மாற்று! » பதிவர்கள்

மொழி

கதை - 1    
March 31, 2009, 6:18 pm | தலைப்புப் பக்கம்

அவளிடமிருந்து ஒரு மின்னஞ்சல். கூடவே சில ஆஃப்லைன் தகவல்கள்."என்னை கூப்பிடு""எப்படி இருக்கிறாய்""ஏன் தொலைபேசவில்லை""எனக்கு திருமணம்"மின்னஞ்சலிலும் வரும் ஜூன் மாதம் தனக்கு திருமணம் என்றும் நேரம் கிடைக்கும்போது தொலைபேசிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தாள்.நான் சரியாக சாப்பிடுகிறேனா, நல்ல படியாக உடம்பை கவனித்துகொள்கிறேனா என்றும் கேட்டிருந்தாள்.சத்யா. என் எல்.கே.ஜி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: