மாற்று! » பதிவர்கள்

ரகசிய சிநேகிதி

பேசும் சித்திரங்கள்    
March 19, 2009, 3:27 am | தலைப்புப் பக்கம்

சுவரில்லாமல் சித்திரங்கள் நான்வரையத் தொடங்கிய பொழுதில்இருள் சூழஎங்கோ மறைந்து போயின அவை பின் என் நிழலுக்குப் பின்னால்நின்று பேருருவம் கொண்டுசிரிக்கத் தொடங்கியதுதன்னை ஓர் எஜமானி என்றுசொல்லிக் கொண்டது தன் கர்வம் தீரஎன்னைமுழுதும் தின்று விழுங்கியது மூச்சடைத்து நான்இறந்த போது கர்ஜித்துக் கொண்டே வெளியேறியதுமீண்டும் நான் வெளிப்படுவேன் என்று கோசமிட்டுநீண்ட மௌனப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விட்டு சென்ற வார்த்தைகள்    
October 17, 2008, 8:20 am | தலைப்புப் பக்கம்

பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்உன் பழைய வார்த்தைகளைஎன் கண்ணாடி பேழைக்குள்உடையும் தருணங்களில்சேர்க்கும் விரல்களாய்செதுக்கிய வார்த்தைகளைவிழிக்கும் பொழுதெல்லாம்படுக்கை அருகே கிடத்தி வைக்கிறேன்நெஞ்சின் நடுவே சுழன்று கொண்டுநிற்கும் இடமெல்லாம் நினைத்து கொண்டுவழி நெடுகிலும் விழுந்து கிடைக்கஇன்னொரு உயிராய்உன்னை நானே ஏந்தி செல்லஎன்னுள் நானே செதுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிகழ்ந்தாக வேண்டும்    
September 19, 2008, 3:34 am | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்தாக வேண்டும் என்ற நிபந்தனைகளும்நடந்தாக வேண்டும் என்ற வற்புறுத்தல்களிலும்நடக்க தொடங்கும் கால்கள்பொழுது விடிந்ததினால்விரும்பாமல் விழித்து கொள்ளும் கண்களில் மிச்சமிருப்பது வெறுமையேஎதிர்ப்படும் சிலருக்காக அவ்வப்போது உதிர்ந்துவிடும் புன்னகையைவிரித்தி பார்த்தால் உண்மையில் எதுமே இல்லைஎன்று புலப்படும் ஒரு கூற்றில் குறுகி போயுள்ளது இந்த இரவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேய் கோபம்    
September 8, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

உணர்வுகளை அறுத்துவழியும் கண்ணீர்நாவில் கசியும்நஞ்செல்லாம்மௌனக் குடத்தில்ஏந்தி நிற்கும் உதடுகள்கண்டனங்களைஎழுதவரும் கைகளைவெட்டியெறியும் விரல்கள்புலன்களின் வேர் பிடுங்கமுளைத்து கொண்டு வளர்கிறதுபேய் கோபம் ஒன்றுநீ தரும் உணவுகளைத்தின்று தின்றுகோர பற்களால் குத்திகனவுகளைப் பலிக் கொடுக்ககாத்திருக்கும் என்னுள்ஒதுங்கி நின்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிதறிய பிம்பங்கள்    
September 2, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

 மனசாட்சியை விலங்கிட்டுகடவுளைச் சிறைட்டஉன் ரேகையில் பதிந்துகிடந்தது ஒரு வாசகம்துரோகம் என்று அதிகாலை மழைபோர்வைக்குள்ஒளிந்து கொள்ளும்உன் நினைவுகள்தீப்பற்றி எரிகிறதுஎன் தெரு வீடுகள் தென்றலின் வருகைக்காகதிறந்து வைத்த ஜன்னலில்ஓலமிட்டு நிற்கிறதுநரி ஒன்று ஒவ்வொரு வரியிலும்கறைப்படியும் உன்நினைவுகளைச்சொல்ல வரும் கவிதைஇறக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இன்னும் நீ என்னுள்    
August 26, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

நீயும் நானும்இழந்த ஒன்றை தான்இந்தத் தனிமைஇன்று தன்னுள்உள்வாங்கி கொண்டிருக்கிறதுஅவை எழுப்பும்கேள்விகளுக்கு எல்லாம்காதல் ஒன்றேவிடையென சொல்லிகதவுகளைத் தாழிடும்மனதுசொல்லின் முடிவில்உன் பெயரில்அடங்கும்ஒசைஉடலைத் துறந்துஉயிரில் புணரும்காதல்இவையெல்லாம்இன்னும் நீ என்னுள்வாழ்வதாய் புருவமத்தியில் நானிடும்பொட்டில்இரத்தமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை