மாற்று! » பதிவர்கள்

வவ்வால்

sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு!    
March 25, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

சென்செக்ஸ் ஒரு பார்வை என்ற பதிவில் பங்கு சந்தை குறியீடு பற்றி சொல்லி இருந்தேன்,பின்னர் ஏன் பங்கு சந்தை அடிக்கடி, சரிகிறது, நிமிர்கிறது, ஊசலாடுகிறது என்பதையும் சொல்ல சொல்லி மக்கள் கேட்டாங்க, சொல்வதாக சொல்லி இருந்தேன், நாம் ஒன்றும் இதில் பழம் தின்று கொட்டைப்போட்ட ஆள் அல்ல என்பதால் சொல்வது சரியாக வருமா என்று வாளாவிருந்தேன், தமிழ் படிக்க விருப்பம் இல்லாதவங்க எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

ville noire -அடிமை சின்னம்!    
March 18, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியின் வரலாற்றினை தற்செயலாகப் மீண்டும் படிக்க நேரிட்டது அதில் இருந்து சில ஆர்வம் தூண்டும் செய்திகளும் நெருடலான சில உண்மைகளும் எனக்கு புலப்பட்டது.இதிகாச காலத்தில் அகத்தியர் தான் புதுவையை உருவாக்கியவராம் , இங்கே ரோமானியர்கள் எல்லாம் வந்து யாவாரம் செய்துள்ளார்கள். பின்னர் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு , விஜயநகர மன்னர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

காதுல பூ!    
March 13, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

வட அமெரிக்காவின் மிகப்புகழ்ப்பெற்ற??!! தென்றல் என்ற அபூர்வ இதழை இலவசக்கொத்தனார் மட்டுமே படிக்கும் வழக்கம் இருப்பதால் அதில் இருந்து ஒரு பேட்டியை எடுத்து அவரதுப்பதிவில் போட்டுள்ளார், அதைப்படித்ததும் எனது பகுத்தறிவு அவமானப்பட்டுப்போனது(உனக்குலாம் ஏதூடா பகுத்தறிவு நீ தலை கீழ் தொங்கும் பிராணி ஆச்சே), ஒரு அப்பாவி பொது சனமாக எனக்குள் எழுந்த சில கேள்விகளை கேட்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

sensex- ஒரு பார்வை!    
February 21, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது என்னைப்போல சும்மா வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை sensex அப்படி என்றால் என்ன? , sensitive index என்பதன் சுருக்கமே sensex, இதனை வைத்து எப்படி பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள், இந்த முறை எப்போது இருந்து நடைமுறைக்கு வந்தது என்பதைப்பார்ப்போம்.கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

வள்ளல் பாரி வேள் வரலாறு!    
February 8, 2008, 11:35 am | தலைப்புப் பக்கம்

யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு.யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,தாமதத்திற்கு மன்னிக்கவும், பலப்புத்தகங்களிலும் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் போட்டுள்ளார்கள்,இப்பொழுது ஓரளவு சுருக்கமாக சொல்லும் அளவுக்கு தான் தகவல்கள் கிடைத்துள்ளது.அவற்றை மட்டும் இப்போது சொல்கிறேன், மேலதிக தகவல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

ஜோதா அக்பர்    
February 7, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

செல்லுலாய்ட் ஜோதா பாய் ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது வரும் போதே சில சர்ச்சைகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு!இதை இயக்கி இருப்பவர் லகான் புகழ் அஷுதோஷ் கோவ்ரிகர், கதை முன்னால் தொலைக்காட்சி நடிகர் ஹைதர் அலி. இசை , நம்மவூரு ஏ.ஆர்.ரெஹ்மான். இதில் ஜோதா பாய் என்ற ராஜபுதன இளவரசியாக, அக்பரின் மனைவியாக அய்ஷ்வர்யா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு திரைப்படம்

தைப்புத்தாண்டு பின்னனி ஒரு மாற்றுப்பார்வை!    
January 27, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

தை-1 இல் புத்தாண்டு கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கோயிலும் உண்டியலும் தேவையா?    
January 20, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

கோயில் உண்டியல்களில் காசுப்போடாதீர்கள் என்று ஒரு பதிவினை கண்ணபிரான் ரவி ஷங்கர் போட்டிருந்தார், அதில் கோவில்களை அரசுப்பார்த்துக்கொள்வதால் சீரழிகிறது, எனவே தனி நிர்வாக்குழு ஒன்றினை ஏற்படுத்தி அவர்கள் வசம் நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் அதுவரைக்கும் கோவில் உண்டியலில் காசு போடக்கூடாது என்று சொல்லி இருந்தார்.மேலோட்டமாகப்பார்த்தால் ஏதோ புரட்சிகரமான சீர் திருத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஆன்மீகம்

பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்!    
January 17, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்கள் என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். வரதட்சனை வாங்காமல் எந்த அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்தார், (அமெரிக்காவில் வாங்கும் சம்பளம், கிரீன் கார்ட் என அதற்கு தக்க வரதட்சணை அளவு ஏறும்)அதுவும் அளவுக்கதிகமாக வாங்குவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காமெடி டைம்!    
December 25, 2007, 9:15 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளில் நகைச்சுவை என்று தேடினால் மொக்கைப்பதிவுகளோ,கும்மி பதிவுகளோ தான் அடையாளம் காட்டப்படுகிறது. அது தான் காமெடியாம் என்ன கொடுமை சார் இது! (ஆனாலும் ஓசை செல்லா, புருனோ போன்றவர்கள் சீரியசா எழுதுவதே செம காமெடி என்பது வேறு)சரி நாமளும் சிரிப்பு வெடிய கொளுத்துவோம் என்று சில நகைச்சுவை துணுக்குகளை சொந்தமாக எழுதிப்பார்த்தேன்.இதுக்கு எல்லாம் சிரிக்க முடியுமா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்பு-3    
December 22, 2007, 10:33 am | தலைப்புப் பக்கம்

மருத்துவ மாணவர்களின் கல்வி செலவுக்கென dme வழியாக அரசு ஒதுக்கும் பணம் 712.20 கோடி,(மக்கள் சுகாதாரப்பட்ஜெட் தனியா உள்ளது) எனில் அதில் மாணவர்களுக்கு செலவு ஆவது வெகு குறைவு என்கிறார்கள்.ஆனால் அப்படி அல்ல என்பதை கொஞ்சம் அலசினால் தெரியும்.மாணவர்களுக்கு கையில் எந்த நிதியியும் போய் சேராது , அவர்களுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை தவிர. மற்ற செலவுகள் எல்லாம் மறைமுக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்பு-2    
December 19, 2007, 8:56 pm | தலைப்புப் பக்கம்

மருத்துவ மாணவர்கள், கிராமப்புறத்திற்கு போகத்தயார்,ஆனால்,*நிரந்தர வேலை.*நல்ல கை நிறைய சம்பளம்*முதுகலை படிக்க தாமதம் ஆக கூடாது , இப்போது அரசு அனுப்பினால் , ஒரு ஆண்டு தாமதம் ஆகும் என்று சொன்னார்கள்.இவை எல்லாம் கிடைத்தால் போக தயார் என்றார்கள்.சரி உரிமைக்குரல் போலனு பார்த்தா,ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்தது என்ன? இதோ ஒரு அரசு ஆணையின் நகல்.ஆங்கிலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வசூல்ராஜாக்களின் கிராம புறக்கணிப்பு    
December 14, 2007, 11:29 am | தலைப்புப் பக்கம்

தற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அடித்து சொல்கிறார்கள் சிலர். அதையே நம்பும் அபாயம் அதிகம் இருப்பதால் சில மாற்றுக்கருத்துக்களை சிலப்பதிவில் சொன்னேன்,நான் சொன்னதில் அவற்றில் சிலது வெளியிடப்படவே இல்லை, காரணம் தெரியவில்லை. சரி நாமே சொல்ல நினைத்தை மறந்து...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவதேன்?    
October 25, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்

நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, இதனால் சுற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

விசில் அடிக்கலாம் வாங்க!    
October 16, 2007, 10:48 pm | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானம், சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஓடும் திரையரங்கம் ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

