மாற்று! » பதிவர்கள்

விசயக்குமார்

தவறுகளும் தீர்வுகளும் பாகம்.5.    
November 10, 2008, 8:59 am | தலைப்புப் பக்கம்

தவறு.11.சிறு நீர், மலம் கழிக்கக் குழந்தைகள் அவசரப்படுத்தும்போது திட்டுவதுகாரணம்சிறுநீர் மற்றும் மலத்தை தேவையான நேரம் வரும் அடக்குவதற்கு சில தசைகளின் ஒத்துழைப்புத் தேவை. ஆனால் இத்தசைகள் 3 வயது வரை குழந்தையின் கட்டுப்பாட்டிற்கு வராது. ஆகவே தேவையான நேரம் வரை அடக்குவது குழந்தைகளால் இயலாது.தீர்வுஇத்தகைய சூழ்நிலையை சமாளிக்க எப்போதும் நாம் தயாராக இருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குழந்தை வளர்ப்புக்கு 101 யோசனைகள், பாகம்.5.    
October 18, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

61. மாத நாட்காட்டி (காலண்டர்) ஓன்றை குழந்தைக்கு வழங்குங்கள். அதை பயன்படுத்துவது பற்றி அடிக்கடி விவாதியுங்கள்.62. செல்லப் பிராணி ஒன்றை வாங்கிக்கொடுத்து, அதை வளர்த்தும் பொறுப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.63. உடந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் புது பொருள் வாங்கிக் கொடுக்காதீர்கள். பணத்தின் பெருமையை உணரச் செய்யுங்கள்.64. இரவில் நடைக்கு (walking) அழைத்துச் செல்லுங்கள். பலவிதமான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள் பாகம்.4.    
September 16, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

46. குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது, வெளியில் உள்ள விசயங்களளப் பற்றி விவாதியுங்கள். கட்டிட அமைப்பு, போக்குவரத்து விதிகள், வெவ்வேறு வகையான வாகங்கள், விலங்குகள் முதலியன.47. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது குழந்தைகளை இடைமறிக்க அனுமதிக்காதீர்கள். “தொந்திரவுக்கு மன்னிக்கனும் அல்லது அப்பா ஒரு நிமிடம்”, என்று கூறிவிட்டு நாம் பேசி முடிக்கும் வரை காத்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள் பாகம்.3.    
September 2, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

31. பழைய குடும்ப படங்களைக் குழந்தையுடன் அமர்ந்து பார்த்து விவாதியுங்கள். குடும்பத்தின் முன்னோர்கள் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ளட்டும்.32. குழந்தையின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யச் சொல்லுங்கள். சிறு வயது என்றால் வீடியோ அல்லது புகைப்படக் காட்சிக்ளாக நாமே பதிவு செய்யலாம்.33. குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களும் புரிந்துகொள்ள உதவுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள் பாகம்.2.    
August 30, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

16. குழந்தைகளின் வயதுக்குத் தக்கவாறு தினசரி செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.17. குழந்தைகளின் பள்ளியில் நடக்கக்கூடிய அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.18. குழந்தையின் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.19. குழந்தைகளுடன் பேசும்பொழுது தெளிவான உச்சரிப்பில் பேச வேண்டும்.20. குழந்தைகளிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள். (குழந்தைகள்தானே என்ற அசட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள்    
August 28, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

1. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.4. நூலகத்திற்கு அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி? பாகம்.2.    
August 22, 2008, 4:57 pm | தலைப்புப் பக்கம்

சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்வது எப்படி? பாகம்.1.    
August 10, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது: நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

தவறுகளும் தீர்வுகளும். பாகம்.3.    
June 14, 2008, 3:28 pm | தலைப்புப் பக்கம்

தவறு.6.விசேசங்களுக்குச் செல்லும்போது விலையுயர்ந்த ஆபரணங்களை குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, அவர்களை விளையாட விடாமல் அருகிலேயே இருக்கச் சொல்வது.காரணம்குழந்தைகள் விரும்புவது ஆடை ஆபரணங்களை அல்ல, சுதந்திரமாக விளையாடுவதையே. விளையாட்டின் மூலம் அவர்களுக்கு பலருடன் பழகும் வய்ப்புக் கிடைக்கிறது. நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் இருப்பர். தீர்வுஆபரணங்கள் இல்லாமல் எளிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தவறுகளும் தீர்வுகளும், பாகம்.2.    
June 1, 2008, 12:28 am | தலைப்புப் பக்கம்

தாய்மை என்பது அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் நிறைந்தது. குழந்தை அறியாமை நிறைந்தது. அதைப் போக்க அறியும் வேகத்துடன் சுட்டித்தனம் நிறைந்தது. குழந்தைகள் என்றும் சிறந்த குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம்தான் எல்லா நேரங்களிலும் சிறந்த பெற்றோராக இருக்க முடிவதில்லை.தவறு.4. குழந்தை தவறு செய்தால் தண்டனை கொடுப்பதுதான் திருத்தும் வழி என்று நினைப்பது.காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தவறுகளும் தீர்வுகளும் பாகம்.1    
May 12, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

நாம் குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே தர முயன்றிருக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்தை எதிர்நேக்கி,தவறு.1 கீழே விழுந்த குழந்தையை உடனே சென்று தூக்குவது. உடனே அழுகையை அடக்குவதற்காக ‘இந்த இடம் தானே, தள்ளி விட்டது’ என்று கீழே விழுந்த இடத்தை உதைப்பது அல்லது அடிப்பது.காரணம் உடனே தூக்கும் பெற்றோரது குழந்தையே அதிகமாக அழும். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஒழுக்கம் வளர்க்க    
May 8, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

சென்ற தலைமுறை வரை குழந்தைகள் வளர்ந்தார்கள். இந்தத் தலைமுறையில் தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பெரியோர்கள் வழியாகவோ, நமக்கோ குழந்தை வளர்ப்புப் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கு. ஒழுக்கம் வளர்க்க எனது சில அனுபவங்கள். 1. ஒழுக்கமாக வளர்க்கிறேன் என்கிற பெயரில் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. அதிகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படும் குழந்தைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்