மாற்று! » பதிவர்கள்

லிவிங் ஸ்மைல்

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் 5/10 ஆண்டுகளுக்குப் பின்    
November 19, 2009, 9:23 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் 5/10 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படக்கூடிய பல மாற்றங்கள் திருநங்கைகள் விசயத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மாற்றத்திற்கு பல்வேறு மட்டங்களில் அவரவர் தளத்தில் தொடர்ந்து உழைத்த திருநங்கைகள் பலர்.திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமென 2002ல் திருநங்கை ப்ரியா பாபு அவர்களும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்    
September 24, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

த‌ னிப்பட்ட முறையில் எனக்கு திருமணம் என்ற சடங்கில் உடன்பாடு இல்லை என்றபோதும், ஒவ்வொரு தனிநபருக்கும் வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்திற்குப்பின் அனைத்து சூழ்நிலையிலும் ஆத்மபலமாக நிற்கும் துணையொன்று வேன்டும் என்பதில் நிச்சயம் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்கள் சூழ வாழும் சராசரி ஆண்/பெண்ணுக்கே வாழ்க்கைத் துணை தேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நான் கடவுள்    
February 18, 2009, 3:44 pm | தலைப்புப் பக்கம்

பாலா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!ஆண்மைத் திரட்சி கொண்ட கல்லூரி வாலிபனின் அடாவடிக்காதல், அராஜகமான சகோதர பாசம் என ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய சேது திரைப்படம், மனநிலை காப்பக இறுதி காட்சிகளால் என்னை கவர்ந்தது. அதேபோல், ஆண்மைத் திரட்சி கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்    
February 1, 2009, 12:25 pm | தலைப்புப் பக்கம்

என் சுரணையை சுண்டியெழுப்பிய சகோதரன் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!1970, 80களில் இருந்த மாணவர்களிடையேயான தன்னெழுச்சி ஒரு சிறு அலையாக இப்போது மீண்டும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. இது நாம் எதிர்பார்க்காத நல்ல ஆரம்பம். விடலை விளையாட்டிலும், பொழுதுபோக்கு களியாட்டத்திலும் இளமையை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

2009 - புத்தகக் கணக்கு    
January 13, 2009, 4:39 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக ஒரு வார இதழ் பட்டியலிட்டிருந்தது. கவனம் நன்றாக விற்பனையானது என்று தான், சிறந்த புத்தகம் என்றல்ல(அதான் எனக்கே தெரியுமேன்னு சொல்றிங்களா!). இதுவரைக்கும் எனது புத்தகம் குறித்து நான் எப்போதும் பேசிக்கொள்ளாததற்கு காரணம் தன்னடக்கம்னு தப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புத்தாண்டு - புன்னகை பார்வையில்    
January 1, 2009, 3:43 am | தலைப்புப் பக்கம்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்ந்த்துக்கள். இவ்வருடம் தாங்கள் வேண்டிய காரியங்கள், திட்டங்கள் அனைத்தும் வெற்றி காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.கடந்த 2008 திருநங்கைகளுக்கு மிகவும் சாதகமானதாகவே அமைந்த்து. கல்லூரியில் திருநங்கைகள் சேர்க்கை, திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் கணக்கெடுப்பு, வாக்காளர் /அடையாள அட்டை என பல நல்ல மாற்றங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

நன்றி " WELCOME TO SAJJANPUR "    
October 4, 2008, 4:13 am | தலைப்புப் பக்கம்

திருநங்கைகளை மனிதர்களாக காட்டிய இந்தியத் திரைப்படங்கள் வெகு சில என்பது நாம் அறிந்ததே. தமிழில் கூட வெளிவரக் காத்திருக்கும் சில படங்களில் திருநங்கைகளை கௌரவமாக காட்டும் பணிகள் நடந்து வருகின்றன. நந்தலாலா, பால், நான் கடவுள், தெனாவெட்டு, கருவறைப் பூக்கள் என சிலவற்றைக் கூறலாம். ஹிந்தியில் தமன்னா, ட்ராபிக் சிக்னல் மற்றும் சில படங்கள் கண்ணியமான முயற்சிகள். இயல்பான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

WALL - E    
September 13, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான...தொடர்ந்து படிக்கவும் »

திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையு...    
May 15, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்வி கற்பதில் வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நலவாரியம் அமைத்தலை தொடர்ந்து திருநங்கைகளின் நலனுக்கான அடுத்த படிக்கட்டாக இது கருதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களை அறிந்து அதற்கும் அரசு ஆவண செய்தால் மட்டுமே அதன் முழு பலனும் கிட்டும்.பொதுவாக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம் கல்வி

