மாற்று! » பதிவர்கள்

ராஜ்காந்த்

லினக்ஸ் - ஒரு அறிமுகம்    
November 16, 2004, 5:25 am | தலைப்புப் பக்கம்

லினக்ஸ் - இந்த வார்த்தையினை கேள்விப்பட்டிராதவர் யாருமே இருக்கமுடியாது. "ஆனால் லினக்ஸ் என்றால் உண்மையில் என்ன? அது எனக்கு உபயோகமாக இருக்குமா? என் நண்பரிடம் கேட்ட போது அவர் லினக்ஸ் என்பது பாதுகாப்பான ஓர் இயக்குதளம். ஆனால் அதன் பயன்பாடு சேவை வழங்கிகளில் (Servers) மட்டும் தான் என்று சொல்கிறாரே? அதே நேரத்தில் இன்னொரு நண்பர் லினக்ஸினை தனது தனியாள் கணினியிலும் (Personal Computer)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

லினக்ஸ் இயக்குதளத்தின் பகுதிகள்    
November 16, 2004, 5:18 am | தலைப்புப் பக்கம்

இயக்குதளத்தின் முக்கிய பகுதிகளைப் பற்றி பார்ப்போம். எந்த ஒரு இயக்குதளத்திலும் குறைந்தது மூன்று பகுதிகளாவது இருக்கும். 1. கெர்னல் 2. ஷெல் 3. பயன்பாட்டு மென்பொருட்கள் 1. கெர்னல் (Kernel) கெர்னல் என்பது தான் இயக்குதளத்தின் கரு. கெர்னலின் பயன்பாடுகளின் சில: வன்பொருள் மேலாண்மை இயக்கத்தில் இருக்கும் செயல்களை மேலாண்மை செய்வது (Process manamenet) செயல்களுக்கு தகுந்தாற்போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இயக்குதளத்தின் செயல்பாடுகள்    
November 16, 2004, 5:05 am | தலைப்புப் பக்கம்

கணினியை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவதொரு இயக்குதளத்தை உபயோகித்து வருகிறோம். பெரும்பாலான கணினிகளில் விற்பனை செய்பவர்களே விண்டோஸ் இயக்குதளத்தை நிறுவி விடுவதால் நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு விண்டோஸ் இயக்குதளத்தை உபயோகித்திருக்கக் கூடும். இது தவிர 'மேக்கிண்டோஷ்' (Macintosh) கணினிகளில் 'ஓஸ் எக்ஸ்' (OS X) என்ற இயக்குதளம் வருவதை காணலாம். இயக்குதளம் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி