உபுண்டுகளில் தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் உள்ள வழுக்களும் தீர்வும...
November 3, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்
November 3, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்
(உபுண்டு தமிழ் குழுமத்துக்கு கா. சேது எழுதிய மடல்)நண்பர்களே,உபுண்டு 8.04 (ஹார்டி) வந்த பின், தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக 4வழுக்கள் இருப்பதாகச் சென்ற வாரம் எழுதியிருந்தேன்.//இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள்தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுதஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த தீர்வுகள் எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
(Bharti) Airtel புரட்சி! இலங்கையில்.
October 24, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்
October 24, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்
புலிவருது (மன்னிக்கவும் சிங்கம் வருது) கணக்காக கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது.Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு..அடுத்தமாதம் அடுத்தமாதம் என்று எதிர்பார்ப்பைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - பரிந்துரைக்கிறேன் பயமுற...
October 21, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்
October 21, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்
ஏறத்தாழ ஒராண்டு தள்ளிப்போட்டுக்கொண்டு வந்துவிட்ட பதிவு இது.கள் வாசகர் வட்டங்களுக்கு இந்நூலைப் படிக்கக்குடுக்குமுன் சிறு குறிப்பொன்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பியிருந்தேன்.இப்போது ஷசீவனுக்கு நூல்தர மறுத்ததற்கு இதைக்காரணமாகச் சொல்லிவிட்டபிறகு இனியும் தள்ளிப்போடும் எண்ணமில்லை. :-)அவசர வாசிப்புக்கான குறிப்புக்கள்:* இந்நூல் மிக எளிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
இருக்கிற தண்ணியை எங்கே இறைப்பது? - உத்தமம் அமையத்துக்கு - கணிநீதிக் கத...
October 16, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்
October 16, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்
== நடந்த கதை ==சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் பாஷா இன்டியா என்றொரு திட்டத்தை அறிவித்து அதற்கெனத் தமிழில் ஒரு சமுதாயச் சொல்லகராதி உருவாக்கும் பணியில் இறங்கியது.இச்சொல்லகராதித் திட்டத்திற்கு மாலன் மட்டுறுத்துனராக இருந்தார்.எமது தமிழ்ச்சமுதாயத்துக்கென ஒரு கணிச்சொல்லகராதியை அமைக்க மைக்ரோசொஃப்ட் உதவுகிறதென்றும், இதற்கு சமுதாய நன்மை கருதி நாம்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழில் ஒரு கோட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொருள்
October 11, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்
October 11, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்
மரபான சுரண்டல் முறைகளுக்கு மேலதிகமாக, புதுப்புது வழிமுறைகளையும் கண்டுபிடிப்புக்களையும் கையிலெடுத்துக்கொண்டு மற்றவரையும் இயற்கையையும் சுரண்டிப்பிழைப்பவர்கள் தம்மால் நிறுவப்பட்ட அதிகார அமைப்புக்களின் துணையுடன் எம்மை நோக்கி வந்தவண்ணமே இருக்கிறார்கள்.நிலம், நீர், அறிவு இவற்றை வணிகப்பண்டங்களாக மாற்றிக் கைப்பற்றிச் சுரண்டும் மிகத் திறமையான வியூகங்களை...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் இலக்கணத்தைக் கலைத்துப்போட்டுக் கணிதமாக்கிக் கணிநிரலாக்கும் பணி -...
September 17, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்
September 17, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்
Firefox தமிழ்ச் சொல் திருத்தி நீட்சி ஒன்றைப் பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார்.அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் மனங்கனிந்த பாராட்டுக்கள். இந்நீட்சியினை நிறுவி சோதித்துப், பயன்படுத்திக் கருத்துக்கள் சொல்வதன் மூலம் நீங்களும் அவரை உற்சாகப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உந்திவிடலாம்.ஏற்கனவே க்னூ/லினக்சுக்கான அஸ்பெல், ஓப்பன் ஆஃபீஸ் போன்றவை தமிழ் திறந்த மூலச்...தொடர்ந்து படிக்கவும் »
திருகோணமலையும் திருக்கோணமலையும்.
