மாற்று! » பதிவர்கள்

யாத்திரீகன்

வாவ் !!!    
June 1, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

"You can erase someone from your mind. Getting them out of your heart is another story !!!"நினைவுகள் இன்றி நாமேது ? செய்த தவறுகள் நினைவில்லாவிடில் நாம் நாமாயிருப்பது எப்படி ? I just enjoyed this screenplay, அவ்வளவு கடினமான திரைக்கதையை சுவாரசியமா.. நுணுக்கமான நகைச்சுவையோட , அட்டகாசமா சொல்லியிருக்காங்க .. வார இறுதியில் ஒரு இனிமையான திரைப்படம் ..வழக்கம்போல படத்தோட தலைப்புக்கு அர்த்தம் புரியல புதசெவி ?! :-Dபடம் பற்றி தெரிய செய்தமைக்கு (Blog மூலமா) நன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பத்து    
May 5, 2008, 8:28 pm | தலைப்புப் பக்கம்

ப்ரியாவின் இந்த Tag , ஒரு பெரிய ப்ளா(தூ)க்கத்தில இருந்து விழித்து வந்து எழுத வச்சிருக்கு.. நன்றி ப்ரியா :-) இப்போ இவை இல்லாம வாழ முடியாதுன்னு இருக்குற 10 பொருள்களின் ப்ராண்ட். இந்த ப்ராண்ட் மோகம்னு எதுவும் கிடையாது, எதோ கிடைக்குறத வச்சி ஓட்டிகிட்டு இருந்தேன் .. குறிப்பா இதுதான் வேணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்ததில்ல.. சரி இப்போ இங்க இருக்குற நிலைமையே வேற, என்னதான் அப்படி இல்லாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

அன்புள்ள அப்பாவுக்கு    
May 3, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள அப்பாவுக்கு, எத்தனையோ முறை எனக்கு நீங்க கடிதம் எழுதி இருக்கீங்க. திருவனத்தபுரம், கொல்கத்தா, டெல்லி அப்படீன்னு எட்டாத தூரத்துல இருந்தாலும் சரி, சென்னையில இருந்தாலும் சரி தவறாம எனக்கு வீட்டுல இருந்து கிடைக்குற ஒரு விஷயம்னா உங்க கடிதம் தான். நான் பேசும்போது ஒரு தடவை கூட அதை குறிப்பிட்டு , கிடைச்சிருச்சுனு சொல்லக்கூட இல்லாம பேசுவதும் , ஒரு வரி பதில் கூட எழுதாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

Turltes Can Fly    
March 15, 2008, 3:55 am | தலைப்புப் பக்கம்

போரின் கொடுமைகளை , குழந்தைகளின் மேல் / அடுத்த தலைமுறையின் மேல் அதன் பாதிப்பை , போரின் பெயரால் நியாயப்படுத்த முயலும் அல்லது மறைக்கப்படும் கொடுமைகள் என.. அத்தனை விஷயங்களையும் .. உச்சஸ்தாயில் கதறி கதறி சொல்லாமல், மவுனத்தாலேயே உணர வைத்த திரைப்படம் .. அங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவை தூறல்கள், கட்டாயம் உங்கள் நாளை மிகவும் சோகமாக்காது .. இணையத்தில் தோழி ஒருவர் தரவிறக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)    
February 27, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

சென்ற தொடரில் எல்லோராவின் கலைக்களஞ்சியத்தின் சில முக்கிய இடங்களைப்பார்த்தோம், அவற்றுள் மிக அற்புதமாய் நான் உணர்ந்த ஒரு குகை தான் "கைலாச நாதர் குகைக்கோயில்" . மற்றுமொரு குகையென 16 என்று இலக்கமிடப்பட்டே அழைக்கபடுகின்றது என்ற போதிலும், இது சிறப்பாக கருதப்படுவது, உருவத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமின்றி, கலை நயத்திற்கு மட்டுமின்றி, இந்த குகைக்கோயில், அறிவியல் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி    
January 15, 2008, 10:36 pm | தலைப்புப் பக்கம்

"கற்களின் காவியம் - எல்லோரா" தொடரை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும் , பின்னூக்(ட்ட)மளித்தவர்களுக்கும் மிக்க நன்றி . இத்தொடரில் வந்தவை மட்டும் எல்லோரா அல்ல, இதை விடவும் அறிய , அழகிய சிற்பங்கள் இருந்திருக்கலாம், எங்கள் கண்களில் தென்படாமல் போயிருக்கலாம். பலரை இந்த இடங்களுக்கு போக தூண்டுவதே இந்த தொடரின் நோக்கமாக வைத்து முயற்சி செய்தேன். இதன் முந்தைய பகுதிகள் இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

கற்களின் காவியம் - எல்லோரா - 5    
January 13, 2008, 3:28 pm | தலைப்புப் பக்கம்

நம் நாட்டிலேயே உள்ள கலைச்செல்வங்களை பலரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் தொடர்களில் , எல்லோரா குகைச்சிற்பங்களைப்பார்த்தோம். பல நாள் கழித்து மீண்டும் இந்த தொடரை தூசி தட்டி , அடுத்த தொடருக்கான வழி வகுக்க வேண்டிய நேரம் இது.இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி நான்காம் பகுதி இதற்கு முன் சிவனின் ருத்ர தாண்டவத்தை...தொடர்ந்து படிக்கவும் »

கற்களின் காவியம் - எல்லோரா - 4    
December 9, 2007, 8:45 pm | தலைப்புப் பக்கம்

ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...இடம்: முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..உயரம்: முன்பு பார்த்த சிலைகளின் உயரம்சூழல்: திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

கற்களின் காவியம் - எல்லோரா - 3    
December 9, 2007, 8:44 pm | தலைப்புப் பக்கம்

எல்லோராவின் குகைகளில் , இந்த குகை மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் கருதுகிறேன் .. காரணம்.. நான் இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கும் சிலைகளின் அளவை பார்த்தீர்கள் , அப்படியானால் இவை செதுக்கப்பட்டிருக்கும் / குடையப்பட்டிருக்கும் குகையின் அளவை கற்பனை பண்ணிப்பாருங்கள் ... இருப்பதிலேயே மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் குகை இது. இதிலிருக்கும் சிலைகளும் குகையின் உயரத்திற்கேற்ப ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

கற்களின் காவியம் - எல்லோரா - 2    
December 9, 2007, 2:44 pm | தலைப்புப் பக்கம்

மேலும் சில எல்லோரவின் மிக அழகான சிலைகளை பற்றிய படங்களும் குறிப்புகளையும் பதிவதாக சொல்லியிருந்தேன், இதோ அதன் தொடர்ச்சி .... பகுதி ஒன்று - 1 இங்கே இங்கே நாம் அடுத்து பார்க்கப்போவது "சிவனின் கையிலை மலை தூக்கும் நிகழ்ச்சி". சிவனின் ருத்ரதாண்டவத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் சிலை இது. உருவத்திலும், பிரமாண்டத்திலும்,நுணுக்கத்திலும் முந்தின சிலைக்கு சற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

கற்களின் காவியம் - எல்லோரா - 1    
December 7, 2007, 8:36 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரா குகைச்சிற்பங்கள் ! நம்மில் பலரால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படிக்கப்பட்டு மறக்கப்பட்ட இடம். அசோகர் மரம் நட்டார் என்பதோடு, அஜந்தா எல்லோரா சிற்பங்களுக்கு புகழ் போனது என...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 5    
December 5, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

Icon of the Ajanta Caves, originally uploaded by யாத்திரீகன்.அஜந்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

PiT - உணவுப்பொருட்கள் - எப்படி எடுக்கலாம் - போட்டி புகைப்பட கமெண்டுகள்    
October 17, 2007, 4:03 am | தலைப்புப் பக்கம்

இப்போது போட்டிக்கு வந்த எல்லா புகைப்படங்களைப்பற்றியும் நடுவர்களின் கமெண்டுகள். PiT குழுவினரும் தங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நடுவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகள்    
October 17, 2007, 3:07 am | தலைப்புப் பக்கம்

உலக PiT வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த மாதத்தின் 17ஆம் தேதி வெளிவரும் போட்டி முடிவுகள், (வேற ஒண்ணுமில்லீங்க தாமதமான முடிவுகள்னு டீஸன்டா சொல்ல முயற்சி பண்ணேன், சரியா வரல,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்    
October 16, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

களப்பணியாக, ஓட்டல் ஓட்டலாக அலைந்து திரிந்தவர்களுக்கும், அவரவர் தங்கமணியை தொந்தரவு செய்து பாராட்டுக்களுக்கு (?) நடுவே க்ளிக்கியவர்களுக்கும், மெகா சீரியலுக்கு மட்டுமின்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

புகைப்பட போட்டிக்கு    
July 17, 2007, 8:55 pm | தலைப்புப் பக்கம்

புகைப்பட போட்டிக்கு:தலைப்பு: இயற்கைபுகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

இராச இராச சோழன்    
May 8, 2007, 4:12 am | தலைப்புப் பக்கம்

மாமன்னன் இராச இராச சோழன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு

தாஜ்மஹாலில    
February 11, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

Taj on a different Eye, originally uploaded by tcesenthil. ஒரு வித்தியாசமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

ஒரு ஒன்றரை மணிநேரம் இருக்குமா உங்களிடம் ?    
February 4, 2007, 11:11 am | தலைப்புப் பக்கம்

முக்கியமான தேர்வு ஒன்று. அவ்வளவாய் பரிச்சியமாய் இல்லாத மொழியில் தாய் மொழி பாடத்திற்கான கேள்விகள், அதனால் பதில்கள் தெரிந்திருந்தாலும் பொருத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் மனிதம்

கொல்கத்தா துர்கா பூஜா - இறுதி பகுதி    
October 9, 2006, 7:34 am | தலைப்புப் பக்கம்

கல்கத்தாவின் மற்றொரு புகழ் பெற்ற இடமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்


கொல்கத்தா துர்கா பூஜா - 1    
October 5, 2006, 8:36 pm | தலைப்புப் பக்கம்

துர்காபூஜையின் போது பல இடங்களின் பன்டல்கள் என்கின்ற பெயரில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதைக்கும் துர்கையின் சிலையோடு, இலக்குமி, சரஸ்வதி, பிள்ளையார் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்


கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1    
September 26, 2006, 1:27 am | தலைப்புப் பக்கம்

கோனார்க்மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - Dr.V    
July 27, 2006, 2:18 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாமனிதரையும், அவரின் மருத்துவமனையைஉம் கிட்டதிட்ட அனைவருமே கணித்துவிட்டனர்...தெரியாதவர்கள் வருத்தம் கொள்ளவேண்டாம், அவர் யாரென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் நலவாழ்வு

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - பாகம் 2    
July 26, 2006, 7:55 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து, நாட்டின் மருத்துவத்துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவரைப்பற்றி முன்னோட்டத்தை சென்ற பதிவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் நலவாழ்வு

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர்    
July 25, 2006, 10:44 am | தலைப்புப் பக்கம்

1918 அக்டோபர் 1, தூத்துக்குடியில் வடமலபுரம் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது.......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் நலவாழ்வு

என்று அடைவோம் இந்த வளர்சிதை மாற்றம் ?    
June 21, 2006, 12:17 pm | தலைப்புப் பக்கம்

"ஸ்கூல் விட்டு வந்ததும் வராததுமா படிக்கலையாப்பா...", அம்மாவோட குரல் ஒண்ணுங் ரொம்ப கண்டிப்பானதெல்லாம் இல்ல, அதுந்து கூட பேச தெரியாது அம்மாவுக்கு. ஆனா அதுக்கப்புறம் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கதை

செய்ய நினைக்கும் தொழிலே தெய்வம்    
June 12, 2006, 1:56 pm | தலைப்புப் பக்கம்

ப்ரியாவின் Tag (சங்கிலித்தொடருக்கான)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மரணபயம்    
June 6, 2006, 11:40 am | தலைப்புப் பக்கம்

ரோஜாக்களின் வாசனையை நுகர்ந்தால் என்ன தோன்றும் உங்களுக்கு ? உங்கள் முதல் காதல் ? (அ) காதலன்/லி (அ) மனைவி (அ) மென்மை (அ) இயற்கையின் அழகு என்று கவிதை எழுதப்புறப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நாலு இல்ல நாப்பது நாளாச்சு..    
April 26, 2006, 11:25 am | தலைப்புப் பக்கம்

பிடித்த நான்கு அரசியல்வாதிகள்: * காமராசர் - எங்கள் தலைமுறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)