மாற்று! » பதிவர்கள்

வீரமணி

அல்லக்கைகள்    
December 26, 2008, 2:47 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும்.“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப்...தொடர்ந்து படிக்கவும் »

வாய்மொழி இலக்கியம்-இரத்தின.புகழேந்தி    
April 25, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்

இரத்தின.புகழேந்திதமிழில்செவ்விலக்கிய வடிவங்களுக்கு அடிப்படையாக விளங்கியவை வாய்மொழி இலக்கியங்களே என மொழியியல் அறிஞ்ர்கள் கருதுகின்றனர். எழுத்து மொழிக்கு முன்பே வாய் மொழி தோற்றம் பெற்றது என்பது மொழியியல் கொள்கை. தமிழ் இலக்கியம் இன்று செழித்து வள்ர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக விளங்குவது வாய்மொழி இலக்கியம் என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்