மாற்று! » பதிவர்கள்

வற்றாயிருப்பு சுந்தர்

வாய்விட்டழுது    
September 17, 2008, 11:39 pm | தலைப்புப் பக்கம்

வாய்விட்டழுது பல வருடங்களாகின்றனஅழுகையில் என்ன சுகம்? ஆனால்அழாமலிருக்கும் வாழ்க்கை சிலநேரங்களில் வேதனையாக இருக்கிறதுதுக்கம் தொண்டையடைத்த தருணங்கள் உண்டுகால்கள் நழுவிப்போன நிகழ்வுகள் உண்டுசட்டென்று முகம் திருப்பி விழிநீரைத் தேக்கியதும் உண்டு அப்போதெல்லாமும் வாய்விட்டழுததில்லைஎது என்னைத் தடுக்கிறதென்று புரியவிடாமல்எள்ளிநகையாடுகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

என் காதலும் அதற்கான கவிதையும்    
September 12, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

ஏய்! என்னது காதல் கவிதை எழுதணுமா?எனக்குக் காதல் கவிதைன்னாலே புடிக்காதுஒருவேளை எழுத வராதுங்கறதாலச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு அப்படிச் சொல்றேனோ??Well, உனக்கு நினைவிருக்கா?First Meet பண்ணப்போ ரெண்டே second-ல I fell in love with you!But I'm still wondering why I took the 2nd second!எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்றுஏதோ உன்னிடம் இருக்கிறதுன்னுபாலு பாட்டை எத்தனை தடவைகேட்ருப்பேன்? பாடிருப்பேன்?அது என்னன்னு இன்னிக்கு வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

டிசம்பர் பூக்கள் - PiT போட்டிக்காக    
December 14, 2007, 5:20 pm | தலைப்புப் பக்கம்

நேற்று இந்த வருடத்திய முதல் பனிப்புயல் அடித்து ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெண்மை மயம்தான். பூக்கள்? ம்ஹும் - வாய்ப்பே இல்லை. ஆதலால் முன்னமொரு காலத்துல முருங்க மரக்காட்டுக்குள்ள தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது பாட்டைப் பாடிக்கொண்டே பாலு மகேந்திரா கனவுகளுடன் என்றோ எடுத்த சில பூக்களின் புகைப்படங்களைப் போட்டிக்குச் சேர்க்கிறேன்.போட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி