மாற்று! » பதிவர்கள்

ராம்சுரேஷ்

நான் கடவுள்‍ - பாடல் விமர்சனம்    
January 2, 2009, 1:06 pm | தலைப்புப் பக்கம்

கண்ணில் பார்வை - ஷ்ரேயா கோஷல்கண்ணில் பார்வை போனபின்பும்கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்கண்ணிலாத பேதை கண்டால்கனாக்கள் கூட ஒதுங்கும் ஒதுங்கும்கண் தெரியாத ஒரு பெண்ணின் பார்வையில் பதியப்பட்டுள்ள பாடல். அழுதுகொண்டே பாடுவது போல் ஸ்ரேயாவின் குரல், வெண்ணெய் போல் அப்படியே உருகி பாடல் முழுவதும் வழிந்தோடுகிறது. கர்னாட்டிக் மியூசிக் சாயலிலும் உள்ளது.அம்மா உன் பிள்ளை -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

அபியும் நானும் - விமர்சனம்    
December 29, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

ஒரே ஒரு செல்ல மகளுக்கு பாசத்தை ஒவர் டோஸாக கொடுத்து பழக்கப்பட்ட அப்பா, மகளின் ஒவ்வொரு காலகட்டத்தின் பிரிவையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் இரத்தின சுருக்கமான கதை. அதிலும் பிரகாஷ்ராஜ் மாதிரியான நான்‍-ப்ராக்டிகல் அப்பாக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.படத்தில் முதல் 45 நிமிடம் அழகான கவிதை. சின்ன வயது த்ரிஷாவுடன் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்