மாற்று! » பதிவர்கள்

வினோத் ராஜன்

கடவுள் எனக்கூறிக்கொள்ளும் வேஷதாரிகள்    
May 31, 2008, 6:50 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவு எழுதுகிறேன்…..இன்று குப்புற படுத்த போது இவை திடீரென தோன்றியவை: ஏதோ ஒரு பத்திரிக்கையில் வழக்கம் போல் கல்கி பகவான் குறித்த முழுப்பக்க விளம்பரத்தில் கல்கி பகவானை பின்பற்றினால் என்னென்ன அதிசயங்கள் நிகழும் எனவும், எனவே அனைவரும் கல்கி பகவானிடம் வர தீட்சை வாங்க வேண்டுமென்றும் இருந்தது. அதைக்கண்டவுடன் கீழ்க்கண்ட கதை நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நியூமராலஜி என்னும் ஏமாற்றுவேலை    
April 26, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

தற்போது டிவியில் எந்த சேனலை திருப்பினாலும் நியூமராலஜி சம்மந்தமான நிகழ்சிகளே ஒளிபரப்பாகிக்கொண்டு இருப்பதை காண முடிகிறது. இது போன்ற நிகழ்சிகளில் பங்குபெறுவோரின் அபத்தமான கேள்விகளும் அதற்கு அந்த எண்கணித நிபுணர்(?) தரும் அதிஅபத்தமான பதில்களும் கிட்டத்தட்ட இவற்றை நகைச்சுவை நிகழ்சியாகவே ஆக்கிவிடுகிறது. இதற்காகவே நேரம் தவறாமல் இது போன்ற நிகழ்சிகளை பார்ப்பவர்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கிரந்தம்    
January 27, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

சென்ற இரண்டு பதிவுகளிலும் பிராமியை குறித்தும் தமிழ் பிராமியை குறித்தும் சொல்லியிருந்தேன். அடுத்து கிரந்த எழுத்துமுறையினை குறித்து காணலாம். கிரந்தத்தை குறித்த உரையாடல்களுக்கு ஆரிய - திராவிட இன துவேஷ சாயம் பூசப்படுவதால், எனக்கு தெரிந்து யாரும் இதை  நடுநிலையுடன் ஆராய்வது இல்லை. நிற்க. இந்த  இடுகையில் நடுநிலையுடன் ஆராய முற்படுவோம். வடமொழி அறிஞர்கள் கிரந்தத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ் பிராமி    
January 26, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை அசோக பிராமியில் இருந்து சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன. தமிழ் பிராமி தோன்றுவதற்கு முன்பே இன்னொரு எழுத்துமுறை தமிழ் நாட்டில் வழக்கில் இருந்திருக்க வேண்டும் ஏனெனில் அசோக பிராமி எழுத்தில் செய்யப்பட்ட சில நுண்ணிய  வேறுபாடுகள் வேறு எழுத்துமுறையினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

பிராமி    
January 25, 2008, 2:09 pm | தலைப்புப் பக்கம்

பிராமி கேள்விப்படாத பெயராக இருக்கின்றதல்லவா ? இது ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் எழுதப்பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறை. இந்தியாவின் அனைத்து மொழிகளின் எழுத்து முறைகளும் பிராமி எழுத்து முறையில் இருந்தே தோன்றியது. Explicitஆக பார்த்தால் இந்த வித்தியாசம் தெரியாது எனினும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அனைத்து இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு