மாற்று! » பதிவர்கள்

வர்த்தகம்

1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்...    
March 15, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்

குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தேனியைச் சேர்ந்த சல்லடை தயாரிப்பாளர் கண்டுபிடித்துள்ளார்.தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் ராதா ஜெனரல் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெயரில் அரைவை மில்களுக்கு தேவையான சல்லடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர் வரதராஜன் (67).இவர் மரபு சாரா எரிசக்தி மூலம் ஒரு எச்.பி. (குதிரை சக்தி) மின் சக்தியை கொண்டு 10 எச்.பி. மின்சாரத்தை...தொடர்ந்து படிக்கவும் »

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது - ஒய்.வி.ரெட்டி    
December 16, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

உலக நாடுகளின் பொருளாதார நிலையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி காணும். நடப்பு 2007-08-ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டீ.பி) 8.5 சதவீத அளவிற்கு இருக்கும். அதேபோன்று நாட்டின் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவிற்குள் கட்டுக்குள் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்.பீ.ஐ) கவர்னர் ஒய்.வி.ரெட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மானியங்களை ரத்து செய்ய பிரதமர் யோசனை?    
December 16, 2007, 6:25 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி வரை மானியமாக வழங்கப்பட்டும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி மையத்தின் பொன்விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது-மானியம் ரத்து?"மக்கள் இடையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

பங்குச் சந்தை... அதிருதுல்ல...!    
July 22, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

-சேதுராமன் சாத்தப்பன்இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

அறுவைசிகிச்சையில்லாமல் இருதய சிகிச்சை!    
July 14, 2007, 3:43 am | தலைப்புப் பக்கம்

அறுவைசிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் நவீன இருதய சிகிச்சைமியாட் ஆஸ்பத்திரியில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு அறுவைசிகிச்சை இல்லாமல் ``பின்கோல்'' என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீடு இல்லை    
July 11, 2007, 5:56 pm | தலைப்புப் பக்கம்

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் இல்லை என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான நேஷ னல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இறால் மீன்களை தாக்கும் வெண்புள்ளி நோய் - ஆண்டிற்கு ரூ.500 கோடி நஷ்டம்    
July 11, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

"இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்கு வதால் இந்தியாவில் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,'' என சென்னையில் நடந்த உவர்நீர் மீன் வளர்ப்பு கருத்தரங்கில் இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தமிழகத்தில் மீண்டும் கள்?    
July 10, 2007, 5:33 pm | தலைப்புப் பக்கம்

கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு சாதகமாக பரிசீலிக்கலாம்' என்று கருத்து தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, "அரசு மீண்டும் கள் இறக்க அனுமதிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் வாழ்க்கை

கடன் கொடுத்தால்...வாங்குவார் இல்லை!    
July 5, 2007, 7:12 am | தலைப்புப் பக்கம்

மாற்றுப்பயிர் சாகுபடிக்கு அதிக அளவில் வங்கிக்கடன் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.ஆனால் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாற்றுப்பயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'    
June 30, 2007, 2:52 pm | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் பகுதியில் கோடை காலத்திலும் செழிப்பாக வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கண்பார்வை குறைபாட்டிற்கு நவீன சிகிச்சை    
June 26, 2007, 2:33 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவிலேயே முதன் முறையாக கத்தி இன்றி லேசர் மூலம் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டம்    
June 24, 2007, 9:19 pm | தலைப்புப் பக்கம்

வங்கிகளில் வட்டிவிகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வங்கிகள் பக்கம் திரும்புவதை தவிர்க்க சொந்தமாக வங்கி தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும்    
June 15, 2007, 3:25 pm | தலைப்புப் பக்கம்

-என். விட்டல்(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.) இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ""ரிலையன்ஸ்'', தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

மியூச்சுவல் பண்ட் முதலீடு இனி குறையுமா?    
June 14, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

வரும் ஜூலை 1ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிட வேண்டும். இதனால் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பொது மக்கள் முதலீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் வணிகம்

அப்பன்திருப்பதி தரும் இய்ற்கை உரம்    
June 10, 2007, 5:45 pm | தலைப்புப் பக்கம்

விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்களை பதப்படுத்தி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

விரிவாகிறது "பாரமவுண்ட் ஏர்வேஸ்"    
June 8, 2007, 11:29 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 2005ல் மதுரையை சேர்ந்த கருமுத்து. தியாகராசன் அவர்களின் குழுமத்தினரால் துவக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தமிழகம் வருகிறது 'NIKE' காலணி தொழிற்சாலை    
June 7, 2007, 2:55 pm | தலைப்புப் பக்கம்

காஞ்சிபுரம் அடுத்த செய்யாறு பகுதியில் ரூ.300 கோடி முதலீட்டில் சர்வதேச பிராண்டான "நைக்" காலணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தானாக இடுப்பில் பொருந்தும் புது ரக பேண்ட்    
June 4, 2007, 8:33 pm | தலைப்புப் பக்கம்

திருப்பூரைச் சேர்ந்த ராயல் கிளாசிக் மில்ஸ் நிறுவனம், "கிளாசிக் போலோ' டிசர்ட்டுகளை வெளிநாடுக்ளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல வரவேற்பை பெற்றது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக சுருக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏற்றுமதியாகும் மண்புழு உரம்    
June 3, 2007, 1:26 pm | தலைப்புப் பக்கம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

முதலீட்டாளருக்கு விழிப்புணர்வு -‘செபி’ திட்டம்    
May 28, 2007, 6:00 am | தலைப்புப் பக்கம்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பு (செபி) திட்டமிட்டு உள்ளது. தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் விரைவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மரம் வளர்க்க தயாரா?    
May 9, 2007, 4:56 pm | தலைப்புப் பக்கம்

தமிழக வனத்துறை சார்பில் தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் வரும் மழைக்காலத்தில்(செப்டம்பர் முதல்) நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது.அனைத்து மாவட்டங்களில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சூழல்

டாடாவின் 1 லட்சரூபாய் கார்?    
April 20, 2007, 1:46 pm | தலைப்புப் பக்கம்

இனையத்தில் கிடைத்த படங்கள் இவை....ரத்தன் டாடாவின் கணவு ப்ராஜெக்ட் ஆன ஒரு லட்ச ரூபாய் காரின் படங்களாக இருக்கலாமென என தெரிகிறது, இருப்பினும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

Chevrolet Spark - புது கார்    
April 17, 2007, 11:56 am | தலைப்புப் பக்கம்

ஜெனரல் மோட்டார்ஸ் 'SPARK' என்கிற சிறியவகை கார் ஒன்றினை இந்திய சந்தையில் அறிமுகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நுட்பம்

தீக்குச்சி மரம்...    
April 6, 2007, 5:06 pm | தலைப்புப் பக்கம்

உங்களிடம் கரடு முரடான தரிசு நிலமிருக்கிறதா...அதில் வேறெந்த பயிரும் வளரவில்லையா...அதனால் நிலமிருந்தும் முழுநேர விவசாயியாக இருக்க வாய்ப்பில்லாதவரா.....அப்படியானால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நிரந்தர கணக்கு எண்.    
April 5, 2007, 4:33 pm | தலைப்புப் பக்கம்

PAN என்றால் என்ன? எதற்காக இது?நிரந்தர கணக்கு எண் என அறியப்படும் பத்து இலக்க எண்தான் பான். வருமான வரிச்சட்டம் பிரிவு 139A ன் படி வருமானவரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும்?    
March 27, 2007, 12:05 pm | தலைப்புப் பக்கம்

முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டாளரின் மனதிலும் இருக்கும் முதலும் கடைசியுமான கேள்வி, தங்கள் பணம் எத்தனை நாளில் இரட்டிப்பாகுமென்பதே......இது முழுக்க முழுக்க. நாம் செய்யும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: