மாற்று! » பதிவர்கள்

ரெங்கராசு

சப்போரோ குளிர்கால கொண்டாட்டம்    
March 4, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்

யப்பானின் வட மாகாணமான ஒக்கைடோவின் தலை நகரம் சப்போரோவில் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் குளிர்கால கொண்ட்டாம் நடைபெற்று வருகின்றது. பனிசிற்பங்கள் இக்கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாகும். இது நகரின் மையப்பகுதிகளான ஓதோரி, சுசுகினோ என்னும் பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஓதோரி என்பது ஒரு பூங்காவாகும் சுசுகினோ நகரின் வர்த்தக மையமாகும். இது யப்பானின் மிகப்பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்