மாற்று! » பதிவர்கள்

வண்ணத்துபூச்சியார்

Happy Times    
June 25, 2009, 6:07 pm | தலைப்புப் பக்கம்

ஜகோ 52 வயதான கட்டை பிரம்மச்சாரி. தொழிற்ச்சாலை மூட்பட்டதால் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டுகிறார். ஆனாலும் பல முறை காதல் முயற்ச்சியில் தோல்வியுற்று இன்னும் தன் கனவுலக தேவதையை தேடி வருகிறார். கையில் காசில்லாத இவரை யார் கல்யாணம் பண்ணுவார்கள். எப்படியாவது பணம் சேர்க்க தனது சீடன் ஒருவனிடம் ஆலோசனை கேட்கிறார்.அவனும் தொழிற்சாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Or My Treasure    
June 21, 2009, 8:09 pm | தலைப்புப் பக்கம்

==================================================================நூறு நிமிடம் மட்டுமே ஒடும் இத்திரைப்ப்டத்தின் ஆழமும், பார்த்த பின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. ஒரு சாதாரண கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? கனத்த இதயத்துடன் சரியாக உறங்க முடியாமல் தவித்த நாளாகி போனது. =================================================================ருத்தி 40 சுமார் வயதுள்ள தாய். அவளின் ஒரே செல்ல மகள். Or (அவ பெயரே அதுதான் ) 18வயது இளநங்கை.ருத்தி கடந்த இருபது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Wind Will Carry Us    
June 20, 2009, 6:36 pm | தலைப்புப் பக்கம்

மரணத்துக்குப் பின் எங்கு செல்வீர் என்றா கேட்கிறீர்?முதலில் மது கொண்டு வா! (பிறகு)எங்கு விருப்பமோ அங்கு போ! - உமர் கையாம்"Observing nature is better than playing backgammon or doing nothing," இத்திரைப்படத்தில் ஏதோ பெரிய கதை இருப்பதாக தெரியவில்லை. வாழ்வின் சிறிய சிறிய நிகழ்வுகளும் அதை சொல்லியிருக்கும் விதமே அழகுதான். The Wind Will Carry us கவித்துவமான இந்த பெயர் Forough Farrokhzad என்ற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் பெயர். அதை தலைப்பிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Daddy Day Care    
June 17, 2009, 5:56 pm | தலைப்புப் பக்கம்

"The smallest children are nearest to God, as the smallest planets are nearest the sun" -- Jean Paul Richter சார்லி ஒரு பொறுப்பான குடும்ப தலைவன். மனைவி கிம் வக்கீல், நாலு வயது மகன் பென் படு சுட்டி. சந்தோஷமாக வாழ்க்கை.இப்படியாக போய் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத நேரத்தில் சார்லி வேலை செய்யும் நிறுவனம், அவன் வேலை பார்க்கும் டிவிஷனையே மூட முடிவெடுக்க சார்லிக்கு வேலை காலி.அதே சமயத்தில் அன்று தான் மகனை கிம்மை Play school ல் சேர்க்க எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Autumn    
June 9, 2009, 7:04 pm | தலைப்புப் பக்கம்

1990 களில் கல்லூரி நாட்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றதற்காக பத்தாண்டு சிறை வாசம் பெறுகிறான் யூசூப். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உடல் நிலையின் பொருட்டு விடுதலையாகிறான்.சிறையில் இருக்கும் போது தந்தையும் இறந்து விடவே, தன்னையே எண்ணி வாடி இருக்கும் தாயுடன் வந்து சேருகிறான். விடுதலையாகி வீடு வந்து சேர்ந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் யூசுப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Deck The Halls    
June 7, 2009, 2:09 am | தலைப்புப் பக்கம்

Deck The Halls கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் Deck The Halls100% பொழுது போக்கு உத்திரவாதம்.Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போதுதான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.Buddy Hall ஒரு கார் விற்பனையாளன். மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Ramen Girl    
April 16, 2009, 7:14 pm | தலைப்புப் பக்கம்

In food as in life, sometimes the missing ingredient is love.காதலனுக்காக அமெரிக்காலேந்து ஜப்பான் போயி அவனோட குஜாலா இருக்காலான்னா அவன் என்னவோ வேற வேலையோ இல்லை வேற செட்டப்போ இவளை எந்த கூட்டணியிலும் சேர்க்காத கார்த்திக்கை போல அம்போன்னு விட்டுவிட்டு போயிடறான். நம்ம ஊரா இருந்தா “காதலன் கை விட்டதால் இளம் பெண் தற்கொலை” ன்னு தந்தியில் செய்தி வந்தாலும் வரலாம்.ஆனா சுட்டி Britney Murphy சமையல் கத்துக்க போய் நொந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Pedar { Father }    
April 14, 2009, 7:39 pm | தலைப்புப் பக்கம்

" இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை "அமெரிக்காவின் மிகப்பெரும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க் ட்வைன்.--------------------------------------------------------உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Seven Billiard Tables    
April 7, 2009, 11:47 am | தலைப்புப் பக்கம்

படத்தின் பேரை பார்த்தவுடன் ஏதோ விளையாட்டு சம்மந்தமான படம்தான்னு நினைச்சேன். ஆனால் அதான் இல்ல. சுத்த சைவ குடும்ப படம். நகைச்சுவைக்கு நான் கிராண்டி.ஏஞ்சலா தனது எட்டு வயது மகன் குல்லேயுடன் புகுந்த வீட்டிலிருந்து தந்தை வீட்டுக்கு ( ஏன்னா அவளுக்கு தாய் கிடையாது) பயணமாகிறாள். தந்தை சீரியசாக இருப்பதாக போன் வருகிறது. போன் செய்தவள் அவள் சித்தி சாரோ. ஆனால் ஊர்ல அவளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Fermat's Room    
March 30, 2009, 7:26 pm | தலைப்புப் பக்கம்

இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது. அழைத்தவர் Mr. Fermat. தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Turn Left at the End of the World    
March 23, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் கோடிக்கு சென்று இடது கை பக்கம் திரும்புக அப்படின்னு அழகான தமிழ் பெயர் வைக்கலாம். ஏன் நீங்களும் இப்படி உண்மையா மாறிட்டிங்க ?? ன்னு தம்பி பாலா ஹாலிவுட்லேந்து கோவிப்பான்.அதானால ஆங்கில பெயரான Turn Left at the End of the World அப்படின்னு அதையே வெச்சிட்டேன். மேலே உள்ள படத்தை பார்த்து ஏதோ லெஸ்பியன் அயிட்டமாக இருக்கும் என்று நினைத்து படிப்பவர்கள் ஏமாற வேண்டாம். நிச்சயமாக அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரை மொழி ஏற்படுத்திய திரைஇயக்குநர்    
March 14, 2009, 6:04 pm | தலைப்புப் பக்கம்

ஹாங்காங் திரை உலகின் முடிசூடா மன்னன் தான் இந்த Wong Kar Wai. ஷாங்காயில் பிறந்தது 17 ஜீலை 1958 . இவரது பெற்றோர்கள் இவருக்கு 5 வயது இருக்கும் போது ஹாங்காகிற்கு இடம் பெயர்ந்தனர். ஷாங்காய் மொழியும் மேண்ட்ரின் மொழியும் மட்டுமே பேச தெரிந்த இவர் காண்டனோசி பேசும் ஹாங்காங்கில் சிறிது சிரம்ப்பட்டார்.தனது ஆர்வத்தாலும் சிறுவயதில் தாயுடன் பல திரைப்ப்டங்களை பார்த்தே காண்டனோசி மொழியை கற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

27 Dresses    
January 25, 2009, 8:44 pm | தலைப்புப் பக்கம்

அளவற்ற அன்பும் நண்பர்களிடம் மிகுந்த நட்பும் கொண்டவள் ஜேன்.தோழிகளின் திருமணத்தை விமர்சையாக்கும் விதமாக பல வகை ஏற்பாடுகளையும் சுய ஆர்வத்தோடு செய்வதை வழக்கமாக கொண்டவள். இதுவரை 27 தோழிகளின் திருமணத்தில் பங்கெடுத்த்துநற்பெயரை பெற்றவள். ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒவ்வொரு விதமான உடைகளை தேர்ந்தெடுத்து அந்தந்த பாரம்பரியத்தோடு தைத்து அவைகளை அணிந்து திருமணத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Alvin and the Chipmunks{குழந்தைகளுக்கான திரைப்படம்}    
January 20, 2009, 11:39 am | தலைப்புப் பக்கம்

Alvin and the Chipmunks டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து வருகிறார்கள். அந்த மரத்தில் வசிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

Song of Sparrows { Irani Film }    
January 17, 2009, 8:10 pm | தலைப்புப் பக்கம்

மனித நேயத்தையும் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய திரைப்பட‌ங்கள்.உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த மஜித் மஜிதி என் மானசீக இயக்குநர். அற்புத படைப்பாளி. அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது.தெஹரைனிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Panic Room    
January 9, 2009, 10:35 am | தலைப்புப் பக்கம்

Meg Altman என்ற பெண்மண்ணி விவாகரத்துக்கு பின் தன் மகன் சாராவோடு நியூயார்க் நகரில் வசித்து வருகிறாள். புதிதாக வீடு ஒன்று வாங்க திட்டமிடுகிறார்கள். ஒரு மிகப்பெரிய வீட்டையும் தேர்வு செய்கிறார்கள். அந்த வீட்டின் விசேஷம் அதில் ஒரு ரகசிய அறை ஒன்று உண்டு. அதாவது எதிரி எவராவது வீட்டில் நுழைந்து விட்டால் அவர்களிடமிருந்து தற்காத்து கொள்ளும் அறை. முழுக்க முழுக்க எலக்ட்ரானிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Charlie and the Chocolate Factory குழந்தைகளுக்கான திரைப்படம்    
December 31, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

Charlie and the Chocolate Factoryகுழந்தைகளுக்கான திரைப்படம்சாக்லேட்டை விரும்பாத குழந்தைகள் உலகத்தில் உண்டா..??அதே போலத்தான் இந்த திரைப்படத்தை பார்த்தால் பரவசப்படாத குழந்தைகளும் உலகில் இருக்க மாட்டார்கள்.இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம். நவீன விட்டலாசார்யா படம் என்று கூட சொல்லலாம்.ஒரு சாக்லேட் தொழிற்சாலையின் முதலாளியான வில்லி வோன்கா தன் சாக்லேட் தொழிற்சாலைக்கு வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குடும்பத் திரைப்படம்    
December 30, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

DECK THE HALLS குடும்பத் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் DECK THE HALLS. 100% பொழுது போக்கு உத்திரவாதம். Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போதுதான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family. Buddy Hall ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குழந்தைகளுக்கான திரைப்ப்டம்    
December 28, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்

Alvin and the Chipmunks{குழந்தைகளுக்கான திரைப்ப்டம்}டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக திரைப்பட இயக்குநர் Kim Ki-duk    
December 25, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்

Kim Ki-duk உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இன்று உச்சரிக்கும் பெயர் இது. யார் இந்த Kim Ki-duk....???? Kim Ki-duk 1969 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தென் கொரியாவின் போங்வா என்ற சிற்றூரில் பிறந்தார்.பள்ளி படிப்பை கொரியாவில் முடித்தார். சிறு வயது முதலே கலை, இலக்கியத்தில் பேரார்வம் கொண்ட அவர் 1990 ல் பாரிஸ் பயணமானார்மூன்றாண்டுகள் பயின்று கொரியா திரும்பிய அவர் கதையாசிரியராக வேண்டும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா உலகம் 9    
December 22, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்

Tuya de hun shi {Tuya's Marriage}சீன திரைப்படம்மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage.Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள்.Tuya விற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா உலகம் 8    
December 21, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்

TULPAN ( Kazakhstan Movie )கப்பற்படை பணியிலிருந்து விடுபட்ட ஆஸா கஜகிஸ்தானில் உள்ள தனது சகோதரி குடும்பத்தினருடன் வந்து சேருகிறான். அவர்களுக்கோ ஆடு மேய்பதே தொழில்.ஆஸா சகோதரியிடமும் அவள் குடும்பத்திடமும் மிகுந்த பாசத்துடன் இருக்க அவளது கணவன் ஓண்டாவோ ஆஸாவிடம் சதா சண்டையிடுகிறான்.எனவே தானும் தனியாக தொழில் செய்ய எண்ணி தனக்கும் தனியாக ஆட்டு பண்ணை தருமாறு முதலாளியிடம் கேட்கவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா உலகம் 10    
December 16, 2008, 9:05 pm | தலைப்புப் பக்கம்

RUPANTOR (Transformation)மகாபாரத உட்கதையான துரோணாச்சாரியாருக்காக ஏகலைவன் தனது கட்டை விரலை குருதட்சிணையாக தருவதே இப்படத்தின் மூலக்கதை.இதை பற்றிய திரைப்படம் எடுப்பதற்காக ஆரிப் என்ற இயக்குநர் காட்டு பகுதிகளுக்கு செல்கிறார். படத்திற்கு "குருதட்சிணை" எனவும் பெயரிடுகிறார்.ஆனால் அங்கோ வில் வித்தைக்கு கட்டை விரலையே பயன படுத்தாது ஆட்காட்டி விரலையும் நடு விரலை மட்டுமே வில் வித்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா உலகம் 7    
December 16, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்

THE YELLOW HOUSE {Algerian Film} இயற்கை எழில் கொட்டி கிடக்கும் கிழக்கு அல்ஜீரிய மலை பகுதிகளில் வாழும் ஒரு குடும்பத்தின போராட்ட கதை தான் "THE YELLOW HOUSE" .பெருத்த வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தின் ஒரே மகன் ராணுவ விபத்தில் இறந்து விடவே அவனது சடலத்தை அடையாளம் கண்டு மீட்டு செல்லுமாறு ராணுவத்திடமிருந்து அழைப்பு வருகிறது.சொல்ல முடியாத துயரத்துடன் தனது டிராக்டரில் மகளுடன் புறப்படுகிறார் தந்தை. மீளா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக திரைப்பட திருவிழா பட்டியல்    
December 16, 2008, 6:35 pm | தலைப்புப் பக்கம்

படவிழாவில் கலந்து கொள்ளவிருக்கும் திரைப்படங்களின் பெயர்கள் & நாடுகள்.A. அல்ஜீரியா1. The Yellow House B. ஆஸ்திரேலியா2. சல்வடின்C. பங்களாதேஷ்3. TransformationD. பிரேஸில்4. Alice's House5. The கரின்E. சைனா6. Little Moth7. Still Life8. Tuya's MarriageF. குரோஷியா9. Behind the GlassG. செக் குடியரசு10. I served the King of EnglandH. டென்மார்க்11. Go with peace Jamil12. The Art of CryingI. எகிப்து13. An Egyptian Story14. The Choice15. The LandJ. பின்லாந்து16. Rocky VI17. Shadows in...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா உலகம் 6    
December 13, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்

ரூ40 க்கு 8 படம் DVD சார் என கூவி விற்ற கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தேடலில் கிடைத்த திரைப்படம் தான். "Flight Plan". வழக்கம் போல் 2 திரைப்படம் தெரியவில்லை. பரவாயில்லை என மனதை தேற்றி 98 நிமிடம் தான் திரைப்படம் என்றதும் முதலில் பார்க்க தோன்றியது... Jodie Foster எனக்கு ஏற்கனெவே எனக்கு "Panic Room" மூலம் அறிமுகம். பெர்லினில் வசித்து வரும் Kyle Pratt ன் கணவர் டேவிட் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா உலகம் 5    
November 15, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

The World's Fastest Indian ஏதோ இந்தியன் என பெயர் உள்ளதால் நம்ம ஊரு கதை என நினைத்தேன்.. இந்தியன் என்பது 1920 ஆண்டின் மோட்டார் சைக்கிள் மாடல். நியுஸிலாந்தின் Burt Munro என்பவரை பற்றிய உண்மை கதை. கதாபாத்திரத்திற்கும் அதே பெயரை வைத்து எழுதி, தயாரித்து இயக்கி உள்ளார் ரோஜர் டொனால்ட்சன். 25 வருட மோட்டார் சைக்கிள் பந்தய கனவு நனவாகிறதா என்பதே கதை? 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று குவித்துள்ள் Antony Hopkins...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்