மாற்று! » பதிவர்கள்

ரெங்கராஜன்

மைக்ரோபிராசசர் (நுண்செயலி)    
March 11, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோபிராசசர் (நுண்செயலி)நம்மிடம் உள்ள கணினியைப்பற்றி பிறரிடம் சொல்லும்போது எப்படி சொல்வோம்.என்னிடம் பெண்டியம் 3 ,பெண்டியம் 4 அல்லது செலிரான் கணினி உள்ளது என்று சொல்வோம்.இதிலிருந்து என்ன தெரிகிறது?ஒரு கணினி பெரும்பாலும் அதன் நுண்செயலியை மையமாக வைத்தே கூறப்படுகிறது.இதை கணினியின் "மூளை" என்றழைக்கப்படுகிறது.நுண்செயலி என்பது ஒரே சில்லுக்குள் உள்ள கட்டுப்பாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

லினக்ஸ் வரலாறு    
February 18, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

1971-ம் ஆண்டு நவம்பர் 3-ம் நாள் யுனிக்ஸ் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.இந்த யுனிக்சை வடிவமைத்தவர்கள் பெல் நிறுவனத்தில் பணியாற்றிய கென் தாம்சன் மற்றும் டென்னிஸ் ரிட்ச்சி என்ற இரு வல்லுனர்கள்.இதில் சுமார் 60 கட்டளைகள் இருந்தன. பிறகு யுனிக்ஸ் கொஞ்ச கொஞ்சமாக மாற்றம் செய்யப்பட்டு அதன் அடுத்தக்கட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கின.பல பெரிய நிறுவனகள் யுனிக்ஸ் இயக்குதளத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

லினக்ஸ் பூட்லோடர்    
February 16, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்

நாம் ஒவ்வொரு முறை கணினியை ஆன் செய்யும் போதும் இயக்குதளம் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) ஹார்ட்டிரைவிலிருந்து முதன்மை நினைவகத்திற்கு(RAM) ஏற்றப்படும்.இந்த செயலை நாம் "பூட்டிங்"(booting) என்கிறோம்.இந்த பூட்டிங் செயலை பூட்லோடர் என்னும் சிறிய ப்ரோக்ராம் செயல் படுத்துகிறது.இதனால் இதை பூட்லோடர் என்பர்.இது ஹார்ட்டிரைவின் முதல் செக்டாரில் சேமிக்கப்படுகிறது.ரெட்ஹேட் லினக்ஸ் 7.2 பதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ஓப்பன் ஆபிஸ் சொல் அகராதி    
February 15, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மொழிபெயர்த்த ஓப்பன் ஆபிஸ் சொல் அகராதியை காண இங்கே க்ளிக்குகTamil PC(ஆங்கிலத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்தமிழ் லினக்சை நிறுவும் கையேடு-1    
January 31, 2008, 11:18 am | தலைப்புப் பக்கம்

லினக்ஸ் பொதியப்பட்ட டிவிடி வட்டை அதன் இயக்கியில் வைத்து கணினியை டிவிடி மூலம் பூட் செய்யவும்.முதல் திரையில் வரும் 5 விருப்பங்களில் முதலில் உள்ள Install or Upgrade an existing system தேர்வு செய்து என்டர் விசையை அழுத்தவும். இப்போது வருவது பெடோரா லினக்ஸ் பொதியப்பட்ட நமது டிவிடியை சரிபார்க்க உதவும் திரை.சரிபார்க்க வேண்டாம் என்றால் Skip க்ளிக் செய்து நிறுவலை தொடங்கலாம் லினக்ஸ் நிறுவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

லினக்சை நிறுவும் முன் கவனிக்க வேண்டியது    
January 29, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்

1. நாம் என்ன வகை கட்டமைப்பு கணினியை பயன்படுத்துகிறோம்(i386,PPC,x86-64)2. லினக்சை நிறுவ தேவைப்படும் குறைந்தபட்ச வன்பொருள்கள் நமது கணினியில் உள்ளதா?3. எந்த லினக்ஸ் வழங்களை நிறுவப்போகிறோமோ அதற்கான புதிய பதிப்பு பொதியப்பட்ட CD/DVD வட்டு உள்ளதா?4.என்ன பயன்பாட்டிற்காக கணினியில் லினக்சை நிருவப்போகிறோம்?(எ.கா.)வீடுகளில் பயன்படுத்த, அலுவலக பயன்பாடு,மென்பொருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி