மாற்று! » பதிவர்கள்

ராகவன் தம்பி

நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...    
June 6, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

குழந்தைகளும் தேர்வுகளும்...    
May 30, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

பிப்ரவரி மாத வடக்கு வாசல் இதழில், மேல்நிலை வகுப்புத் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில நல்ல அறிவுரைகளை வழங்கியிருந்தார் சனத் குமார். அது பெற்றோர்கள் பலருக்கும் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். மாணவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியாது. இது ஒருவேளை ஒரு தற்செயலான விஷயமாகக் கூட இருக்கலாம். பல ஆங்கில நாளேடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொண்டாட்டங்களும் தவிப்பும்...    
May 28, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

பரிசல் ஏறியதால் பதவிக்கு ஏறிய மாவீரர்கர்நாடகத்தில் காங்கிரசும் குமாரசாமியும் எவ்வித உட்டாலங்கடி வேலைகளையும் முயற்சிக்காததால் எடியூரப்பா தலைமையில்தான் அரசு அமையும் என்று உறுதிப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநில மக்களை விட தமிழகத்தின் எல்லைப் பகுதியான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கர்நாடகாவில் அமையப்போகும் ஆட்சி குறித்து மிகவும் ஆவலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தில்லியில் வள்ளுவர் இடம் பெயர்ந்தார்    
May 19, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வுக்குச் சாட்சியாக நின்றதை நினைக்கும்போது மிகவும் மகிழ்வாகவும் பெருமையாகவும் இருக்கிறது.நேற்று (18 மே 2008) தில்லியில் இராமகிருஷ்ணபுரம் வெஸ்ட் பிளாக் வளாகத்தில் இருந்து தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்துக்குக் குடிபெயர்ந்து விட்டார் திருவள்ளுவர்.1976ம் ஆண்டு தில்லியின் இராமகிருஷ்ணபுரத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு எதிரே ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜெய்ப்பூர் கோரதாண்டவம் - வலுப்படும் ஒற்றுமை    
May 14, 2008, 12:11 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹைதராபாத் நகரத்தில் நிகழ்ந்தது தொடர் குண்டு வெடிப்பு. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் ஜெய்ப்பூரில். இப்போது மீண்டும் ஜெய்ப்பூரில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக சில சந்தேகக் கைதுகளும் நிகழ்ந்துள்ளன. இதுவரை (அதாவது இந்த வலைப்பூ பதிவேற்றம் செய்யும் வரை நான்கு பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளது ஜெய்ப்பூர் காவல் துறை.நேற்று (13 மே 2008)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பத்ம விருதுகளும் பாராட்டு விழாவும்...    
May 11, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

நேற்று (10 மே 2008) குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.கடந்த வாரம் 05 மே 2008 அன்று சில பேருக்குக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.இந்த விழாவுக்கு அழைப்பிதழ்கள் வழங்கும் பணியை உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு கவனித்து கொள்கிறது. அவர்கள் விருது பெற்றவர்கள் பரிந்து உரைப்பவர்கள் (ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் தலா இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்