August 25, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்
August 25, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்
பள்ளிக்கூட மாணவனாயிருந்தபோது "திருக்கோணமலைக் கவிராயர்" எனும் புனைபெயர்கொண்ட எங்களூரின் பெயரறியப்பட்ட கவிஞர் ஒருவர் பற்றி அறியக்கிடைத்தது.அவர் பற்றி அப்பாவின் தலைமுறையினர் பகிர்ந்துகொண்ட நினைவுகளும், அவரது ஆளுமை குறித்த வர்ணனைகளும் அக்காலத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.வியப்படையவைக்கும் துணிச்சலும் சொல்லாளுமையும் முட்டிமோதிப்பொங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் நூல் அறிமுக விழா. கொழும்...
May 3, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்
May 3, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்
தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான மூன்று கவிதை நூல்கள் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.ஆர்வமும் துடிப்பும் கொண்ட விழா ஏற்பாட்டாளர்களான தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
ஹோகனேக்கல், நன்னீர் அரசியல், சில கேள்விகள்.
April 7, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்
April 7, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்
இந்தக் காவிரிப்பிரச்சினை, ஹோகனேக்கல் பிரச்சினை எல்லாம் வணிகத் திரைத்துறைக் கலைஞர்களின் தலையீடுகளுடன் மிகப்பிரபலமாகிப்போய்விட்டன.இதில் பெரும்பாலும் தமிழ்நாடு சார்பான செய்திகளே, ஊடகங்கள் வழியாக மட்டும் இப்பிரச்சினையை அவதானித்துக்கொண்டிருக்கும் எனக்குத் தரப்படுகின்றன.Sometimes in April படத்தில் ஒரு வசனம் வரும் "Ok, but.. Who are the good guys?" என்று. அப்படித்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
காலத்தை வென்று நிற்கும் கீதை - காலைச்செய்தியாய் ஒரு கவிதை.
April 6, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
April 6, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு காலை எழுந்தவுடனேயே சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது.ஈராக், ஆப்கான் செல்லும் பிரிடிஷ் படையினருக்கு இந்துக் குரு ஒருவரால் பகவத் கீதை உபதேசிக்கப்பட்டிருக்கிறது."I tell them, 'God has given you an opportunity to protect your country and maintain peace in the world'. They need to know they are not killing anybody but just performing a duty," என்கிறார் அந்தக் குரு.ஆகா... ஆகா..இன்னும் சொல்கிறார்"Duty is our priority. It's our karma, and we have to face it."இந்துப்புராணங்களினதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
படிக்கும் உரிமை - புனைகதை (மூலப்பிரதிக்கு நேர்மையாக அமையாத மொழியாக்கம...
March 22, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்
March 22, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்
(மக்களின் புலமைச்சொத்து மீதான பெரு நிறுவனங்களின் ஏகபோகத்தை நோக்கிய முதலாளித்துவ- ஏகாதிபத்திய- உலகமயமாக்க நிகழ்ச்சி நிரலின் மற்றொரு சிறு பகுதி குறித்த செய்தி இது. அடோப் நிறுவனம் தனது Flash உற்பத்திகளில் DRM (எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்) சட்டகத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இணைய ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் Flash தொழிநுட்பம் மற்றும் DRM மீதான காதலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
பொன்விழி தமிழ் ஒளிசார் எழுத்துணரி க்னூ/லினக்சில்! -Tamil OCR on GNU/Li...
March 1, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்
March 1, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்
நீண்டகாலத்துக்கு முன்பே வெளிவந்ததொன்றாக இருந்தபோதும் நானறிந்தவரை தற்போதும் ஓரளவு வேலை செய்யக்கூடிய நிலையிலிருக்கும் ஒரேயொரு ஒளிசார் எழுத்துணரி (OCR) பொன்விழி தான்.தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்க் கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகக் காலக்கோடொன்றினை உருவாக்கும் பணிகளுக்காக இணையத்தில் தகவல்தேடிக்கொண்டிருந்தபோது. இந்தப்பொன்விழியை மறுபடி ஒருமுறை...தொடர்ந்து படிக்கவும் »
GNU/Linux - சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!
