மாற்று! » பதிவர்கள்

விவேதா

சங்க இலக்கிய வினா-விடை    
March 18, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

1. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றுஅ) திருக்குறள் ஆ) பதிற்றுப்பத்து இ) மதுரை காஞ்சி ஈ) நெடுநல்வாடை2. கலித்தொகையில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்அ) பரணர் ஆ) ஔவை இ) ஓதலாந்தையார் ஈ) கபிலர்3. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்அ) 2 ஆ) 5 இ) 4 ஈ) 34. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கைஅ) 8 ஆ) 9 இ) 7 ஈ) 65) திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புதிர்