மாற்று! » பதிவர்கள்

வினு

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு - தமிழண்ணல்    
January 31, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் - வானநூல். கணியின் - வான நூல் வல்லவன். கணியர் - சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள.கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின்...தொடர்ந்து படிக்கவும் »

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு    
January 31, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

முத்தமிழ்ப் பேரவை விழாவில் முதல்வர் கலைஞர் உரைசென்னை, ஜன. 30- தைத்திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத் தாண்டு என்று சட்ட ரீதியாகத் தொடங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; வட மொழிச் சொற்கள் கொண்ட 60 ஆண்டுகள் நம்முடைய காலக் கணிப்புக்குப் பயன் படாது என்று தமிழக முதல் வர் கலைஞர் குறிப்பிட்டார்.சென்னையில் நேற்று நடை பெற்ற முத்தமிழ்ப் பேரவையில் 32 ஆம் ஆண்டு இசை விழா வில் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்