பெயரில் என்ன இருக்கிறது    
February 12, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

இந்த உலகமும் அதன் அனைத்து மூலக்கூறும்பெயர்களால் அறிந்து கொள்ளவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரையிலும், ஏழை முதல் கோடிஸ்வரன் வரையிலும் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரவர்க்கென்று ஒரு பேராவது இருக்கும். பெயரிடல் போக (நல்ல) பேருக்கா உழைப்பவர்கள், உயர்ந்தவர்களும் உண்டு. தன் பணியை ஏதோ (கடமைக்கு) பேருக்கு செய்பவர்களும் உண்டு. ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி    
January 24, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

நேற்று சட்டசபையில் தமிழக கவர்னர் திரு.சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாண்டில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பும் உள்ளடங்கியிருந்தது.இந்திய அளவில் திருநங்கைகளுக்கான சில நல்முயற்சிகள் தமிழகத்தில் அதிகபட்சம் நடைபெறுவதும், சில கதவுகள் திறப்பதும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. தமிழக அரசின் இம்முடிவுக்கு திருநங்கைகள் சார்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

என் இலக்கிய அனுபவம் : முடிவும், துவக்கமும், சாருநிவேதிதாவும்    
January 7, 2008, 4:46 pm | தலைப்புப் பக்கம்

சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன் கதைகள் என வளர்ந்து வந்த நான் பத்தாம் வகுப்பும் படிக்கும் நாட்களில் கண்மணி, ரமணி சந்திரன், ராஜேஸ்குமார், சுபா என இலக்கிய சோலையில் மயங்கிக் கிடந்தேன். இளங்கலை சேர்ந்த சில நாட்களில் தமிழ் வாத்தியார் ஒருவா ஒரு முறை "சில நேரங்களில் சின மனிதர்கள்" என்னும் நாவல் குறித்து சிலாகித்ததில் கல்லூரி நூலகத்தில் தேடினேன். தேடியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

International Film Festival in Kerala 2007    
December 16, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்

வருடந்தோரும் கேரளா அரசு நடத்தும் திரைப்படவிழா (IFFK 2007)இவ்வாண்டு டிசம்பர் 7-14 எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. 9 திரையரங்குகளில் உலக சினிமா, ஆவணப்படங்கள், குறும்படங்கள், போட்டிப்படங்கள், இந்திய (இந்தி), மலையாள மற்றும் சில தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நடத்தும் திரைப்பட விழாக்களில் கேரளா திரைப்பட விழா தனி. முதல் நாளில் திரைப்படங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

உலக எயிட்ஸ் தினம்    
November 30, 2007, 6:52 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார் "மேடம் நான், இன்ன பத்தரிக்கையில இருந்து பேசுறேன்""ம் சொல்லுங்க சார்""உங்களப் பத்தி ஒரு கவர்...தொடர்ந்து படிக்கவும் »

திறக்காத கதவு    
June 8, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

தீவிர பெண்ணியம் பேசும் போது கற்பப்பை பெண்களுக்கு தேவையற்றது, பெண்களின் கற்பை அளக்கும் கருவியாக, பெண்களை அடக்க ஆண்களின் ஆயுதமாக இருப்பதும் இந்த கற்பப்பையே எனவே அதை நீக்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் கவிதை

மழைக்கால மேகம்    
May 30, 2007, 10:43 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக என் பதிவுகளில், நான் திரை அநாகரீகத்தை சுட்டிக் காட்டும் போதும், திரைத்தொடர்பாக சில பதிவுகள் இடுவதன் மூலமும் சினிமாவின் மீது எனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்திருக்கலாம். உண்மையில், எனக்கு குறும்படங்கள் இயக்குவதிலும், நடிப்பதிலும் ஆர்வமுண்டு.குறிப்பாக, குறும்படம் எடுப்பதற்காக, என்னிடம் சில கதைகளும் உள்ளன. அவற்றை படங்களாக எடுத்தே தீர வேண்டும் என்ற ஆசை கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா?    
May 14, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் உனக்கு தெரிவதில்லை சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதைசில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மே நாள் வாழ்த்துக்கள்    
May 1, 2007, 4:27 am | தலைப்புப் பக்கம்

உழைத்து வாழும் உயரிய வாழ்க்கை அமையப் பெற்றவர்க்கும், உழைப்பின் கனியை வியர்வையாய் புசித்துக் கொண்டிருக்கும் எனது அனைத்து தாய், தந்தை, சகோதரி, சகோதர உள்ளங்களுக்கு......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு    
April 25, 2007, 5:01 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி : பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் பால்மாற்று சிகிச்சை அங்கீகரிக்கப்படும் நாட்டில், ஒரு நபர் பால்மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழா : நிகழ்வுப் பதிவு    
April 23, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

இந்திய சூழலில் குறிப்பாக தமிழ் சூழலில் திருநங்கைகள்(அரவானிகள்) குறித்த போதிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. பொதுவாக, திருநங்கைகள் தங்களது இளம் வயதில்...தொடர்ந்து படிக்கவும் »

பாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா    
April 16, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே நான் முன்னர் குறிப்பிட்டதன் படி வருகிற 22ஆம் தேதி (ஞாயிறு) மதுரையில் பாலியல் சிறுபான்மையினர் குறித்த திரைப்பட விழாவினை நடத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சாரு நிவேதிதா : இலக்கிய மொகிந்தர் சிங்    
April 9, 2007, 4:46 am | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களாக வெளிவரும் இலக்கிய இதழ்கள் (உயிர்மை, காலச்சுவடு) அசத்தல் தலைப்புகளோடு ஏதேனும் ஒரு சமீபத்திய தமிழ்பட விமர்சனத்தோடே வெளிவருகின்றன. இந்நிலையில் மார்ச் மாத உயிர்மையில்...தொடர்ந்து படிக்கவும் »

I need some help from you people    
April 3, 2007, 8:17 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி : நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தியும், சில உதவி கோருதலும் நற்செய்தி : இம்மாதம் 22ஆம் தேதி மதுரையில் திருநங்கைகள் திரைப்பட விழா (Transgender Film Festival) நடத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஸ்மைல் : வயர்டு / ஒயர்டு / weired    
April 2, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

அழைத்தமைக்கு நன்றி ஆழியூரான் அவர்களே...ஆக்சுவலி இந்த வயர்டு/ஒயர்டு/weired என்ற வார்த்தையை ரீசண்டா தான் நான் கேள்விபட்டேன். இப்பவும் இதுதான் அர்த்தம்னு தெளிவா தெரியாது. இருந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

அரசி : சில எதிர்ப்பும், எதிர்பார்ப்புகளும்    
March 23, 2007, 4:36 am | தலைப்புப் பக்கம்

திருநங்கைகளின் மீதான ஊடகங்களின் அபத்த சித்தரிப்பை எதிர்த்து நான் எழுதி வெகுஐன பத்திரிக்கை ஒன்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் சமூகம்

திருநங்கைகளின் நலனில் அரசும்; நன்றியும்; மேலும் சில கோரிக்கைகளும்    
March 19, 2007, 10:23 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நக்கீரனில் வந்த கட்டுரையொன்றில் திருநங்கைகளுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அரசாணை வெளியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கூடுதலாக அவ்வாணையின்படி,...தொடர்ந்து படிக்கவும் »

ஆற்றாமையின் நொடியில்...    
March 7, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

நினைவில் பால்யம் அழுத்தம் பொழுதுகளில்தொலைபேசியில் அழைக்கிறாள் சகோதரிஉறவுக்கூடத்தில் சூன்யமாகிவிட்ட என் பகுதியின் இருளைதடவிக் கொடுத்தபடியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம்    
February 27, 2007, 9:23 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் அனைத்து தரப்பு பொது மக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது வெகுஐன சினிமா. அத்தகைய பெருமை வாய்ந்த சினிமா மக்கள் மீதும், மக்களின் கலாச்சார கருத்தாக்கத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

அலி, அரவானி, திருநங்கை    
December 25, 2006, 10:51 am | தலைப்புப் பக்கம்

பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

INTERNATIONAL FILM FESTIVAL OF KERALA    
December 15, 2006, 10:23 am | தலைப்புப் பக்கம்

கேரள நாட்டில் டிசம்பர் 8 முதல் 15 வரை 8 நாட்கள் உலக திரைப்படத் திருவிழா நடந்துவருவது நாம் அறிந்ததே....அதில் கலந்துகொண்ட வகையில் எனது சில கருத்துக்கள் இங்கே....கடந்த ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

தேன் கூடு போட்டி "மரணம்"    
July 12, 2006, 4:28 am | தலைப்புப் பக்கம்

எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்அனஸ்தியா இல்லாமலே அறுத்துக் கதறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கவிதை 02    
June 14, 2006, 9:44 am | தலைப்புப் பக்கம்

நானும் யாரும் உமது எண்ணங்களை தடுப்பதற்கில்லைஅதனை கேள்வியாக்குகையில்எமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை 01    
June 14, 2006, 4:32 am | தலைப்புப் பக்கம்

ஒரு முறை கீறுகிறாய் ..இரண்டாவதாக கீறுகிறாய் ...மூன்றாவதாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை