மாற்று! » பதிவர்கள்

லியோமோகன்

உறைந்த உறவுகள் - சிறுகதை - மோகன்    
August 1, 2007, 9:20 am | தலைப்புப் பக்கம்

வியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம்.இரண்டு வருடத்திற்கு ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இணையத்தில் அடி வாங்காமல் இருக்க...பாகம் 4    
April 4, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

நவீன இணைய ஆத்திசூடிஅ - அநாமதேய பெயரில் பதிவுகள் இடு (Remain Anonymous)ஆ - ஆர்வக் கோளாறால் சுய விவரங்கள் கொடுக்காதே (Ensure Secrecy)இ - இணையத்தில் இருந்தாலும் இல்லாதிரு (Remain Invisible)ஈ - ஈ...தொடர்ந்து படிக்கவும் »