மாற்று! » பதிவர்கள்

ரமேஷ் வைத்யா

சூப்பர் எப்பிடியாப்பட்டவர்...    
April 22, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

ரஜினிகாந்த் வெங்காயத்தை அழ வைப்பவர்.ரஜினிகாந்த் கார்டுலெஸ் போனால் உங்கள் கழுத்தை நெரிக்க முடிந்தவர்.ரஜினிகாந்த் மீனை மூழ்கடித்துவிட வல்லவர்.ரஜினிகாந்த் ஒரு அறைக்குள் நுழைந்தால் லைட்டை ஆன் செய்ய மாட்டார். இருட்டை ஆஃப் செய்வார்.ரஜினிகாந்த் கண்ணாடியைப் பார்த்தால் அது வெடித்துவிடும். ஏனென்றால் ஒரே நேரத்தில் அதனால் இரண்டு ரஜினிகாந்த்களைத் தாக்குப்பிடிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: