மாற்று! » பதிவர்கள்

விருபா - Viruba

'மஹாகவி'யின் ''பொருள் நூறு''    
March 25, 2009, 2:33 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்    
March 14, 2009, 7:03 am | தலைப்புப் பக்கம்

1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

மறை பொருள் வாசிப்பு    
January 14, 2009, 4:06 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007    
January 10, 2009, 8:43 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2007 ஆம் ஆண்டிற்கான,( 2007.01.01 முதல் 2007.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில், 26 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஈழத்து இலக்கியம்    
January 8, 2009, 10:35 am | தலைப்புப் பக்கம்

தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் இலக்கியம்

அறிவியல் புனை கதைகள்    
January 6, 2009, 9:57 am | தலைப்புப் பக்கம்

பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....1.தமிழில் சில வரவுகள். தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உலக வலைப்பதிவாளர்கள் தினம் - 2008    
August 31, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

உலக வலைப்பதிவாளர்கள் தினத்தில் தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.நான் வாசிக்கும் புதிய 5 வலைப்பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துகிறேன். 1.http://venkatramanan.wiki.zoho.com2.http://sqlspot.blogspot.com3.http://rpsubrabharathimanian.blogspot.com4.http://yesudas.rs.googlepages.com5.http://olaichuvadi.blogspot.comகடந்த காலங்களில் தமிழ் வலைப்பதிவு உலகில் சிறப்பாக/கலகலப்பாக இயங்கிய மதி கந்தசாமி, ஞான்ஸ் எனும் ஞானபீடம் போன்றவர்கள் ஒதுங்கியிருக்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தோழமையின் புதிய வெளியீடுகள்    
July 29, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

ஈரோடு புத்தகத்திருவிழாவிற்காக புதிதாக சில புத்தகங்களை தோழமை வெளியீடு வெளியிட்டுள்ளது. 1.பிரதியிலுருந்து மேடைக்கு....இக்கட்டுரைகளில் நம்முடைய மரபுக் கலைகளின் அழிவு குறித்தும், காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று நாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியல் உணர்வுகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உலகப் புத்தக தின சிறப்பு மலர்    
May 4, 2008, 4:17 pm | தலைப்புப் பக்கம்

பாரதி புத்தகாலயம் உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. அப்பண்ணசாமி தலைமையில் பலரின் கூட்டு உழைப்பில், தமிழில் வாசிக்கப்பட வேண்டிய 5000 புத்தகங்களின் பட்டியல்களுடன் மலர் வெளிவந்துள்ளது. உலகைக் குலுக்கிய புத்தகங்கள்கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி! - இரா.ஜவகர்கார்ல் மார்க்ஸின் மூலதனம் - வெ.பா.ஆத்ரேயாஉயிரினங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்