மாற்று! » பதிவர்கள்

ராம்கி

பொய் பேசும் ‘சமத்துவங்கள்!’    
February 4, 2007, 11:51 am | தலைப்புப் பக்கம்

மனிதர்கள் அடையும் மகிழ்ச்சி சில சமயங்களில் அதிக நாட்கள் நீடிப்பதில்லை. சமத்துவப் பெருவிழாவால் கிடைத்த சந்தோஷத்துக்கு இப்படி ஒரு நிலை நேரும் என்று பெரும்பாலான மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

தமிழக அரசியலில் ‘துரோகம்!    
February 3, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

அந்த மடம் மிகவும் இறுக்கமான மடம். அங்குள்ள துறவிகள் ஒருவருக்கொருவர் பேசவே முடியாது. ஒரு வருடத்துக்கு ஒரு முறை தலைமைத் துறவி வந்து கேட்கும்போது இரு வார்த்தைகள் மட்டுமே பேசலாம். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பூஜைக்கு வந்த தோழர்!    
February 2, 2007, 3:37 pm | தலைப்புப் பக்கம்

வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலில் பூஜை செய்யாமல் அந்தத் தாய், வீட்டில் புதிதாக எந்த வேலையும் செய்வதில்லை. அன்றும் அவர் அந்த அனுமன் கோயிலில் விளக்கேற்றி, கோயில் வளாகத்திலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அமைதிக்காக அராஜகப் போர்?    
February 2, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

தங்களது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுவாக எதிரிகள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லை. ஆனால், தெரியாத்தனமாக அது போன்ற உதவிகரமான சம்பவங்கள் அபூர்வமாக நடந்து விடுவதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தடை தாண்டும் தலைவிகள்!    
February 1, 2007, 4:28 pm | தலைப்புப் பக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை விடவும் சட்டமன்றத் தேர்தலைவிடவும் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரு தீவிரமான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதுண்டு. அதிலும் நாம் வாழும் பகுதியின் வசதிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

வரலாற்றுப் பிழைகள்    
February 1, 2007, 6:21 am | தலைப்புப் பக்கம்

‘கிறிஸ்தவர்களுக்கு மதமாற்றம் செய்வதற்கான உரிமை உள்ளது என்று சொன்னவர் இவர்களில் யார்?’ அ) சோனியா காந்தி ஆ) சகோதரி நிர்மலா இ)போப் பெனடிக்ட் ஈ) அருட்தந்தை பிரகாஷ். இந்தியாவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பிரம்பு பேசுமா அன்பு?    
February 1, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

பாலர் வகுப்பில் படிக்கும் நான்கு வயதுக் குழந்தை ஒன்றின் பெற்றோரிடம் நீண்ட அனுபவம் கொண்ட அந்த ஆசிரியை மன்னிப்புக் கேட்டார், ‘‘நான் அவளது தலைமுடியை எல்லாம் பற்றி இழுக்கவில்லை. காதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தீவிரவாதத்தை ஒடுக்க அராஜக சட்டங்களா?    
January 31, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

இரண்டு துறவிகள் ஓர் ஆற்றின் அருகில் நடந்து கொண்டிருந்தனர். ஆற்றில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. ஒருவர், ‘‘அந்த மீன்களைப் பாருங்கள்! எவ்வளவு ஆனந்தமாக நீந்திக் கொண்டிருக்கின்றன’’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

ஒரு தோழர் சர்வாதிகாரி ஆகிறார்!    
January 29, 2007, 5:26 pm | தலைப்புப் பக்கம்

அந்த நாடக அரங்கம் நிரம்பி வழிந்தது. ‘நாடகத்தை நடத்தாதே’ என்று இயக்குநருக்கு மன்னரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதை மீறி நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இறுதிக் காட்சி முடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

போகட்டும் போர் மாயை    
January 29, 2007, 5:23 pm | தலைப்புப் பக்கம்

அந்த இளைஞனின் வயது 19. பெயர் ஜாசன் செல்சீ..அவனுடன் படித்த இளைஞர்கள் மேற்படிப்புக்குச் சென்றிருப்பார்கள் அல்லது அவர்களது முதல் வேலையில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், ஜாசன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சுஷ்மிதாவோடு நிற்கட்டும்!    
January 29, 2007, 4:32 pm | தலைப்புப் பக்கம்

அந்தப் பெண்ணுக்கு வயது 25. எம்.எஸ்.சி., வேதியியலில் முதல் இடம் பெற்று தங்க மெடல் வாங்கியவர். கைநிறைய சம்பளமும் வசதியான வாழ்க்கையும் தேடி அவர் ஏதேனும் கம்ப்யூட்டர் கம்பெனிக்கு வேலைக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!    
January 29, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகை எனது 50 -வது இடுகை என்று ஸ்டேஷன் பெஞ்ச் காட்டுகிறது. புதிதாக எழுதலாம் என்ற எனது முயற்சியில் நான் வெற்றி பெற முடியவில்லை. எனவே ஜூனியர் விகடனில் வெளியான எனது பழைய கட்டுரைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

திரும்பி வராத முருகேசன்கள்...    
January 14, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் அந்தச் சிறுவன் சுடுமணலில் படுத்துக்கிடக்கிறான். அவனது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புக்கு ‘கட்’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

எதிர்க்கட்சிகளை முடக்கலாமா?    
January 11, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

ம.தி.மு.க.வின் பொதுக்குழு, ஜனவரி 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் இன்னும் அடிப்படை உறுப்பினர்களாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தியாகியாக்கப்பட்ட ‘சர்வாதிகாரி!’    
January 4, 2007, 5:22 am | தலைப்புப் பக்கம்

‘‘அவர்கள் என்னை நரகத்தின் தீயில் போட்டுப் பொசுக்கினாலும் நான் அழமாட்டேன். இராக் மக்களுக்குக்காக அதை நான் தாங்கிக் கொள்வேன்.’’வழக்கு விசாரணையின்போது கூறியபடியே சதாம் உசேன் தனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

வராத மணமகளுக்கு ஏங்கும் மாப்பிள்ளைகள்!    
January 2, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

‘‘பிரிட்டன் ஜனநாயக மரபுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவரே அடுத்து பதவியேற்கக் காத்திருக்கும் பிரதமர்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான எல்.கே.அத்வானி, ஒரு தொலைக்காட்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்