, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு தொடர்கதையாகிவிட்டது. ஞாநி ஓ பக்கங்கள் எழுதுவதும் அது சர்ச்சையாவதும். 2 வரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் எழுதிவிட்டு, 25 வரிகளை கட்டுரையை நிரப்ப எழுதுவதை ஞாநி வழக்கமாக்கிகொண்டுள்ளார். ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எழுதுவதை விடுத்து, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தினிப்பதாகவே அவரின் ஓ பக்கங்கள் போகிறது. இந்த வார ஓ பக்கத்தை பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: