மாற்று! » பதிவர்கள்

விருபா / Viruba

உலகப் புத்தக தின சிறப்பு மலர்    
May 4, 2008, 4:17 pm | தலைப்புப் பக்கம்

பாரதி புத்தகாலயம் உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. அப்பண்ணசாமி தலைமையில் பலரின் கூட்டு உழைப்பில், தமிழில் வாசிக்கப்பட வேண்டிய 5000 புத்தகங்களின் பட்டியல்களுடன் மலர் வெளிவந்துள்ளது. உலகைக் குலுக்கிய புத்தகங்கள்கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி! - இரா.ஜவகர்கார்ல் மார்க்ஸின் மூலதனம் - வெ.பா.ஆத்ரேயாஉயிரினங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஓசூர் புத்தகக் கண்காட்சி    
April 28, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் ஓசூர் புத்தகக் கண்காட்சி 26.04.2008 வெள்ளியன்று ஆரம்பமாகியுள்ளது. மே 4 வரை நடைபெறும் இக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளும், பிரபல இலக்கியவாதிகளின் உரையும் தினமும் நடைபெறும். முதல் முறையாக இப்பகுதியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதால் பெருந்திரளான மக்கள் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்    
April 6, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

சாகித்ய அகாதமி விருது - இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும். 1955 முதல் 2007 வரையில் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைத்துள்ளோம். இதனை http://www.viruba.com/Sahitya.aspx முகவரியில் பார்வையிடலாம். இப்பட்டியலில் உள்ள புத்தகங்கள் பற்றிய மேலதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"நான் ஏன் எழுதுகிறேன்?" & "கண்ணியம்"    
March 28, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இலட்சியங்கள், எண்ணங்கள், கொள்கைகள் என பரந்துபட்ட பார்வை இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் எழுதுகிறார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் எழுத வைத்து, எழுத்தாளர்களின் எண்ணக் கருத்துக்களைத் தொடர்ந்து பல இதழ்களில் பதிவு செய்து வருகிறார் "கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை.    
March 22, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

விருபா தளமானது தமிழ் வாசகர்களின் தேடல்களிற்கு உதவுமாறு கட்டமைக்கப்பட்டது. விருபா தளத்தை இயக்கிக்கொண்டிருக்கும் "விருபா வளர் தமிழ்" செயலியானது நாளிற்கு நாள் மெருகூட்டப்பட்டு வருகின்றது. புதிய வித தேடல்கள், தேவைகளுக்கேற்ப அதன் கட்டமைப்பில் மாறுதல்களை நாம் செய்து வருகின்றோம். சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியான புதிய புத்தகங்களை தனியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அகிலனின் "தனிமையின் நிழல் குடை"    
March 1, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவாளர்களின் இணைய எழுத்துக்கள் அச்சு வாகனமேறி புத்தக வடிவில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் - த.அகிலன். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, குறும்பட, ஆவணப்பட ஆர்வலரான அகிலன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது சென்னையில். "கனவுகளின் தொலைவு" என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வரும் இவரின் முதலாவது கவிதை நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் ஈழம்

உலக தாய்மொழி நாள்    
February 21, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

இன்று (2008.02.21) உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. தினமணியில் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் உலக தாய் மொழி நாள் தொடர்பில் நிகழ்ச்சிகள் எதுவும் காணப்படவில்லை. உலக தாய் மொழி நாள் தொடர்பில் ஆழி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி, சென்னை, சூளைமேட்டில் உள்ள 117, நெல்சன் மாணிக்கம் சாலையில் மாலை 5:30 மணி அளவில் நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது. தமிழ் ஆர்வலர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்    
February 2, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்

பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "காந்திஜியின் இறுதி 200 நாட்கள்" என்ற நூலின் அறிமுக விழா, காந்திஜியின் அறுபதாவது நினைவு நாளான 2008.01.30 அன்று மாலை சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திரு. ஞாலன் சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, திரு.ஆர்.முத்துசுந்தரம் தலைமையேற்க திரு.ஆர். ரவிராஜன் வரவேற்புரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்    
January 21, 2008, 8:13 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசானது தமிழ் வளர்ச்சித்துறையூடாக தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு பரிசு வழங்கி வருகின்றது."வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்" என்று ஒரு தனியான வகைப்பாடினை ஏற்படுத்தி, அவ் வகைப்பாட்டில் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஏற்றுக்கொண்டு, பரிசு பெறுபவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழ் புத்தகச் சந்தை    
January 19, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

