மாற்று! » பதிவர்கள்

விமல்

சிற்ச்சில.....துளிகள்.    
February 27, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்

எல்லா ஆட்டோவிலும் எழுதப்பட்டிருக்கிறது,ஆனால் எந்த மருத்துவமைனையிலும் எழுதப்படவில்லைபிரசவத்திற்க்கு இலவசம் என்று. இதயம் வலிக்கும்போது கண்களில் கண்ணீர் வரும்அது காதல்.உன் கண்களில் கண்ணீர் வரும்போது என் இதயம் வலிக்கும்அது நட்பு. புல் மிது பனி உறங்குகிறது,ஆனால் பனி அறியவில்லை இன்னும் சிறிது நேரம்தான் வாழ்க்கை என்று தொட்டு பேசுவதில்லை காதல்.ஒரு பெண்ணின் மனதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை