மாற்று! » பதிவர்கள்

யு.எஸ்.தமிழன்

Citizen Kane    
August 14, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்

எத்தனையோ படங்களை இதுவரை பார்த்திருந்தாலும் என் மனதை விட்டு அகலாத ஒரு படம் உண்டென்றால் அது 'சிட்டிசன் கேன்' தான். படத்தின் கதை மட்டுமல்ல, காமெராக் கோணம் முதல், நிழல்களின் நாட்டியங்கள் வரை ஒரு சிற்பியின் நேர்த்தியோடு செதுக்கிய படம் இது. சமிபத்திய தசாவதாரம் படத்தில் முதற்காட்சியில் வரும் க்ராபிக்ஸ் ஷாட் மற்றும் முகுந்தா பாடலில் வரும் சிங்கிள் ஷாட் போன்ற பல கேமரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திறந்திடு சிசேம்!    
August 7, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்

சுமார் நான்கைந்தாண்டுகளுக்கு முன் திறவூற்று / பரி மென்பொருள் (Open source / free software) குறிந்த கீழ்கண்ட கட்டுரையை எழுதி மாலன் அவர்களின் திசைகள் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அடுத்த மாதமே அவருடைய மின்னிதழிலும் வெளியிட்டு சிறப்பித்தார். இதை மறுவாசிப்பு செய்தபோது பெரும்பான்னையான விடயங்கள் இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறே அமைந்திருப்பதாகப்பட்டது. எனது சேமிப்பிற்காகவும் உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்