தேடல் மிக்க தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பில் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்துகின்றோம். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, நன்மதிப்பைப் பெற்ற ஒரு வலைப்பதிவாளர், தமிழ் இணைய ஆர்வலர் இதனை வடிவமைக்கும்/நிர்வகிக்கும் ஆலோசகர் பொறுப்பில் உள்ளார். வாசகர்கள் தங்களுக்குள் தேவைப்படும் பழைய அரிதான புத்தகங்களை பரிமாறிக்கொள்ள வகை செய்ய இத்தளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - தமிழினி    
January 17, 2008, 4:47 pm | தலைப்புப் பக்கம்

\தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வழித்துணை வருகின்ற பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்றி வைக்கவும் 'தமிழினி' தன்னை நேர்ந்து கொள்கிறது. கேளிக்கயன்று இதன் பொதுநோக்கு;சமூக நலன்\என்ற வாசகத்துடன் புதிதாகக் களம் இறங்கியுள்ளது 'தமிழினி' என்னும் கலை இதழ். ஆசிரியர் : நா.விஸ்வநாதன்தொடர்புமுகவரி : 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014தொலைபேசி : +91 9884196552விலை : ரூ 20.00ஆண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்    
January 16, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

1.இந்திய வரலாறுஇந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது. இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது. அடிமை முறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன. இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - குமரன் புத்தக இல்லம்    
January 15, 2008, 7:11 pm | தலைப்புப் பக்கம்

1.கைலாசபதி முன்னுரைகள் கலாநிதி க.கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. இவை 1967 ஆம் ஆண்டுமுதல் 1981 ஆம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வுநூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை. இலக்கிய ஆர்வலர்களால் நீண்டகாலம் நினைவிற்கொண்டு போற்றப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - தமிழ்மண்    
January 15, 2008, 3:12 am | தலைப்புப் பக்கம்

1.தமிழர் வரலாறு (கி.பி 600 வரை)"தமிழர் வரலாறு" என்னும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய ( History Of The Tamils ) நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளை சுருக்கித் தந்தும், அறிஞர் பி.இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். மூலநூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - NCBH    
January 14, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

1.மீதமிருக்கும் சொற்கள்1930-2004 வரையிலான 75 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் தேர்த்தெடுத்த கதைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டுள்ள இந்நூல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தமிழின் முதல் வரலாற்று ஆவணமாகும். நவீன தமிழ் இலக்கியத்தின் புது ஊற்றாகப் புறப்பட்டிருக்கும் பெண்ணிய படைப்புக்களில் உற்சாகம் பீறிடுகிறது. இளைய தலைமுறையினரின் உத்வேகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - சாளரம் இலக்கிய மலர்    
January 14, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்

பொன்னி பதிப்பகத்தின் பதிப்பாளர் வைகறை அவர்களை ஆசிரியராகக்கொண்டு சாளரம் இலக்கிய மலர் இரண்டாவது ஆண்டாக 2008 புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழியல் சார்ந்த பல கட்டுரைகளும், அறிவியல் தொடர்பான அறிவுசார் கட்டுரைகளுடனும் சாளரம் இலக்கிய மலர் மலர்ந்துள்ளது."புத்தகப் பதிப்புத் துறையின் திசைவழி என்ன?" என்ற ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புச் சூழலில் இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - உங்கள் நூலகம்    
January 14, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

New Century Book House வாசகர் சங்கத்தின் இதழாக வெளிவரும் 'உங்கள் நூலகம்' சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது. சிறப்பு இதழின் ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புத்தொழில் தொடர்பில் பல ஆக்கபூர்வமான விடயங்களை பேசுகிறது. வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நன்மைகருதி தமிழக அரசிற்கும் பப்பாசி அமைப்பிற்கும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - புதிய புத்தகம் பேசுது    
January 12, 2008, 9:02 pm | தலைப்புப் பக்கம்

சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது புதிய புத்தகம் பேசுது. இச்சிறப்பு மலரில் தமிழ் கலை, பண்பாடு மற்றும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒன்பது பேருடைய நேர்காணல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இந்நேர்காணல்கள் சமூகம் சார்ந்து இயங்கும் இவர்களின் முழு ஆளுமையையும், இயங்கு தளத்தையும் வாசகர்களுக்கு விரிவாக எடுத்து வைக்கின்றன. 1....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - யாழினி முனுசாமி    
January 11, 2008, 6:37 pm | தலைப்புப் பக்கம்

1.தலித் இலக்கியமும் அரசியலும் சிற்றிதழ், குறும்படம், கவிதை என இயங்கிக்கொண்டிருக்கும் யாழினி முனுசாமி, இந்நூலில் பல்வேறு தலித் கவிஞர்களின் தலித் கவிதைகள் குறித்தும், முனைவர் கோ.கேசவன் மற்றும் அ.மார்க்ஸ் போன்றோரது தலித்திய சிந்தனைகள் குறித்தும், எழுத்தாளர் சிவகாமியின் 'பழையன கழிதலும்...' நாவல் குறித்தும், கே.ஏ.குணசேகரனின் 'வடு' குறித்தும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Jaffna Public Library Rises From Its Ashes    
January 11, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

தன்னைச் சுற்றியுள்ள சமூக மக்களின் வாசிப்புத்தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன், க. மு.செல்லப்பா என்ற சமூக அக்கறையுள்ள ஒரு தனிமனிதன் 1933 இல் ஆரம்பித்த முயற்சிகளை முதல் அடியாகக் கொண்டு எழுப்பப்பட்டது யாழ்ப்பாண பொது நூலகம். ஆயிரத்திற்கும் குறைவான அரிய புத்தகங்களுடனும் முப்பது இதழ்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நூலகம், 1953 இல் மக்களின் தேவைகளுக்கேற்ப, புதிய வடிவமும் அதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - அகநி    
January 10, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

1.பெண் எழுதும் காலம்பெண்வெளியில் புதிய அலையென எழும் பெண் எழுத்தின் பதிவாக சமூகம், கலை, இலக்கியம், பெண்ணியம் என சிந்தனைத்தளத்தில் மீள்சிந்தனைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கட்டுரைகள். எழுத்தாளர் : அ.வெண்ணிலாபக்கம் : 96விலை : 50.00 In Rsபதிப்பகம் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2006    
January 9, 2008, 4:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2006 ஆண்டிற்கான, 2006.01.01 முதல் 2006.12.31 வரையில் வெளியான, தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது. 31 புத்தகப் பிரிவுகளில் இரண்டு பிரிவுகளில் வரப்பெற்ற புத்தகங்கள் விதிமுறையின்படி இல்லாததால் பரிசுக்குப்பரிந்துரைக்கப்படவில்லை. தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - நேர்நிரை    
January 6, 2008, 11:27 am | தலைப்புப் பக்கம்

1.வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்பன்னெடுங்கால பாரம்பரியமுள்ள தமிழ் யாவற்றையும் தன்னுள் ஜீரணித்துக் கொள்வதற்கு ஏதுவான சக்தியைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு படைப்பாளனின் பதிவுகளையும் சேமித்து சேமித்து தானியக் கிடங்குபோல தமிழ் தன்னையொரு இலக்கியக் கிடங்காக்கிக் கொண்டுள்ளது. திரையிசைப் பாடலாசிரியராக சிறந்த கவிஞராக தன்னை முன்நிறுத்தும் யுகபாரதி உரைநடைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - KK Books    
January 6, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

சென்னையைச் சேர்ந்த KK Books Pvt Ltd, "தென்திசை", "காதை", "படையல்" என்ற உப நிலைகளில் புதிய புத்தகப் பதிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது."தென்திசை"அரசியல், சமூகம், வரலாறு... நூல்வரிசைகள் தென்திசையில் கிடைக்கும். தமிழக அரசியலின் மறைக்கப்பட்ட பகுதிகள் தொடர்புத்தகங்களாக வெளிவர உள்ளன.'தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற தொகுப்பு நூல் வரலாற்று நோக்கத்தையும் தாண்டி அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - ஆழி    
January 3, 2008, 5:55 pm | தலைப்புப் பக்கம்

1.தீண்டப்படாத நூல்கள்19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அயோத்திதாசர், ஜி.அப்பாத்துரையார் போன்ற பவுத்த மறுமலர்ச்சி முன்னோடிகள் உருவாக்கிய நவீன தமிழ் அறிவியக்கம் பற்றியும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற தலித் தலைவர்களின் பதிப்புப் பணிகள் பற்றியும் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்எழுத்தாளர் : ஸ்டாலின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

2008 புத்தகத்திருவிழா - மித்ர    
December 29, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

1.வெள்ளிப் பாதசரம்இலங்கையர்கோன் பிற நாட்டு நல்ல சிறுகதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு உதவினார். இலங்கைச் சரித்திரக் கதைகளையும், பழங்காலப் புராணக் கதைகளையும் மெருக்கிட்டுப் புதிய சிறுகதைகளாக்கினார். சரித்திர நாடகங்களையும், இலக்கிய நாடகங்களையும் எழுதினார். நாடகங்களின் தன்மைக்கு ஏற்ப செய்யுள் நடையையும், சாதாரண வழக்கு நடையையும் கையாண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வீணாகும் மனித மணித்துளிகள்    
December 24, 2007, 8:09 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளினூடே நடைபெறும் விவாதங்கள் ஆர்வம் மிக்க பல தமிழ்த் திறமையாளர்களின் மனித மணித்துளிகளை வீணாக்குகின்றன. ஆதரவாக எழுதினாலும் சரி, இல்லை எதிர்த்து எழுதினாலும் சரி வீணாவதென்னவோ தமிழர்களின் நேரமும், பணமும் மனமும்தான். இந்த விவாதங்களில் வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைக்கப்போகிறது? தோல்வியடைபவருக்கு என்ன கிடைக்கப் போகிறது? ஒரு கோப்பை தேனீரும் பெற்றுக்கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மறுப்பு - விருபா தமிழில் முதலாவது தரவு தளம் இல்லை.    
December 12, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் 09.12.2007 அன்று ஒழுங்கு செய்த பட்டறையை சிறப்புற நடாத்திய அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.முனைவர் மு.இளங்கோவன் அவர்களுடைய "தமிழில் இணைய இதழ்கள்" கட்டுரையில் காணப்படும் \ தமிழில் முதலாவது தரவுதளமாக www.viruba.com உள்ளது.\ என்ற வாசகத்திற்கான மறுப்பு.ஒரு திருத்தம்,பல விடயங்களில் "இணையத் தமிழின் முதல் ......" என்ற அடைமொழிக்காகப் பல்வேறு சர்ச்சைகள் நிலவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

எஸ்.பொ 75 - மாயினி - யுகமாயினி    
September 26, 2007, 6:01 am | தலைப்புப் பக்கம்

ஈழ எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் பவள விழா நிகழ்வாக 30.09.2007 அன்று சென்னை மயிலையில் இலக்கிய நிகழ்வும் புத்தக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"சென்னை" வாரம் (Chennai Week)    
August 17, 2007, 6:23 am | தலைப்புப் பக்கம்

மேலைநாடுகளில் பல நகரங்களில் வாழும் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ்99 - எ-கலப்பை - பட்டறை - கணிச்சுவடி    
August 10, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் தமிழில் எழுதும் பலருக்கும் சில தவறான புரிதல்கள் உள்ளன. வலைப்பதிவு(Blog) எழுதுகிறேன் என்றால் தமிழ்மணத்தில் எழுதுகிறீர்களா? என்று கேட்கும் அளவிற்கு வலைப்பதிவும் - தமிழ் மணமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்


கவிதாசரண்    
July 10, 2007, 5:31 pm | தலைப்புப் பக்கம்

கவிதாசரண் - இதழாய் ஓர் எழுத்தியக்கம்.சென்னை திருவெற்றியூரிலிருந்து வெளிவரும் இதழ் "...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.    
July 7, 2007, 2:30 am | தலைப்புப் பக்கம்

பவள விழா அகவையில் "இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.தமிழ்ப் புலமையாளர் மத்தியில் தமிழ்க்கலை இலக்கிய வல்லமைகளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் நபர்கள்

பெயல் மணக்கும் பொழுது    
June 3, 2007, 7:36 am | தலைப்புப் பக்கம்

ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்