குண்டு துளைக்காத கண்ணாடி!    
October 15, 2007, 11:05 pm | தலைப்புப் பக்கம்

சாதாரணக்கண்ணாடி நம் வீடு முதல் அலுவலகம் வரை எங்கு பார்த்தாலும் காணக்கிடைக்கிறது. கண்ணாடியை கவனமாக கையாளவும் என்றே சொல்வார்கள் காரணம் அது எளிதில் உடைந்து விடும். ஆனால் சில கண்ணாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

சில வினாக்களும் , விடைகளும்!    
October 12, 2007, 2:18 pm | தலைப்புப் பக்கம்

விக்கி பசங்களின் கேள்வியின் நாயகனே பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சேது சமுத்திர திட்டம்:எதிர்ப்புகளும் , காரணங்களும்! -2    
October 9, 2007, 1:42 pm | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திர திட்டம் , அதன் சாதக பாதகங்கள், அதற்கு எதிராக எழும் எதிர்ப்ப்புகள் என முந்தையப்பதிவில் பார்த்தோம் , பதிவை விட அதில் பின்னூட்டங்களில் மி்க விலாவாரியாக பேசப்பட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்!    
October 5, 2007, 11:45 pm | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மாவீரன் பகத் சிங்க் நூறாண்டு பிறந்தநாள் தினம்!    
September 27, 2007, 1:44 pm | தலைப்புப் பக்கம்

இன்று சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் பகத் சிங்கின் நூறாண்டு பிறந்த நாள் நினைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

காற்றினிலே வரும் குடிநீர்!    
September 16, 2007, 11:13 pm | தலைப்புப் பக்கம்

நமக்கு தேவையான நீர் மழை மூலம் கிடைக்கிறது. அந்த மழை எப்படி பெய்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள், கடல் நீர் அல்லது மற்ற நீர் ஆதாரங்களில் உள்ள நீர் ஆவியாகி மேகம் ஆகி ,பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

சிமெண்ட் செங்கல்லை இணைப்பது எப்படி?    
September 11, 2007, 11:53 pm | தலைப்புப் பக்கம்

பசைக்கொண்டு காகிதம் ஒட்டுகிறோம் , அதே போல சிமெண்ட் கொண்டு இரண்டு செங்கல்லை ஒட்ட முடிகிறது ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நீங்களும் கண்டுபிடிக்கலாம் பூமியின் சுற்றளவை    
September 6, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்

இன்று பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்ட நிலையில் எதுவும் சாத்தியம் ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழில் நுட்பம் , கருவிகள் என எதுவும் இல்லாமலே பலவற்றையும் வெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நாற்று நடும் எந்திரம் !    
August 14, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

paddy seedling transplanterஇந்தியாவில் நெல் வயலில் நாற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!    
July 21, 2007, 8:39 am | தலைப்புப் பக்கம்

விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...    
July 20, 2007, 11:11 pm | தலைப்புப் பக்கம்

சின்ன வயதில் எல்லோரும் பட்டம் பறக்க விட்டு இருப்பீர்கள், அப்படி பறக்க விட்ட எல்லாரும் ஒருவகையில் வானூர்தி பொறியாளர்கள் தான். பட்டம் பறக்க என்ன தத்துவமோ அதன் அடிப்படையில் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்


கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?    
July 12, 2007, 11:48 am | தலைப்புப் பக்கம்

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?மின்சாரம் இல்லாத உலகில் இனி மனிதன் இருக்க மாட்டான் , நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டேயுள்ளது , பொறக்கும் போதே கைல செல்ஃபோன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சக்ரவர்த்தி அசோகர்!    
July 5, 2007, 10:31 pm | தலைப்புப் பக்கம்

சந்திரகுப்த மெளரியர்மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!    
June 21, 2007, 11:36 am | தலைப்புப் பக்கம்

கேள்விக்குறி!எஸ்.ராமக்கிருஷ்ணன், பிரபலமான சிற்றிலக்கிய எழுத்தாளர், தற்போது வெகுஜன ஊடகங்களாகிய விகடனிலும் தொடர் எழுதுகிறார் கேள்விக்குறி என்ற தலைப்பில், இந்த வார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!    
June 15, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!    
June 13, 2007, 1:55 am | தலைப்புப் பக்கம்

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு