மாற்று! » பதிவர்கள்

வளர்மதி

குறுக்குக் கணக்குச் சூத்திரம் - Piracy (கடற்கொள்ளை) - பகற்கொள்ளையருடன்...    
June 21, 2009, 3:09 pm | தலைப்புப் பக்கம்

கணக்குல நான் கொஞ்சம் வீக் என்று முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.எந்த அளவுக்கு ‘வீக்' என்பதையும் சொல்லிவிடுகிறேன்.1 2 3 4 5 6 7 8 9அதற்கப்புறம் எண்ணச் சொன்னால் குண்டக்க மண்டக்கதான்."சார் 0 - க்குத்தான் மதிப்பே இல்லைன்னு சொல்றீங்களே; அப்புறம் அதச்சேத்து இன்னொரு நம்பர் சொல்லச் சொல்றீங்களே" என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுவேன்.பொய் சொல்கிறேன் என்று தெரியும். ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அரசியல்

கார்ப்பரேட் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் [CCPI] தகிடுதத்தங்கள்    
June 19, 2009, 9:17 am | தலைப்புப் பக்கம்

என் மதிப்பிற்குரிய மூத்த நண்பர்களில் ஒருவரும் எழுத்தாளருமான திரு. பிரபஞ்சன் அவர்களின் இக்கட்டுரையை (உயிர்மை ஜூன் இதழில் வெளிவந்துள்ளது) அவரது அனுமதி பெற்று இங்கு பதிவில் ஏற்றுகிறேன். நட்சத்திரக் குறியிட்டுள்ள இடம் அச்சில் விடுபட்டுப் போயிருந்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டு அடைப்புக்குறிகளுக்குள் அச்சிறுபகுதியை சேர்த்திருக்கிறேன். மற்றது, இது குறித்துப் பகிர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ரிச்சர்ட் ரைட்    
December 11, 2008, 6:49 pm | தலைப்புப் பக்கம்

ரிச்சர்ட் ரைட் (1908 - 1960)“ஒரு குற்றவாளி எழுத்தாளரான கதை” என்பது ரிச்சர்ட் பற்றி எழுதப்பட்ட ஒரு விமர்சனக் கட்டுரையின் தலைப்பு. மிஸ்ஸிசிபி - யைச் சேர்ந்த நாட்சே பகுதியிலுள்ள பெருந்தோட்டம் ஒன்றில் மிகவும் ஏழ்மையான பின்னணியில் தோன்றியவர் ரிச்சர்ட். அம்மா பக்கவாத நோயில் வீழ்ந்த பின் சகோதரரோடு அனாதை இல்லத்தில் தஞ்சம். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூலகங்களின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்    
February 24, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

குறிப்பு: ஜெயமோகனின் அரசியல் வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், அவரது இலக்கிய முயற்சிகளின்பால் பெரும்பான்மையான வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பு உள்ளது. முதலாவதாக அந்தப் பிரமிப்பு எப்படி உருவாக்கப்பட்டது, பொதுக்கருத்தியலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து எழுதப்பட வேண்டும். பிறகு அவரது எழுத்துக்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு அணுகிப் பார்க்க வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சில தப்புகளைப் பற்றி ...    
February 23, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

சிறுபத்திரிகை உலகத்தைப் போல அரைவேக்காடுகள் நிரம்பிய உலகம் எதுவும் இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் (ஜோல்னாப் பை பழைய ஸ்டைல்), ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற ஒரு பாவனை, மூக்கு நுனியில் காத்திருக்கும் 'நான்' - இதன் citizen - களின் சில தனிச்சிறப்புகள்.இத்தகைய 'தனிச் சிறப்புகள்' வாய்ந்தவர்களிடமிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சில தப்புகளைப் பற்றி தப்புத் தப்பாய் சில குறிப்புகள் - தப்புக்குப் பிற...    
February 22, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்

குறிப்பு:இக்கட்டுரையில் spelling mistake குறித்து எழுதியிருப்பவை அச்சொற்கள் குறிக்கும் கருதுகோள்கள் குறித்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாமல் ஜெயமோகன் போன்றவர்கள் உளறிக் கொட்டியவை குறித்த 'பகடி' என்பதை வாசகர்கள் 'உய்த்து உணர்ந்து கொள்வார்கள்' என்று நம்புகிறேன்._______________________________________________இரத்தத்தால் எழுது. இரத்தமே ஆன்மா என்றுணர்வாய். ஒரு காலத்தில் ஆன்மா கடவுளாக இருந்தது. பின்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஃஓக்கஸ் போக்கஸ் - மீள் பதிவு    
February 22, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

குறிப்பு:இக்கட்டுரை ஒரு மீள்பதிவு. வலைப் பதிவிட ஆரம்பித்த புதிதில் பதிவிலேற்றியது. பலரும் கவனித்திருப்பார்களா என்ற கேள்வியுடனும், தற்சமயம் ஜெயமோகன் தொடர்பான 'சர்ச்சை' - க்கு பொருத்தமுடையது என்ற எண்ணத்திலும் மீள்பதிவாக - அப்போது வந்த ஒரு பின்னூட்டத்தையும் சேர்த்து. பின் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதைப் போல, இதற்கான ஜெயமோகனின் ஒரே எதிர்வினை 'அவதூறு' என்பதாக மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

ஜெயமோகனின் திருட்டு - ஒரு சான்றாதாரம்    
February 21, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்

குறிப்பு:சில வாரங்கள் இணையப் பக்கம் அதிக நேரம் செலவிட வாய்க்கவில்லை. நண்பர் ஜமாலன் "செல்லம்மாள் பாகம் II - ல் எழுப்பிய கேள்விக்கு பதில் பகிர வாய்க்கவில்லை. அவரது கேள்வி எழுப்பிய தூண்டுதலில் புதுமைப் பித்தனை மீண்டும் ஒருமுறை வாசித்த மகிழ்ச்சி மட்டுமே. இன்னும் சில வாரங்கள் இந்த நிலையே தொடரும் என்று தோன்றுகிறது. அவ்வப்போது இங்கு 'உலாத்திவிட்டுப்' போக நேர்ந்தபோது கவனிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நாடகப் பட்டறை    
February 5, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு,பன்னாட்டு நிறுவனங்களின் கிடுக்கிப் பிடியில், நாடகக் கலைக்கு அளித்து வந்த ஆதரவை உலகம் முழுவதுமே பல்வேறு அரசுகளும் கைகழுவிக் கொண்டிருக்கின்றன.மூன்றாம் உலக நாடுகளின் பாரம்பரியக் கலை வடிவங்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.இச்சூழலில், புடிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பாரம்பரியத்தில் வந்த தெருக்கூத்து குழுவினர் அரசையோ எந்த தன்னார்வ...தொடர்ந்து படிக்கவும் »

தத்துவம் - நடைமுறை - கலை: சில குறிப்புகள்    
January 28, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

"தத்துவவாதிகள் உலகுக்கு பலவகையான விளக்கங்கள் மட்டுமே தந்துள்ளனர்; ஆனால் விஷயமோ, அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே."ஃபாயர்பாக் மீதான ஆய்வுரைகளின் இந்தப் புகழ்பெற்ற பதினோராவது ஆய்வுரையை அறியாத மார்க்சியர்கள் யாரும் இருக்க முடியாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஒரு முனையில், இனி தத்துவத்திற்கு வேலையில்லை; களத்தில், நடைமுறையில் இறங்க வேண்டும் என்பதாகவும், இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பின்நவீனத்துவம்: உரையாடலுக்கான துவக்கமாக சில குறிப்புகள்    
June 18, 2007, 4:48 pm | தலைப்புப் பக்கம்

வலைப் பதிவில் எனது பழைய ஆக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கி சில வாரங்களுக்குள் நான் முற்றிலும் எதிர்பார்த்திராத இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று மோசமானது. மற்றது இனியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பின்நவீனத்துவம்: உரையாடலுக்கான துவக்கமாக சில குறிப்புகள்    
June 18, 2007, 10:35 am | தலைப்புப் பக்கம்

வலைப் பதிவில் எனது பழைய ஆக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கி சில வாரங்களுக்குள் நான் முற்றிலும் எதிர்பார்த்திராத இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று மோசமானது. மற்றது இனியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்