மாற்று! » பதிவர்கள்

மோகன் கந்தசாமி

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, நிறைவுப் பகுதி    
November 12, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்

திரு. தமிழ் சசி உடனான ஈழம் குறித்த பேட்டியின் முதல் மூன்று பகுதிகளை இங்கே காணலாம். பகுதி - 1பகுதி - 2பகுதி - 3தொடர்ந்து இது இறுதிப் பகுதிராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கை தோல்வி அடைய காரணம் என்ன? புலிகளா? சிங்கள அரசா? அல்லது அந்த உடன்படிக்கையேதான் காரணமா?இந்த உடன்படிக்கை முதலில் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே நடைபெற்றிருக்க கூடாது. விடுதலைப் புலிகள்-ஜெயவர்த்தனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 3    
November 10, 2008, 3:35 pm | தலைப்புப் பக்கம்

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் கடந்த இரண்டு பதிவுகளாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது மூன்றாவது பகுதி.இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒப்பிட முடியுமா?இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இலங்கை அரசியலைப்புச் சட்டத்தையும் ஒப்பிட கூடிய அரசியல் சட்டமைப்பு குறித்த அறிவு எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 2    
November 10, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது இரண்டாவது பகுதி.ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மொத்தம் எத்தனை? அவற்றின் இன்றைய நிலை என்ன?பல போராளிக்குழுக்கள் இருந்தன. சில முக்கிய போராளிக்குழுக்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.Tamil Eelam Liberation Organization (TELO) என்ற அமைப்பை குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி    
November 9, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்

அரை நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஈழப்போராட்டத்தின் முழு வரலாறும் இந்தியத் தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது ஒரு கேள்விக்குறியே. எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழ் ஆதரவு இடைப்பட்ட காலத்தில் நீறு பூத்த நெருப்பாக கனன்று இன்று மனத்தடைகள் எரித்து மீண்டும் சுடர் விடத்தொடங்கியுள்ளது. இச்சூழலில், ஈழம் குறித்து விரிவாக, தொடர்ச்சியாக பதிவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

ச்சும்மா ட்டமாஷ்-50:லக்கிலுக் எழுதும் அரசியல் கட்டுரை.    
September 4, 2008, 3:51 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே, லக்கி லுக் அவர்கள் எழுதிய இந்த அரசியல் கட்டுரையை எனது வலைப்பூவில் ஐம்பது பதிவுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெளியிடுகிறேன். பதிவர் திருமதி ராப் எழுதும் 'லொடுக்கு சுந்தரிகள்: ஒரு பார்வை' என்ற கும்மிப் பதிவும், புதுகை அப்துல்லா எழுதும் ஆராய்ச்சி கட்டுரையும் தொடரவிருக்கின்றன.தளபதி - காலத்தின் கையில்!!அது 1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நபர்கள்

நான் சார்ந்துள்ள துறை பற்றி...    
June 28, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.அவரது முதல் மடல்.அன்பு நண்பரே வணக்கம்.நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கோவி.கண்ணன்: பார்ப்பனர்கள் மதம் மாறி பார்த்திருக்கிறீர்களா?    
June 12, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

எனது வலைப்பூவின் 25 வது பதிவிற்காக செம்மைப்பதிவர் கோவி.கண்ணன் அவர்கள் எழுதும் கட்டுரை இது. இக்கட்டுரையின் பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிப்பார். மட்டுறுத்தல் உரிமையை எனக்கு வழங்கியுள்ள அவருக்கு நன்றி.நக்கீரன் வாசகர் கடிதத்தில், "இந்துமதத்தின் அடையாளமே சாதிதான். தாய் மதத்திற்கு வந்தவர்கள், தாசில்தாரிடம் சாதியைச் சொல்லி சான்றிதழ் பெறலாம். மதம் மாறியதற்கு உறுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

முப்பது நாட்களில் பிகர் மடிப்பது எப்படி? Vol - 2    
June 6, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

இக்கையேட்டின் முதல் வால்யுமை பெற இங்கே சொடுக்குங்குங்கள் நாள் 11 - 15: கேஸ் ஸ்டிரந்த்தனிங் (கடலை) தொடர்ச்சி...முதல் அழைப்புக்குப்பின் உடனே கனவில் மிதப்பது தவறாக முடிந்துவிடக்கூடும். ஏனெனில் "ப்ராஸ்பெக்டிவ் கேண்டிடேட்" அனைவருக்கும் அந்த அழைப்பு வரும். நாள் 11 - 15 -ல் நீங்கள் எவ்வாறு கேஸ் ஸ்டிரந்த்தனிங் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே அட்மிட்டன்சா அல்லது அப்ராகேசனா என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை

தசாவதாரம் - திரை விமர்சனம்.    
June 3, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் அபிசியலாக ரிலீசாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பார்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். நான் யாரிடம், என்ன கொடுத்து வைத்தேன் என்று தெரியாது, ஆனால் எங்கள் டாக்டர் (மேலதிகாரி), இந்த படம் பார்க்க ஏற்பாடு செய்து தந்த அந்த சமூக சேவகருக்கு நிறைய கொடுத்திருக்கிறார். படத்தின் பாக்ஸ் வந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு ரகசிய காட்சிக்கு ஏற்பாடு செய்து, சுமார் இருநூறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்