மாற்று! » பதிவர்கள்

வீரசுந்தர்

மை மர்லன் அண்ட் பிராண்டோ (திரைப்பார்வை - IFFK 08)    
December 16, 2008, 4:42 pm | தலைப்புப் பக்கம்

”பயணம் செய்யப் பிடிக்குமா?” இந்தக் கேள்விக்கு பெரும்பாலானோர் ‘ஆம்’ எனலாம். அவர்களிடமே, “போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்டு எல்லையைக் கடந்து, அதுவும் திருட்டுத்தனமாகக் கடந்து பயணம் செய்ய விரும்புவீர்களா!?” எனக் கேட்டுப் பாருங்கள். ‘இல்லை’ என்பதுதான் உடனடி பதிலாக இருக்கும். எல்லையைக் கடப்பது என்பது நம்மிடம் இவ்வாறு கேள்வியாக மட்டுமே கேட்கப்படலாம். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இணையத்தை அழிப்போம்!    
April 6, 2008, 6:36 am | தலைப்புப் பக்கம்

இணையத்தை அழிப்போம் - அப்டித்தாங்க சொல்றாங்க இந்த இணையதளத்தில. ஆனா நிஜமா இல்லை, சும்மா விளையாட்டுக்கு. :-)Netdisaster - இது இந்த இணையதளத்தோட முகவரி. இந்த தளத்தில உங்களுக்கு பிடிக்காதவங்களோட பதிவு முகவரியையோ, இல்லன்னா உங்களோட பதிவு முகவரியையோ கொடுத்துட்டு, எந்த மாதிரி இந்த தளத்த அழிக்க நினைக்கிறீங்களோ, அதயும் தேர்வு செஞ்சிட்டு, பின்ன OK குடுத்தீங்கன்னா, நீங்க தேர்வு செஞ்ச மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சண்ட - விமர்சனம்    
April 1, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை - மாலை மணி 6 இருக்கும். அலுவலக நண்பர் ஒருத்தர் கம்யூனிக்கேட்டர்ல வந்தாப்ல.. ந: என்ன பிளான் நாளைக்கு?நான்: தெரியல.. புதுப் படம் வந்திருந்தாப் பாக்கணும்.ந: எதாவது மொக்கைப் படத்தப் பாத்துட்டு வந்து திங்கள் அன்னக்கி திரைவிமர்சனம் எழுதாதீங்க!!நான்: ஹி.ஹி.ஹி. பார்ப்போம்!ஆனா மக்களே, இந்த வாரமும் ஒரு மொக்கைப் படத்த பத்தின விமர்சனம் தான்.. (என்ன பண்றது, நல்ல படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பத்திரிக்கைச் சுதந்திரமா? வியாபாரத் தந்திரமா??    
March 23, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

இந்த வார ”குமுதம்” பத்திரிக்கையில, நடிகர் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று அட்டைப்படத்தில வெளிவந்திருந்தது. அவரோட பேட்டியும் உள்ள வெளியிட்டிருந்தாங்க. பேட்டியோட சாராம்சம் முழுக்க முழுக்க பிரகாஷ்ராஜோட சொந்த விஷயம். இப்ப பிரச்சனை என்னன்னா?1. பத்திரிக்கைகள் இந்த அளவுக்கு ஒருத்தரோட சொந்த விஷயங்கள்ள தலையிடுறது சரியா?2. நம்ம வீட்டுப் பிரச்சனைகளை, அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தி கிட் - சார்லி சாப்ளின்    
March 22, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்

ஆனந்த விகடனில் “உலக சினிமா” பகுதியில் ஒரு முறை “தி கிட்” திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். சார்லி சாப்ளின் இயக்கத்தில், அவர் நடிப்பில் 1921ல் வெளியான சலனப்படம் இது. அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, எப்படியாவது அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமானது. ஆனால், படத்தின் குறுந்தகடு கிடைக்காததால், ஆவல் நீண்ட நாட்களுக்கு ஆவலாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்