மாற்று! » பதிவர்கள்

ராஜா சந்திரசேகர்

பூக்களின் வரிசை    
June 16, 2010, 3:35 am | தலைப்புப் பக்கம்

குழந்தை தனக்குத் தெரிந்தபூக்களின் பெயர்களைச்சொல்லிக்கொண்டே வந்ததுநினைவில்வரிசை தடுமாறியபோதுபூக்களோடு சேர்த்துக் கொண்டதுதன் பெயரையும்சொல்லி முடித்த நிம்மதியில் புன்னகையுடன் பார்த்ததுகுழந்தையின் பெயரில் சேர்ந்திருந்தது எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

திட்டம்    
April 29, 2010, 6:10 am | தலைப்புப் பக்கம்

போதையின் உச்சத்திலிருந்தவன்அங்கிருந்து குதித்துதற்கொலை செய்து கொள்ளமுடிவு செய்தான் பின் திட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இருந்தது    
April 19, 2010, 3:39 pm | தலைப்புப் பக்கம்

கண்ணாடிக் குவளைக்குள்இருந்த மீனுக்குள்இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


ஆப்பிள் விளையாட்டு    
March 14, 2010, 2:00 pm | தலைப்புப் பக்கம்

காருக்குள் ஆப்பிளை தூக்கிப் போட்டு விளையாடும் அப்பாவும் மகளும் சிக்னல் விழுவதற்குள்வெளியே வந்து விழாதா என பார்க்கிறாள் வெயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கனவைத் தந்து சென்றவன்    
February 15, 2010, 8:08 am | தலைப்புப் பக்கம்

நான் திரும்ப வந்துகேட்கும் வரைபத்திரமாக வைத்திருஎனச் சொல்லிஅவன் ஒரு கனவைத்தந்து சென்றான்அதை வைத்திருப்பதுபெரும்பாடாக இருந்ததுநீண்ட நாட்களுக்குப் பிறகுதிரும்பியவன்கனவைக் கேட்டான்பின் சொன்னான்இது என் கனவில்லைநீ மாற்றி இருக்கிறாய்நான் தந்ததுபோலதா என்றான்உன் கண்ணீரும் புலம்பலும்இதில் சேர்ந்திருக்கிறதுஉன் கனவுகளை இடையிடையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலி    
December 28, 2009, 12:05 pm | தலைப்புப் பக்கம்

கவனமாக நடந்து செல்லுங்கள்நீங்கள் நசுக்கிப்போட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுவையான ஒன்று    
December 1, 2009, 6:01 am | தலைப்புப் பக்கம்

தேநீர் அருந்திய பெரியவர்சுவையாக ஒன்றைசொல்லிவிட்டுப் போனார்முதுமைய நட்பாக்கிட்டாவயசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவனும் நானும்    
November 9, 2009, 6:25 am | தலைப்புப் பக்கம்

அவன் பைத்தியக்காரனைப்போலகாகிதத்தைத் தின்று கொண்டிருந்தான்அருகில் போய்ஏன் அப்படிச் செய்கிறாய்எனக் கேட்டேன்எனக்கு பசித்ததுகாகிதத்தில்ஒரு ஆப்பிளை வரைந்தேன்சாப்பிட்டு விட்டேன்எதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தலைப்பு    
September 29, 2009, 2:25 pm | தலைப்புப் பக்கம்

நள்ளிரவில் எழுதிய கவிதைக்குபெயர் தேடிக் கொண்டிருந்தேன்வெளிச்சத்தை தலைப்பாகவிட்டுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சவப்பெட்டியின் அடியில்    
September 15, 2009, 6:23 am | தலைப்புப் பக்கம்

சவப்பெட்டியின் அடியில்பாதி நசுங்கிய மண்புழுமீதி உயிரோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: