மாற்று! » பதிவர்கள்

ராமலக்ஷ்மி

இல்லாத ஒன்று    
April 20, 2010, 5:50 am | தலைப்புப் பக்கம்

வெறுமை மனமெங்கும் வியாபித்து நிற்கநிம்மதி நாடி அமைதியைத் தேடிநடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பதுஎவரிடம் எப்படி இறக்குவதுதெரியாமல் திணறியது மனது குழப்பமாய்பாதையோரம் காண நேர்ந்தபார்வையிழந்த இளைஞன்நம்பிக்கையாய் கம்பீரமாய்நிமிர்ந்து நடக்க உதவியாய்துணை சென்றக் கைத்தடிகேட்காமல் கேட்டது என்னைஇருப்பதை உணராத உனக்குஇல்லாத ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தொழில் [சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்கு]    
October 21, 2009, 3:30 pm | தலைப்புப் பக்கம்

சந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல்துறைக்குப் பெரும்தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முடிவில் ஒரு விடிவு    
December 4, 2008, 1:19 am | தலைப்புப் பக்கம்

அன்றாட வாழ்வில் இன்றைக்கும் ஏதாவது ஓரிடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவலங்களைக் கண்டு அயர்ந்து போகும் நாம் எங்கேனும் நல்ல மாற்றங்கள் நிகழுகையில் போற்றுதல் முறைதானே!அப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...?அப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப்...தொடர்ந்து படிக்கவும் »

கரையைத் தேடி...    
October 13, 2008, 10:50 am | தலைப்புப் பக்கம்

முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான்."டேய் தண்டச்சோறு. என் ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வையேன். சும்மாதானே கிடக்கே" என்று விரட்டுகிற அண்ணன்."வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்" என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம் கதை

ஜூன் PIT போட்டி- A Day at Work    
June 15, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்

தித்திக்கும்தேனினை நாம் சுவைத்திடவானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-தத்தித் தத்திதவழுது பார் ஓருயிர்-சுற்றிப் பறக்கும் தேனீக்கள்கொட்டிடுமோ எனும் அச்சமின்றி! [அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில்காணக் கிடைத்த இக் காட்சியை ஆறாவது தளத்திலிருந்துஎப்போதோ என் காமிராவில்அடைத்தேன்.இப்போது போட்டிப் படமாகத் தந்தேன்.அந்த நூறடி உயரமே ஒரு ரிஸ்க்-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி