மாற்று! » பதிவர்கள்

வசந்தம் ரவி

நிலவுக்கு முதலில் போனதாக அமெரிக்கா பிராடு பண்ணிய கதையின் பின்னணி    
March 23, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

கீழே நான் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை பாருங்கள் நிலவுக்கு முதலில் சென்றதாக அமெரிக்கா பிராடு பண்ணியது எப்படி என்று படங்களுடன் ஒரு தளம் புட்டு புட்டு வைக்கிறது.....நீங்களும் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஹைய்யா ....எங்க வீட்ல டிவி வாங்கிட்டோமே.....பழைய நினைவுகள்    
March 17, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்

அப்ப எனக்கு எத்தன வயசுன்னு நியாபகம் இல்ல, வீட்ல அப்பா அந்த Black&white டிவி'ய கொண்டு வந்து வச்சதும் எனக்கு வந்த சந்தோசம் இருக்கே அதுக்கு ஈடு இணையே இல்ல, நண்பர்கள் மத்தியில் சும்மா கெத்தா காலரா தூக்கிவிட்டுகிட்டு "எங்க வீட்டுல டிவி வாங்கிடோமே" என்று சொன்னது இன்னும் பசுமையாக இருக்கிறது.டிவி வந்ததும் அதை ஒரு ஸ்டீல் மேசையில் வைத்து, மேசையை ஒரு போர்வை போட்டு மூடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ் பேசும் தெலுங்கர்கள் - வசந்தம் ரவியின் பார்வை    
February 29, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

சிறுவயது முதலே தெலுங்கு பேசும் தமிழர்கள் (?) சாரி தமிழ் பேசும் தெலுங்கர்கர்கள் கூடவே தான் என் வாழ்க்கை பயணம் தொடர்ந்து வருகிறது என்னுடைய ஊர் அப்படி, தெலுங்கை தாய் மொழியாக (?) மறுபடியும் சாரி , தெலுங்கை வீட்டு மொழியாக பேசும் மக்கள் எங்கள் ஊரில் அதிகம்.என்ன தான் நம்மோடு தமிழில் பேசினாலும், அவர்கள் வீட்டில் எப்போதும் தெலுங்கு தான் பேசுவர்,பள்ளிகூட நாட்களில் கூட எனக்கு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

."பொண்ணு நிறமா இருக்குமா" - அடி செருப்பால    
February 28, 2008, 5:40 pm | தலைப்புப் பக்கம்

பொண்ணு நிறமா இருக்குமா - இந்த கேள்வியை இப்போது பல மாப்பிள்ளைகளின் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதை கேட்டு இருப்பீர்கள். பெண்களுக்கு எப்படி தங்கள் வருங்கால கணவர் மேல் எதிர்பார்ப்புகள்அதிகமாகிவிட்டதோ அதுபோல ஆண்களுக்கும் தனக்கு வரபோகும் மனைவியை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். எதிர்பார்ப்புகள் இருக்கவேண்டியதுதான் தப்பில்லை ஆனால் அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இனிய திருமண வாழ்க்கை அமைய உதவும் சில ஐடியா'க்கள்    
February 7, 2008, 2:04 pm | தலைப்புப் பக்கம்

ஒருவர் மீது ஒருவர், ஒரே நேரத்தில் கோபித்து கொள்ளக் கூடாதுஏதாவது தலைபோகிற காரியமாக இருந்தால் ஒழிய ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ளக்கூடாதுவாக்குவாதத்தில் ஒருவர் ஜெயிப்பதாக இருந்தால், அது அது மற்றோருவராக இருக்கட்டும்நீங்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் அன்பாக செய்யுங்கள்கடந்த கால தவறுகளை நினைவுபடுத்தாதீர்கள்இந்த உலகத்தையே வெறுத்தாலும், நீங்கள் ஒருவரை ஒருவர் ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வீடியோ கான்பரன்சிங்'க்கு ஏற்ற சிறந்த இலவச மென்பொருள்    
January 26, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

மாறிவரும் இணைய உலகில், தற்போதைய நிலவரப்படி வீடியோ கான்பரன்சிங் செய்ய ஏற்ற இலவச மென்பொருளாக "ஓவூ" கருதப்படுகிறது.http://www.oovoo.com/ அப்படி என்ன இதுல புதுசா இருக்கு? என்று கேட்கிறீர்களா?இருக்கு , புதுசு புதுசா சில மேம்பட்ட வசதிகள் இருக்கு , அதுவும் இலவசமா.skype, yahoo இன்ன பிற மென்பொருள்களை விட இதில் வீடியோ தகவல் பரிமாற்ற வேகம் மிக அதிகம் (up to 5mbps) அதனால் துல்லியமான வீடியோ கிடைக்கும்.மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பேராசை பிடித்த சில அமெரிக்க மருமகள்கள்    
January 16, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

பணம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் இன்றைய தலைமுறையினருக்கும் பணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அமெரிக்காவில் பொட்டி தட்டும் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு போகும் நம்ம ஊரு பொண்ணுதாயிகள் பண்ணும் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா,!!! இப்போது பெரும்பாலான என் ஆர் ஐ சாப்டுவேர் இஞ்சினியர்கள் சந்தித்து வரும் பிரச்சனை ஒன்று உள்ளது, என்ன தெரியுமா? தன்னை இந்த நிலைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இரவு இரண்டு மணிக்கு மேல் தான் unlimited download கொடுக்கிறார்களா? இதோ ...    
December 30, 2007, 2:28 pm | தலைப்புப் பக்கம்

டோரன்ட் சைட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்வது எப்படி என்ற முந்தய பதிவில் நண்பர் ஒருவர் இந்தியாவில் அவருக்கு இரவு இரண்டு மணிக்கு மேல் தான் unlimited download கொடுக்கிறார்கள் என்றும் அதுவும் காலை எட்டு மணி வரை தான் என்றும் புலம்பி இருந்தார். இந்தியாவில் இப்படி பட்ட கொடுமை எல்லாம் நடக்கிறது ஹ்ம்ம் இரவு இரண்டு மணிக்கு எவன் முழித்து இருந்து டவுன்லோட் செய்ய போகிறான் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

டோரன்ட் சைட்களை பயன்படுத்தி காஸ்ட்லி சாப்டுவேர்களை சுடுவது எப்படி? பா...    
December 30, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக நம் மக்கள் இணையத்தில் பாடல்களை தான் முதலில் டவுன்லோட் செய்ய ஆரம்பித்தனர் . டயல் அப் கனச்சன் இருந்த போது பத்து எம்பிக்கு மேல் டவுன்லோட் செய்வது என்பது கஷ்டமான காரியம். பிராட்பேண்ட் இணைய இணைப்பு வந்த பின்பு இந்த நிலை மாறியது ....பெரிய பெரிய பைல்களை டவுன்லோட் செய்ய இது உதவியாக இருந்தது. இணையத்தில் என்ன வேண்டும் என்றாலும் கூகிள் அண்ணாச்சியை கேட்பது நம் எல்லோரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தேநீர் போடுவது எப்படி? விளக்கம்    
December 24, 2007, 2:57 pm | தலைப்புப் பக்கம்

வெண்தேநீர் பச்சை நிறம் படியாத இளந்தளிர்களில் இருந்து இவ்வகைத் தேயிலை தயாரிக்கப்படுகிறது. அதிக சூரிய வெளிச்சம் படாமல் இருக்க சில சமயம் அவ்விளந்தளிர்களை மறைத்து வைப்பதும் உண்டு. வசந்த காலத்தில் தளிர்களைப் பறித்துக் காய வைத்துப் பின் அப்படியே பெட்டிகளில் அடைத்தோ பொடி செய்து சிறிய பைகளில் அடைத்தோ விற்பனை செய்யப்படுகிறது. தேயிலைச் செடிகளில் இருந்து இவ்வகைத் தேயிலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

"பொண்ணு நிறமா இருக்குமா" - அடி செருப்பால    
December 17, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

பொண்ணு நிறமா இருக்குமா - இந்த கேள்வியை இப்போது பல மாப்பிள்ளைகளின் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதை கேட்டு இருப்பீர்கள். பெண்களுக்கு எப்படி தங்கள் வருங்கால கணவர் மேல் எதிர்பார்ப்புகள்அதிகமாகிவிட்டதோ அதுபோல ஆண்களுக்கும் தனக்கு வரபோகும் மனைவியை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். எதிர்பார்ப்புகள் இருக்கவேண்டியதுதான் தப்பில்லை ஆனால் அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சாப்டுவேர் இன்ஜிநியர்களால் சிதையும் கல்யாண கனவுகள்    
November 29, 2007, 2:18 am | தலைப்புப் பக்கம்

சாப்டுவேர் மாப்பிள்ளைகள் மீது தற்கால பெண்களுக்கு அதிகரித்து வரும் மோகம் மிகவும் அபாயகரமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பிரபலமான இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது எப்படி இருந்தன-ஒரு snapshot    
November 27, 2007, 7:34 am | தலைப்புப் பக்கம்

Google, விக்கிபீடியா,தமிழ்மணம் போன்ற பிரபலமான இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது எப்படி இருந்தன-ஒரு snapshotsep-2004 thamizmanam.com...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் இணையம்


மருத்துவ மாணவர்களும்- -சமூக அவலங்களும்    
November 21, 2007, 1:54 pm | தலைப்புப் பக்கம்

5 1/2 வருசமா இருந்த டாக்டர் படிப்ப 6 1/2 வருசமா ஆக்கினதுக்கு ஒரு முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி


விஜய் டிவி "லாவண்யா"வுக்கு வசந்தம் ரவியின் கேள்விகள்+video    
November 7, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

விஜய் டிவி "நீயா நானா" நிகழ்ச்சியில் தன் ஜாதியை உயர்த்தி பிடித்த லாவண்யா வின் செயலை பலர் இங்கே கண்டித்திருந்தார்கள். இன்று அந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பு...தொடர்ந்து படிக்கவும் »

சாப்டுவேர் இஞ்சினியர்களின் ஆடம்பரம்-சமூக சீரழிவு    
November 1, 2007, 6:20 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் சாப்டுவேர் இஞ்சிநியர்களும் சமூக அவலங்களும் என்று ஒரு பதிவை படித்தேன் . அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை . அப்படி ஒரு சப்பைக்கட்டு. இங்கே பதிவு போடுபவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்