மாற்று! » பதிவர்கள்

ரசிகன்

பொங்கும் காதலும், பொழியும் கவுஜையும்.:P..    
May 8, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

ஒரே ஒரு முத்தமிட்டு,சந்தோஷத்தில் குதிக்காதே,பூமி அதிருதுன்னுகிண்டல் செய்கிறாய்.குதிப்பதா?உன் முத்தத்தால்,நான் மிதந்துக்கொண்டல்லவாஇருக்கிறேன்.உன் கவிதைநன்றாகத்தான்இருக்குடா என்கிறாய்,அதை உன்கண்களில் இருந்துதான்கற்றுக்கொண்டேன்என்றால் நம்புவாயா?என் கன்னுக்குட்டி:Pஎன்னை பூதம்என திட்டுகிறாயேஎனக்குசந்தோஷம்தானடி,என் செல்லகாதல் பிசாசே:Pபுவியீர்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஜொள்ளுக்காதலும் , லொள்ளுக்கவிதையும்    
May 2, 2008, 5:17 am | தலைப்புப் பக்கம்

தன்னிச்சையாய் தொந்தரவு செய்யும் என் விரல்களுக்காய், உன் வெட்கத்தை காவல் வைத்தாயே.பாவம் உன் வெட்கத்திற்க்கு கொஞ்சம் நேரமாவது ஓய்வு கொடேன் ................................................................ தன்னிச்சையாய் தொந்தரவு செய்யும் என் விரல்களுக்காய், உன் வெட்கத்தை காவல் வைத்தாயே.பாவம் உன் வெட்கத்திற்க்கு கொஞ்சம் நேரமாவது ஓய்வு கொடேன் என்றால், கோபத்தை துணைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அறிவுத் தேடலில்...    
April 19, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்

மனிதனின் ஆர்வமும், தேடல்களும் நின்றுபோகும்போது,உயிர்மை என்பதும் நின்றுபோகிறது.உயிர்வாழ்தலின் நாடித்துடிப்பே,இந்த தேடல்கள் தான். மனிதன் மட்டுமின்றி எல்லா உயிர்களும் அவற்றின் உயிர்வாழ்தலுக்கேற்ப அறிந்துக்கொள்ள முயல்கின்றன என சொல்லலாம். கடவுளை நோக்கிய மனிதனின் பயணப்பாதைதான் அறிவியல்ன்னு தோனுது. என்றைக்கு,அண்டத்தின் எல்லா புதிர்களையும்/ இயற்க்கையின் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வலையுலகில் அ(ட)ப்பாவி சிறுமிகளின் அட்டகாசங்கள்:P    
April 17, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

குறும்புக்கார சிறுமிகளுக்கெல்லாம் வீட்டுல கணிணி வாங்கிக்கொடுத்துட்டு கண்டுக்காம விட்டாலும் விட்டுட்டாங்க,வலையுலகத்துல வந்து,இவங்க அடிக்கற லூட்டி தாங்க முடியலைப்பா...இவங்களைப் பத்தி பயோடேட்டா பார்ப்போமா? அ(ட)ப்பாவி சிறுமிகளில் ரொம்ப சின்னவர்.ஒரிஜினல் மலேஷியா மாரியாத்தா என்பதை தனிப்பதிவு போட்டு நிருபித்தவர்.பேச்சில் கூட சார்மிங்ம்பாங்களே,அப்படி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மறுப்பிறவி- ஒரு விஞ்ஞான அலசல்...(பாகம்-1 உடல்)    
March 1, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

                        மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம். ஹாய் ஃபிரண்ஸ்...                          போன மீள் இடுகையில் (*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*    
February 8, 2008, 11:07 pm | தலைப்புப் பக்கம்

ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.மக்கள்ஸ்.. வணக்கம்..வேலை பளுவால கொஞ்சம் லேட்டானாலும் , வந்துட்டோம்ல்ல.. மறுபடியும் மொக்கையோட... ஹிஹி... (நாங்களு்ம் அடங்க மாட்டோம்ல்ல..:P :)))) ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்...    
January 18, 2008, 5:17 pm | தலைப்புப் பக்கம்

குட்டீஸ்... போன முறை விளையாட்டு மூலமா நாம கத்துக்கிட்ட பாடம் உங்களுக்கு புடிச்சிருந்ததா?..சரி இன்னைக்கு நாம படிக்கப் போறது மனித உடல் எடை சமசீரின்மை..(human body imbalance)&மூளையின் கணிப்பு சக்தியில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள். (சன் டீவி ஸ்டெயிலில் படிக்கவும் : P ) தமிழ் பதிவுலகிலேயே , முதன் முறையாக பொதுப் பதிவுல,பதிவோட குரலையும் சேத்து மக்களை கொடுமைப் படுத்தறேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஒலிப்பதிவு

** இன்று, அவளிடம் என் மனதைச் சொல்லிவிடப் போகிறேன்...    
January 12, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

ஃபிரண்ஸ்,அந்த பொண்ணுக்கிட்ட எம்மனசுல இருக்குறத, இன்னிக்கு எப்படியும் சொல்லிடனும்ன்னு இருக்கேன்.இது என் வாழ்க்கையில முக்கியமான கட்டம்.அதான் உங்க எல்லார்கிட்டயும் ஜடியா கேக்கறேன்.சொன்ன கிருஷ்ணனை சுற்றி தோழர்கள் ரமேஷ், சுரேஷ் & பாலா ,பால்ய தோழர்கள்.ஆ"ரம்பம்""மாமே, இது உன்னோட வாழ்க்கை.நீ நேரடியா சொல்லறதுல தப்பெதுவும் இருக்குறதா எனக்குத் தெரியலை"...இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

**என்ன கொடுமைங்க இதெல்லாம்?...    
January 11, 2008, 12:02 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு காலையிலேருந்து மழை பெய்ஞ்சுக்கிட்டிருக்கு ,குளிர் காற்று வேற.. லீவா இருக்கிறதால ரசிக்க முடிஞ்சுது. அடடா மழையால, இன்னிக்கு வெளிய போக முடியாதேன்னு , நியுஸ் படிக்க ஒக்காந்தாக்கா... அந்த கொடுமைய நீங்களே பாருங்க மக்கள்ஸ்...புதுடில்லி: இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் மீது சரக்கு கப்பல் ஏறிச் சென்றதால் சிறிது சேதமடைந்தது.இந்திய கடற்படையைச் சேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்


கிராமபுற சேவையா? மருத்துவ பயிற்சியா?    
December 3, 2007, 7:03 pm | தலைப்புப் பக்கம்

போன " கொலை செய்ய லைசென்ஸ்? -டாக்டர்கள் ஜாக்கிரதை" ...தொடர்ந்து படிக்கவும் »

கொலை செய்ய லைசென்ஸ்? -டாக்டர்கள் ஜாக்கிரதை.    
December 1, 2007, 9:04 am | தலைப்புப் பக்கம்

பக்கத்து வீட்டுக்காரனை நம்பி பக்கெட்டை குடுத்து வைக்காதவன் கூட டாக்டரை நம்பி தன் உயிரையே ஒப்படைக்கிறான்.அந்த காலத்துல டாக்டரெல்லாம் தெய்வம் மாதிரி.நோயாளியின் நலத்தை மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் படங்களுல மெசேஜ் இல்லைன்னு யாருங்க சொன்னது?..(குறிப்பு: நீங்களூம்...    
November 23, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் படங்களுல மட்டுமே காண கிடைக்கும் அற்புதங்கள்.(தமிழ் படங்களுலிருந்து நா கத்துக்கிட்ட "லா ஆஃப்(பு) டமில் சினிமா")1) வில்லன் கிட்ட ஒல்லிப்பிச்சான் ஹீரோ மொத மூணு அடிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்