மாற்று! » பதிவர்கள்

மோகனன்

பேருந்து சீட்டில் எங்கே தமிழ்..?    
September 30, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசில் அனைத்தும் தமிழ் மொழியால் கையாளப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. அதற்கு உதாரணமாக, நீதிமன்றங்களில் வாதாடுதல், ஆவணங்கள், தீர்ப்புகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அரசாணையும் வெளியிட்டது. அதனால் தமிழர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் முன்னர் அச்சடிக்கப்பட்ட பேருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழில் மின் நூல் தயாரிக்கலாம் வாருங்கள்..!    
August 14, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது. காரணம்: மின் நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது. பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. பலர் தமிழில் எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி