மாற்று! » பதிவர்கள்

வா.மணிகண்டன்/Vaa.Manikandan

சுனாமி வந்த தினம்    
July 21, 2009, 6:31 am | தலைப்புப் பக்கம்

வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிகப் பெரிய அச்சம் சுனாமியை எதிர்கொண்ட நாள்தான். கடற்கரையை நோக்கிய சாலையில் நான் என் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு சென்ற அந்தக் காலைவேளையில் திடீரென ஒரு ஜனக் கூட்டம் ‘கடல் துரத்திட்டு வருது... ஓடுங்க’ என்று சொல்லிக் கொண்டே ஓடிவருவதைப் பார்த்தேன். அப்போது நான் அடைந்த உணர்ச்சிக்கு நிகரான ஒரு உணர்ச்சியை வேறு எப்போதும் அடைந்ததில்லை. அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தேர்வு ரத்து: இருளை நோக்கி முதல் படி.    
June 26, 2009, 8:35 am | தலைப்புப் பக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக ஆலோசனைகளை துவக்கியிருக்கிறது மத்திய அரசு. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களின், மன நெருக்கடியை குறைப்பதாக காரணம் சொல்லி இதனை பரிசீலனை செய்கிறார்கள்.பதினைந்து வயது மாணவனால் தேர்வெழுத முடியவில்லை என்பதும் அதனால் அவன் மனநெருக்கடிக்கு ஆளாகிறான் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. படித்து முடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: