மாற்று! » பதிவர்கள்

வந்தியத்தேவன்

குசேலனான மும்மூர்த்திகள்    
August 12, 2008, 1:35 am | தலைப்புப் பக்கம்

நடந்துமுடிந்த இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட்போட்டிகளில் இலங்கை அணி இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மும்மூர்த்திகளான சச்சின் டெண்டுல்கர், ராகுல் ராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு மேற்கிந்திய அணியின் நட்சத்திர பிரைன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் ‍ பகுதி 2    
June 20, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே கமலைப் பற்றி பார்த்துவிட்டோம். அதேபோல் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியலைப் பற்றிப் பார்க்க இருந்தேன் ஆனால் வலையுலகில் தசாவதாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலரும் ரூம் போட்டு யோசித்து பல‌விதமாக எழுதுகிறார்கள். அதிலும் கிருஷ்ணரின் தசாவதாரத்தோடு கமலின் தசாவதாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். நேற்றைய ஜெயா ஹாசினி பேசும்படம் நிகழ்ச்சியிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்    
June 14, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

விடயத்துக்கு வருமுன்னர் ஒரு சின்ன டிஸ்கி: நான் ஒரு கமல் ரசிகன். படத்தை முதல் நாள் முதல் ஷோவே ஹவுஸ்புல் திரையரங்கில் பார்த்துவிட்டேன். பார்த்தபின்னர் உடனடியாக விமர்சனம் எழுதமுடியவில்லை. காரணம் முதன் முறை பார்த்தபோது எங்கும் நிறைந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக சாட்சாத் கமலே மனதில் நிறைந்திருந்தார். அதனால் விமர்சனம் எழுதவில்லை. இன்றைக்கு எழுதலாம் எனப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

2008 தமிழக அரசு விருதுகள்    
May 16, 2008, 2:28 pm | தலைப்புப் பக்கம்

2009ல் நடைபெறவிருக்கும் விருதுவழங்கும் வைபத்திற்கான ஒரு முன்கூட்டிய செய்தி.2008ல் வெளிவந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் நேரு உள்ளரங்கத்தில் கடந்தவாரம் இடம் பெற்றது. முதல்வர் கலைஞர் அவர்களின் கைகளினால் தமிழ்திரைத்துறை சார்ந்தவர்கள் விருது பெற்றார்கள். க‌லைஞ‌ர் டிவி தொகுப்பாளினி பிரியதர்சினி நிகழ்ச்சிகளை தன் அடைத்த குரலினால் தொகுத்து வழங்கினார்.உல‌க‌ சினிமா...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா    
April 22, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.2. நிம்மதியாக உறங்கலாம்.3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.9....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சந்தோஷ் ஹாசினி சுப்பிரமணியம்    
April 15, 2008, 4:31 pm | தலைப்புப் பக்கம்

அடடா எத்தனை நாட்களுக்குப் பின்னர் இப்படி ஒரு அழகான கவிதைபோன்ற தமிழ்ப் படம். அடிதடி இல்லை இரட்டை அர்த்த வசனம் இல்லை குத்துப்பாட்டில் தொப்புள் தரிசனம் இல்லை என தமிழ் சினிமாவின் பல நம்பிக்கைகளை உடைத்த படம். தெலுங்குப்படத்தின் ரீமேக் என்றாலும் அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா.மகன் தந்தைக்கு இடையில் நடக்கும் பிரச்சனைதான் கதை. இடையில் நிச்சயதார்த்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யாரடி நீ (நயன்தாரா) மோகினி    
April 10, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

ஏற்க‌ன‌வே ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் பார்த்த‌ க‌தைதான். த‌ற்கால‌ மென்பொருள் இளைஞ‌ன் ஒருவ‌னுக்கு அவ‌ன‌து மேல‌திகாரிமேல் ஏற்ப‌டும் காத‌ல். அந்த‌ மேல‌திகாரி யார் என‌த் தெரிய‌வ‌ரும்போது இடைவேளை. பின்ன‌ர் கல‌க‌ல‌ப்பான‌ கூட்டுக்குடும்ப‌ம், இன்னொரு இன‌க்க‌வ‌ர்ச்சிக் காத‌ல். இறுதியில் ஒருப‌க்க‌க் க‌தைபோன்ற‌ கிளைமாக்ஸ் முடிவு. முற்பாதியில் மென்பொருள்கார‌ர்க‌ள் ஆணிபிடுங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அஞ்சாதே - ஆச்சரியம்    
February 22, 2008, 4:15 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களின் பின்னர் திரையில் ஒரு சிறந்த படம் பார்த்தேன். வலையுலக நண்பர்களின் சீரிய விமர்சனங்களால் பொங்கல் படங்களை திரையில் பாராததாலும் அஞ்சாதே படத்தைப் பற்றிப் பலரும் நன்றகாச் சொல்வதாலும் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் பார்க்கமுடிந்தது. சினிசிட்டியில் பில்லா, காளை, பீமா மற்றும் அஞ்சாதே ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பீமாவுக்கும் காளைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்