மாற்று! » பதிவர்கள்

யோசிப்பவர்

அப்பல்லோ 13    
May 22, 2009, 8:01 am | தலைப்புப் பக்கம்

நீல் ஆம்ஸ்ட்ராங் ’அப்பல்லோ 11’ செயல்திட்டத்தில் நிலவை அடைந்து, அதன் தரையில் கால் வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு அடுத்த அப்பல்லோ 12க்கும் அடுத்த ’அப்பல்லோ 13’க்கு நடந்த விபத்து ஒரு சிலருக்குத்தான் இப்பொழுது நினைவிருக்கும். ”வெற்றிகரமான தோல்வி” என்று அழைக்கப்படும் இந்த திட்டம், அமேரிக்க விண்வெளி சரித்திரத்தில் ஒரு முக்கியமான கட்டம்.பூமியிலிருந்து கிளம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உண்மையைத் தேடி    
September 18, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

ஆல் யூ ஸோம்பீஸ் - All you Zombies - Robert.A.Heinlein    
September 8, 2008, 9:38 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கூகிளில் பாரடாக்ஸ்(Paradox - முரண் கூற்று) என்று தேடியபோது, இந்த சிறுகதையை பற்றி தெரிய வந்தது. டைம் டிராவல் கதைகளில் இயல்பாகவே இந்த பாரடாக்ஸ்கள் தலைகாட்டும். உண்மையில், அதுதான் அந்த கதைகளின் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படிபட்ட கதைகளில் உச்சகட்ட பாரடாக்ஸ் கதைகளை எழுதியவர் ராபர்ட்.ஏ,ஹேன்லீன். அப்படி அவர் எழுதியவற்றில் ஒன்றுதான் "ஆல் யூ ஸோம்பீஸ்". எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

குறுக்கெழுத்துப் புதிர்    
August 25, 2008, 4:48 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம் நம்ம இலவசக்கொத்தனார் Cryptic வகை குறுக்கெழுத்துப் புதிர் போட்டார். அவரைத் தொடர்ந்து நாமும் அதே மாதிரி Cryptic குறுக்கெழுத்துப் புதிர் போட்டால் என்ன என்று தோன்றியதால் போட்டாச்சு. ஆனால் கொத்தனார், வாஞ்சி போன்றவர்களின் புதிர்கள் ஹிண்டு, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்ச் என்றால், நம்மளுது வாரமலர் ரேஞ்சுக்குத்தான் வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு பதிஞ்சாச்சு.குறுக்கெழுத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

பந்து    
August 20, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

பந்த் இல்லை. இது பந்து. அதாவதுங்க மொத்தம் ஆறு பந்து இருக்கு(ஆரம்பிச்சுட்டான்யா!). இரண்டு சிவப்பு, 2 வெள்ளை, ரண்டு நீலம், இப்படி ஜோடி ஜோடியா இருக்கு(மேலே உள்ள படங்களை பார்க்காதீங்க. கீழே உள்ளதை பாருங்க!!;-)). ஒவ்வொரு ஜோடியிலேயும் ஒரு பந்து, மற்றதை விட கொஞ்சம் எடை அதிகம். எடை அதிகமுள்ள எல்லா பந்துகளும் ஒரே எடைதான். அதே மாதிரி குறைவா உள்ள பந்துகளின் எடையும் ஒரே அளவுதான். இப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறைச்சாலை    
May 29, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஊரில் ஒரு விநோதமான சிறைச்சாலை இருந்தது. அந்த சிறைசாலைக்கு ஒரே நேரத்தில், நூறு கைதிகள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் அனைவரின் முதுகிலும் ஒரு சிறிய வட்ட முத்திரையை பச்சை குத்தினார்கள், சிலருக்கு கருப்பு வண்ணத்திலும், சிலருக்கு சிவப்பு வண்ணத்திலும். தனது முதுகில் எந்த வண்ணத்தில் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்பது கைதிக்குத் தெரியாது. ஆனால், மொத்தம் நூறு பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


சதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்    
April 10, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

ஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்


நாம் மிகமிக சிறியவர்கள்    
March 20, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

ஓகே! பெருசாதான் இருக்கோம். பெருசு மாதிரிதான் தெரியுது! ஐயையோ! சிறிசாயிட்டோமே!! உலகம் ரொம்ப பெருசுப்பா!! சூரியனையே காணோம்!!ANTARES IS THE 15TH BRIGHTEST STAR IN THE SKY. IT IS MORE THAN 1000 LIGHT YEARS AWAY.இப்ப சொல்லுங்க. நீங்க ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சில எரர் பெட்டிகள்    
March 6, 2008, 9:34 am | தலைப்புப் பக்கம்

ஓடுய்யா... வெடிச்சுர போவுது! அல்லாம் தெளிவ்வ்வா புர்ஞ்ச்சா?!? என்னாத்த அமுக்குறது?!? அந்த கீ எங்கபா கீது? எத்தையா அமுக்க?!?! இன்னாமோ செஞ்சு தொலை!! அதான் பிரிலையா?! தூக்கிரு!! கெட்ட வார்த்த சொல்லி திட்டுதுபா!! எதும்மே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை


இன்னாபா நட்குது?    
February 26, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்

படா ஷோவாக்கீதே! வெள்க்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

கண்ணுக்குத் தெரியாமல்    
October 17, 2007, 11:14 am | தலைப்புப் பக்கம்

திடீரென்று, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டால் எப்படியிருக்கும்? இப்படித்தான் இருக்கும்......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

காசு விளையாட்டு    
October 4, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

முத‌லில் ஒரே மதிப்புள்ள ஆறு நாண‌ய‌ங்களை(ஆறு ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய்/ஐந்து ரூபாய்/உங்கள் வசதியை பொறுத்தது) கீழேயுள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் மேஜையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

கண் சிமிட்டும் விண்மீன்கள் - எண்டமூரி வீரேந்திரநாத்    
September 5, 2007, 10:48 am | தலைப்புப் பக்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய அறிவியல் புனைவுகள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்தது பிரளயமும், இந்தக் கதையும் மட்டும்தான். வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் சொல்லலாம்.கதையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அந்த நாள்    
August 14, 2007, 12:35 pm | தலைப்புப் பக்கம்

முதல் காட்சியின் ஆரம்பத்திலேயே கதாநாயகன் செத்துப் போகும் ஒரே தமிழ்த் திரைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொழுதுபோக்கு பௌதிகம் - யா.பெரல்மான்    
June 29, 2007, 11:31 pm | தலைப்புப் பக்கம்

நத்தையின் வேகம் விமானத்தின் வேகத்தைவிட எத்தனை மடங்கு குறைவு என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா? வெள்ளை நிறத்தை விட, கறுப்பு நிறம் அதிக வெப்பத்தை உள்வாங்கும் என்பதை நீங்கள் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Around the World in 80 Days - ஜூல்ஸ் வெர்ன்    
April 28, 2007, 8:49 pm | தலைப்புப் பக்கம்

இதுதான் முதன் முதலாக நான் ஆங்கிலத்திலேயே படித்த புத்தகம். யா.பெரல்மானின் புத்தகங்கள் மூலம்தான் ஜூல்ஸ் வெர்ன் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தி கிரேட் டிக்டேட்டர் - சார்லி சாப்ளின்    
April 21, 2007, 12:09 pm | தலைப்புப் பக்கம்

The Great Dictator!!!சென்ற வருடம்தான் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்து முடித்ததும் சாப்ளினைப் பற்றிய எனது வியப்பு பல மடங்கு உயர்ந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் - "Memoirs of an Invisible M...    
April 4, 2007, 3:28 pm | தலைப்புப் பக்கம்

இதுவும் ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பில் குமுதத்தில் தொடர்கதையாக வந்ததுதான். Harry F. Saint என்பவர் எழுதிய "Memoirs of an Invisible Man" இதன் மூல வடிவம். இந்த எழுத்தாளர் வேறு எதுவும் கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: