மாற்று! » பதிவர்கள்

விக்னேஷ்வரன் அடைக்கலம்

பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் உயர்ந்தது ? (2)    
April 26, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்

                        முதல் பாகம்                                                                                      இங்கே சுட்டவும்                                                                                                     (வந்தியத்தேவன் வல்லவரையன்) குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல் ஆனால்  விதி  யாரை  விட்டது … எந்த  நொடியில்  அவள்  வந்தியத்தேவனைச்சந்தித்தாளோ குடந்தை  ஜோதிடர்  வீட்டில்… அப்போது  தான் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது ?    
April 25, 2008, 6:41 am | தலைப்புப் பக்கம்

                                                                                                                                            (முகப்பு அட்டை) தலைப்பு: பொன்னியின் செல்வன் ஆசிரியர்: கல்கி நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி                            வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல் விபத்து  என்பார்களே… அது  இதுதானோ? … அதுவும்  விபத்தின்  முடிவு  இன்பமானதாக  இருந்துவிட்டால்?  … அதுதான்  நம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நூல் நயம்: கடல் புறா    
April 24, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

                                                                                               (முகப்பு அட்டை) தலைப்பு: கடல் புறா ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி   ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன். அமரர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

எனது பார்வையில்: நேபாளி    
April 20, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

     படம் ஆஹா.. ஓஹோ.. என சொல்வதற்கில்லை. என்னவோ தெரியவில்லை, இது போன்ற படங்களை பார்க்கும் போது இந்தியன் தாத்தா தான் கண் முன் நிற்கிறார். இதற்காகவே இயக்குனர் சங்கருக்கு ஒரு ‘ஓ’ போட வேண்டும். என்ன நான் சொல்றது?? கூடவே கமலுக்கும் ஒரு ‘ஓ’ போடனும்.ராம சரவணன் தயாரிப்பில், துரை இயக்கத்தில் உறுவாகியிருக்கும் படம் நேபாளி. இசையமைபாளர் ஸ்ரீகாந் தேவா. படத்தின் மையக் கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மலாக்கா பேரரசு    
August 21, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

(பேரரசர் பரமேஸ்வராவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு உலகம்

வெளிநாட்டு மோகமும்- தாழ்த்தப்படும் தமிழனும்    
July 13, 2007, 1:49 am | தலைப்புப் பக்கம்

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது முது மொழி. இதுதான் இன்றய பெரும்பாளோரின் நிலை. வெளிநாட்டு மோகம் எதனால் ஒரு மனிதனினை பாதிக்கின்றது? ஒரே சொல் பணம். இங்கு இருப்பதை விட நான் அங்குச் சென்றால் பல மடங்கு அதிகமாக சாம்பாரிக்க முடியும். என் குடும்பம் இங்கு சந்தோஷமாக வாழும் என நினைக்கின்றான்.இது எந்த அளவிற்கு உண்மை? அங்கு உள்ள வாழ்கை முறை, மக்கள், உணவு என எவ்வளவோ விசயங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இராஜேந்திரச் சோழன் கண்ட ‘Lembah Bujang’ 5    
July 5, 2007, 2:04 am | தலைப்புப் பக்கம்

(பொருட்காட்சி சாலையில் இருக்கும் பொருட்கள்)  ‘Lembah Bujang’கில் இருக்கும் கட்டிட சுவடுகளின் வயது 1500க்கும் மேல் இருக்கலாம் என தற்போதய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த இடம் அக்காலத்தில் மேன்பாடடைய முக்கிய காரணம், நான் முன்பு குறிப்பிட்ட 3 நதிகளும், கடல் வழி வியாபரத்திற்கு ஏதுவாக இருக்கும் அமைப்பும் தான். இங்கு 50க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருப்பதற்கான சான்றுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

‘Tutankhamun’ எகிப்திய அரசரின் கல்லறை- நீடிக்கும் மர்மம் (2)    
June 28, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

(’Tut’ அரசரின் உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம், Valley of the Kings, Tebes மலைத் தொடர், West Bank.) அந்த எகிப்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

‘Tutankhamun’ எகிப்திய அரசரின் கல்லறை- நீடிக்கும் மர்மம்    
June 27, 2007, 3:24 am | தலைப்புப் பக்கம்

‘Tutankhamun’ அரசரின் சிலை Tutankhamun’ வாயில் வருவதற்கு கொஞ்சம் சிரமமான வார்த்தையாதாங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு