மாற்று! » பதிவர்கள்

வல்லிசிம்ஹன்

காமிராக் கண்களுக்குப் பிடித்த காட்சிகள்    
July 26, 2010, 6:06 am | தலைப்புப் பக்கம்

RHINE FALLs SWISSMannlichen ...a villageஐபிக்ஸ் ,மான் வகை .*********************முதல் தடைவையாக சுவிட்சர்லாந்த் பயணித்தபோது எடுத்த படங்கள் கிடைத்தன.மறக்க முடியாத காட்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.எல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை    
July 8, 2010, 2:27 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ஒரு திருமணம், ஒரு புதுமனை புகு விழா, ஒரு பிறந்தநாள் அறுபதாவது பிறந்த நாள் என்று வரிசையாக விழாக்களில் கலந்து கொள்ளும் அனுபவம் கிடைத்தது. மகிழ்ச்சி தான் எல்லா இடங்களிலும். அதில் அந்தப் புதுமனை புகு விழாதான் என்னை மிகவும் ஈர்த்தது. ஆறு சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பம். தந்தை தாங்கள் வாழ்ந்த பழைய வீட்டை விற்று விட்டு அபார்ட்மெண்ட்களாகக் கட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கத்திரிக்காய் ஊறுகாய்    
February 14, 2010, 10:27 am | தலைப்புப் பக்கம்

சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இது இன்னொரு விதம் .நம்ம ஊறுகாய் இது இல்ல.பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:0) *********************************************************************கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.ஊறுகாய்னுபோடறதுனால உப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு    
February 3, 2010, 10:11 am | தலைப்புப் பக்கம்

மீண்டும் எழுத வேண்டிய அவசியம். இந்தப் பதிவை அப்பவே எழுதி அப்படியே பப்ளிஷ் செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.ஏதோ டெம்ப்லேட் தகறாரா என்ன வென்று தெரியவில்லை.இருந்தாலும் எங்கள் பேத்திக்காகப் பிரத்தியேகப் பதிவுஎன்பதால் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.அநேகமாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பெரிய மகன் ,குழந்தையை வெப் காமுக்கு அழைத்து வந்துவிடுவான். முதலில்பேத்திக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எப்பவோ நடந்தது!!    
December 20, 2008, 3:54 pm | தலைப்புப் பக்கம்

டூ ஃபார் த ரோட் என்று ஒரு படம் 40 ஆண்டு இருக்குமா...அப்ப வந்தது. நம்ம மை ஃபேர் லேடி ஆட்ரி ஹெப்பர்னும் இன்னோருவரும் அவர் பெயர் மறந்து விட்டது.வண்டிப் பயணமாகவே வாழ்க்கை அமையும் அவர்களுக்கு. வறிய நிலைமையில் ஒரு பயணத்தின் நடுவில் சந்தித்துக் கொள்வார்கள். கதாநாயகிக்கு ஒரு 18 வயதும் கதாநாயகனுக்கு 25 வயதுமாக ஆரம்பிக்கும் காதல் இரு பிள்ளைகள் பெறும் வரை அழகாகப் போகும்.அவனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சம்சாரம் ஒரு சமுத்திரம்    
November 22, 2008, 2:38 am | தலைப்புப் பக்கம்

மருமகளாக இருப்பது கஷ்டமா, மாமியாராக இருப்பது கஷ்டமா:)அது புரிதல், அம்மா அப்பா வளர்த்தவிதம், அம்மாவின் மாமியார் எப்படி நடந்து கொண்டார்கள் அத்தைகள் சாம்ராஜ்யம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் பொறுத்தது.நான் வேணும்னால் உலகத்தைலியே பெஸ்ட் அத்தை நான் தான்னு நினைத்துக் கொள்வேன்.மருமானைக் கேட்டால் சொல்லுவானாயிருக்கும். அத்தை மகா டென்ஷன் பார்டி. பேசிக் கொண்டே இருப்பாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யு எஸ் ஏ பயணம்3 பகுதி 5    
August 25, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

இந்த வண்டில ஒரு 75 டாலர் கொடுத்தால் ஒரு சுற்று போய் வரலாமாம்:) கத்திரிப் பூ வர்ணம்.என்ன பூவோ.மம்ஸ்னு சொல்றாங்களே அதுவா இருக்கலாம். கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் வந்தா... நிலவில் குளித்திடும் நயாகரா மங்கை கரையோரம் நடக்கும் சீனியர் சிடிசன்ஸ் ஆதவனை நோக்கி எழும் நீர் .....ஆவி. சிலையாகி நொந்திருக்கும் அமெரிக்க இந்தியன். பொங்கும் பிரவாகம் நீல பாலிதீன் உறைகளில் படகில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஒரு வாரம் லீவில போறங்க.    
August 7, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

நயகரா அருவி கனடா சைடுல சிங்கம் உலாவற பார்க் டெட்ராய்ட் நகரம் இங்க எல்லாம் போகலாமுன்னு ஒரு திட்டம். எனக்கும் சிங்கத்துக்கும் விசா கிடைக்கணும்.போய் வந்து சேதி சொல்றேன்.அதுவர எல்லாம் பத்திரமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

302, அமீரகத்தின் அழகிய பக்கம்    
May 22, 2008, 6:55 am | தலைப்புப் பக்கம்

தலைப்பிலே சொல்லியது போல ஊருக்கு வந்ததும் கண்களில் படும் சில அழகிய காட்சிகள். நிறைய,ஏகப்பட்ட உழைப்பை இவை உள்வாங்கி இருக்கின்றன.உழைத்திருக்கக் கூடியவர்கள் யார் என்றும் நமக்குத் தெரியும். துபாய் படகுகள் போக்குவரத்துக்கு மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.கூலியும் குறைவுதான்.இப்பொது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம் பூர்த்தியாகும் சமயம் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

299,பாதைகள்    
May 13, 2008, 12:47 pm | தலைப்புப் பக்கம்

சௌண்ட் ஆஃப் மியூசிக் படம் 1965ல் நாங்கள் பார்த்தோம்.அது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் எடுக்கப்பட்ட விதம் மனதை இனிக்க வைக்கும்.எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான்.அதில் ஒன்றே ஒன்று ரொம்ப சீரிய அர்த்தத்தோடு எல்லாக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கிறது.யூ டியூபில் போட்டுக் கேட்கும் போது இப்பவும் உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் ஒலிக்கிறது.அதன் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »

296,மாறுவது,, இயற்கையில் இல்லை    
May 8, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

நாம் பிறக்கும்போது சில குணங்களுடன்தான் பிறக்கிறோம்.உற்றார் ,ரத்தபந்தங்களின் சாயல் படியும்.வளர்க்கப் படும் விதத்தில் மாறுபாடுகள் ஏதும் இல்லையானால் குழந்தைகளின் குணங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.முதலில் பிறந்தவனுக்குச் செல்லம் கடைசியில் பிறந்தவளுக்குச் செல்லம்.நடுவில் பிறந்ததற்கு ஒண்ணும் கிடையாது என்பது வழக்கமான நாட்களும் உண்டாம்.அப்படிப்பட்டவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புகைப்பட போட்டிக்கு சாலை விளக்குகள் மற்றும் ஜோடி    
May 1, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

மே மாதப் போட்டிக்கு நிறைய படங்கள் கிடைக்குது.எல்லாத்தையும் போட முடியாதே.அதான் போன வருட சுற்றுலா ஒன்றில் வண்டியை நிறுத்தி எடுத்த படமொன்றைப் போடுகிறேன்.இந்த பாக்ரௌண்ட் எனக்கு மிகவும் பிடித்தது.அடுத்தாற்போல வரும் படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

இதயம் இருக்கின்றதே --இரண்டாவது    
October 25, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

வீட்டிலிருந்து வரும்போது இருந்த தைரியம் போய் விட்டது.வலிக்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று மட்டும் சொல்லத் தெரிந்தது.அங்கே அப்போது தலைமை டாக்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இணையத்தில் நட்புகளுடன் இருப்பது    
October 5, 2007, 2:33 am | தலைப்புப் பக்கம்

சஷ்டாஷகம் எனும் வார்த்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?நானும் இது ஏதோ முருகன் சம்பந்தப்பட்டது, பக்திமாலை, ஆறு ஸ்லோகம் அடங்கியதுஎன்று நம்பிக் கொண்டிருந்தேன்.பெரியவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வார்த்தைகள் திரும்பும்    
September 20, 2007, 7:31 pm | தலைப்புப் பக்கம்

தட தடவென்று வாயில் கேட் சத்தமிடுவதைக் கேட்டு அவசரமாக எழுந்த கருணா, கணவனின் தூக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம் கதை

திரு.கி.இராஜநாரயணன் ஐயா....பகுதி.2    
August 18, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

முன் பதிவில் அய்யா திரு.ராஜநாரயணனைச் சந்திக்க நேர்ந்தவிவரம்,காரணம் அனைத்தும் எழுதி இரூந்தேன்.இப்போது ஒரு ஆறு மாதங்களாக அய்யாவிடம் பேசவில்லை.அமெரிக்காவிலிருந்து ,பேரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

THIRU.KI.RAAJANARAYANAN    
August 16, 2007, 7:22 am | தலைப்புப் பக்கம்

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

About being slightly thick    
August 7, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

இப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக, எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது. ஒரு மணியன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: