இலவச வலைத்தளம் பரிசு !
September 15, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்
September 15, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்
உளறல்.com வழங்கும் இலவச வலைத்தளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
உளறல்.com பரிசு - இலவச வலைத்தளம் வெல்லுங்கள்
September 15, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்
September 15, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்
உளறல்.com பரிசு - இலவச வலைத்தளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
ஆனந்த விகடனும் தமிங்கிலமும்
September 12, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்
September 12, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்
செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில்,
தனித்துவமான மொத்த சொற்கள்: 346
தனி்த்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69
ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!)
கலந்துள்ள சொற்கள்:
Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, tanker,...தொடர்ந்து படிக்கவும் »
F
August 25, 2008, 10:27 pm | தலைப்புப் பக்கம்
August 25, 2008, 10:27 pm | தலைப்புப் பக்கம்
தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.
தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தொடுப்புகள் - August 24, 2008
August 23, 2008, 8:03 pm | தலைப்புப் பக்கம்
August 23, 2008, 8:03 pm | தலைப்புப் பக்கம்
1. தமிழில் கூகுள் செய்திகள் - தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன.
2. RSS Meme - வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம்.
3. Down...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?
August 16, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்
August 16, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்
“பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன்.
இச்சிந்தனை தவறு.
* கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
கிரந்தம்
July 29, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்
கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:
(எந்த வரிசையிலும் இல்லை)
* thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது, பிழை என்றால் கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?
*...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தலை எழுத்து
July 29, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்
தற்போது பெரும்பாலானோர் தமிழில் தங்கள் பெயர் எழுதும் போதும் ஆங்கில தலை எழுத்துகளைக் கொண்டே எழுதுகின்றனர்.
எடுத்துக்காட்டுக்கு, முத்துச்சாமியின் மகன் வெற்றிவேல், M. வெற்றிவேல் அல்லது எம். வெற்றிவேல் என்றே எழுதுகிறார்..
இவ்வழக்கத்தை மாற்றி நம்முடைய பிறருடைய பெயர்களையும் தமிழ்த் தலை எழுத்துகளைக் கொண்டே எழுத முன்வர வேண்டும்.
எடுத்துக்காட்டு, மு. வெற்றிவேல் என்று எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
ஊக்கமுடைமை - திருக்குறள் உரை
April 20, 2008, 7:41 pm | தலைப்புப் பக்கம்
April 20, 2008, 7:41 pm | தலைப்புப் பக்கம்
ஊக்கமுடைமை - திருக்குறள் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591
ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592
மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.
ஊக்கம் இழந்தேமென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
விக்கிமீடியா திட்டங்களுக்கு நிதியுதவி தாரீர் !
October 25, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்
October 25, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்
விவரங்களுக்கு: ...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் விக்கிபீடியாவில் 2,000+ பயனர் கணக்குகள்
August 9, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்
August 9, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்
தமிழ் விக்கிபீடியாவில் பதிவு செய்த பயனர் கணக்குகள் எண்ணிக்கை 2000த்தைத் தாண்டி உள்ளது.பயனர் கணக்கில் புகுபதிந்தால் விக்கிபீடியாவில் கட்டுரைப் பக்கங்களின் மிக...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் விக்சனரி அறிமுக நிகழ்படம்
July 26, 2007, 1:59 pm | தலைப்புப் பக்கம்
July 26, 2007, 1:59 pm | தலைப்புப் பக்கம்
தமிழ் விக்கிபீடியா குறித்த 9 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 20.9 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?
July 3, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்
July 3, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்
முதலில், தனித்தளம் தொடங்க தேவையானவை இரண்டு:1. ஒரு தள முகவரி (Domain name)2. வலையிட வழங்கி (Web space hosting)இவ்விரண்டையும் எங்கு பெறுவது?Godaddy போன்ற தளங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
தமிழ் வலைப்பதிவர் கலைச்சொல் அகராதி :)
March 2, 2007, 9:30 am | தலைப்புப் பக்கம்
March 2, 2007, 9:30 am | தலைப்புப் பக்கம்
திரட்டி, பின்னூட்டம், இடுகை முதல் அனானி, மொக்கைப் பதிவு, ஜல்லி, அமுக, போலி டோண்டு வரை தமிழ்ப் பதிவுலகில் புழங்கும் கலைச்சொற்கள், பரிபாஷைக்கு ஒரு அகராதி போட்டால் என்ன? இந்த இடுகை அதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?
March 1, 2007, 4:18 pm | தலைப்புப் பக்கம்
March 1, 2007, 4:18 pm | தலைப்புப் பக்கம்
நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம்.Get Your Own Music Player at Music Pluginமேலே உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
வலைப்பூவா வலைப்பதிவா ?
February 15, 2007, 5:34 pm | தலைப்புப் பக்கம்
February 15, 2007, 5:34 pm | தலைப்புப் பக்கம்
வலைப்பூ, வலைப்பதிவு - இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொல்லாக தமிழில் புழங்குகின்றன. எது நல்ல சொல்?தமிழில் வலைப்பதிவுகள் அறிமுகமாகிய கால கட்டத்தில் (2003?) வலைப்பதியத் தொடங்கியவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