January 27, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
January 27, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
மாயா தனது பதிவில் "இலவச மென்பொருட்கள்" என்ற சொல்லினைப் பயன்படுத்தியிருந்தார்.அத்தோடு அங்கே தரப்பட்ட தொடுப்புக்களும் சொல்லவந்த கருத்தும் க்னூ/லினக்ஸ் சார்ந்ததாக அமைந்திருந்தது கவனத்தைக் கவர்ந்தது.இந்தச் சொற்பயன்பாட்டின் குழப்பம், அதன் பாரதூர விளைவுகள் மிகப்பரவலானது. மாயா க்னூ/லினக்ஸ் தொடர்பான தனது நல்லபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
ரிச்சர்ட் ஸ்டால்மன் : இலங்கை வருகை
January 24, 2008, 4:13 pm | தலைப்புப் பக்கம்
January 24, 2008, 4:13 pm | தலைப்புப் பக்கம்
இந்தப்பதிவு என்னுடைய எந்த வலைப்பதிவுக்கானது என்று தெரியவில்லை. அண்மையில் பேராதனையில் தத்துவம் படிக்கும் நண்பரொருவர் யார் இந்த ஸ்டால்மன் என்று கேட்டபோது, வாழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான தத்துவாசிரியர்களுள் ஒருவர் என்று பதிலளிக்க வேண்டி வந்ததால், "ம்..." இல் இந்தப்பதிவைப் போடுவது பொருத்தமானதாக இருக்குமோ என்று தோன்றியது.[கொழும்பில் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த...தொடர்ந்து படிக்கவும் »
உரையில் கவனித்த வரிகள்
December 4, 2007, 1:22 am | தலைப்புப் பக்கம்
December 4, 2007, 1:22 am | தலைப்புப் பக்கம்
வே. பிரபாகரனின் இந்த ஆண்டு மாவீரர் தின உரை தொடர்பான வியாக்கியானங்களும் அலசல்களும் தேவையான அளவு எல்லா இடத்திலும் வெளிவந்திருக்கும்.ஆண்டுக்கு ஒருமுறை வலிந்தும் தானாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
ஊஊஊஊவ்! சோசலிசம்!! (SiCKO பற்றிய குறிப்பு)
June 27, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்
June 27, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்
"அரச சேவை" மீதான வெறுப்புணர்வும் விமர்சனங்களும் நன்றாகப் பரவி இறுகிப்போயிருக்கும் காலம் இது.அரச சேவை என்றாலே சோம்பேறித்தனமும் படிநிலை அதிகாரங்களும் கொண்ட கையாலாகாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஒரு கொழும்புப்புகைவண்டியில் திரையிட்ட குறும்படம்
June 26, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்
June 26, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்
[11/26/2004 அன்று வலைபதிந்த குறிப்பு இது. காணாமற்போய் இன்றைக்குத்தான் கண்டுபிடித்தெடுத்தேன். "ம்..." இல் இதை மறுபடி சேர்க்குமுகமாகவே இந்த மீள்பதிவு.]அம்மாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்!
June 21, 2007, 11:26 pm | தலைப்புப் பக்கம்
June 21, 2007, 11:26 pm | தலைப்புப் பக்கம்
(GNU/Linux குறிப்பேடு)அண்மையில் இலங்கையில் வெளிவந்து மிகவும் பிரபலமாகியிருக்கும் நல்லதொரு கணினிச் சஞ்சிகைதான் தமிழ் PC Times.திறந்த மூலத்துக்கு ஆதரவான பாதையை...தொடர்ந்து படிக்கவும் »
படிக்கும் உரிமை (புனைகதை)
June 21, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்
June 21, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்
ஆங்கிலத்தில் - ரிச்சர்ட் ஸ்டால்மன்தமிழில் - மு.மயூரன்(இத் தமிழாக்கம், நூலகம் திட்டத்திற்குப்...தொடர்ந்து படிக்கவும் »
தடை செய்யப்பட்ட தமிழ்நெட் தளத்தைப் பார்வையிட..
June 19, 2007, 1:44 pm | தலைப்புப் பக்கம்
June 19, 2007, 1:44 pm | தலைப்புப் பக்கம்
தமிழ் நெட் செய்தித்தளம் இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கும் செய்தியை இந்நேரம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பீர்கள்.இப்போதைக்கு இலங்கையில் இத்தளத்தை பார்வையிட என்ன...தொடர்ந்து படிக்கவும் »
வீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to Liferea
June 16, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்
June 16, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்
(GNU/Linux)முன்னைப்போல இல்லை இப்பொழுது. ஆளுக்காள் வலைபப்திவுத் திரட்டிகளை ஆரம்பித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு கூகிள், யாகூ போன்ற நிறுவனங்களும் தனித்தனித் திரட்டிகளை வழங்க...தொடர்ந்து படிக்கவும் »
உபுண்டு தமிழ் கோளரங்கம்
June 15, 2007, 1:20 am | தலைப்புப் பக்கம்
June 15, 2007, 1:20 am | தலைப்புப் பக்கம்
(GNU/Linux)தமிழ்மணம் தளம் மட்டுமே என்றில்லாது இப்போது பல்வேறு தேவைகளுக்குமான சிறு சிறு குழுக்கள் சார்ந்த வலைபப்திவுத்திரட்டிகள்...தொடர்ந்து படிக்கவும் »
மரியா எனப்பட்ட மேரி
June 1, 2007, 1:40 pm | தலைப்புப் பக்கம்
June 1, 2007, 1:40 pm | தலைப்புப் பக்கம்
மரியாவின் கன்னிமையை அழித்துவிட்ட எம் புணர்ச்சி இப்பொழுதுதான் முடிவுற்றது.தொடர்ந்தும் அவள்மீது படுத்தேயிருந்தேன்.வியர்வையின் ஈரத்தில் எம்மிருவர் உடல்களும் ஒன்றுடன்...தொடர்ந்து படிக்கவும் »
ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் - எதிர்ப்பதற்கான வடிவம் எதுவாக இருக்கும்?
May 29, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்
May 29, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்
இந்த விடயம் குறித்து ஆழமான அறிவோ, நேரடி அனுபவங்களோ எனக்கு இல்லை. இருந்தாலும், பொதுத்தளத்தில் பரவலாகப்பேசபடும் மக்கள் பிரச்சினை ஒன்றைக்குறித்த கருத்தொன்றைக் கொண்டிருப்பதற்கான ...தொடர்ந்து படிக்கவும் »
உபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு
May 28, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்
May 28, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்
வாங்குகின்ற திருட்டு வட்டுக்களை போட்டுப் பார்க்க முடியாவிட்டால் அது ஒரு கணினியா?உபுண்டுவின் அண்மைய பதிப்பு வெளிவந்த நாள் தொட்டு இது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. VCD வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
விக்கிபீடியா இணையத்தளம் இராணுவ இரகசியங்களை வெளியிடுகின்றது: ஐ.தே.க
May 25, 2007, 8:17 am | தலைப்புப் பக்கம்
May 25, 2007, 8:17 am | தலைப்புப் பக்கம்
ஐக்கிய தேசியக் கட்சி இராணுவ இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வெளியிடுவது என்பது தவறானது நாம் அதனை வெளியிடவில்லை. ஆனால் விக்கிபீடியா இணையத்தளத்தில் சிறிலங்காப் படையினரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
பறக்கத் தெரியாதவர் தமிழரா?
May 23, 2007, 4:52 pm | தலைப்புப் பக்கம்
May 23, 2007, 4:52 pm | தலைப்புப் பக்கம்
திடீரென என் ஒன்று விட்ட தம்பி ஒருவருக்கு வானூர்தி ஒட்டிப்பார்க்கும் ஆசை வந்துவிட்டது. எப்படி வந்திருக்கும் என்று தெரியும் தானே? அவர் சொன்ன வார்த்தை ஒன்றைத்தான் தலைப்பாய்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
போராட்ட உணர்வும் விடுதலை வேட்கையும் கூர்ப்பில் பின்தங்கிய இயல்புகளா? 
May 17, 2007, 3:09 pm | தலைப்புப் பக்கம்

May 17, 2007, 3:09 pm | தலைப்புப் பக்கம்
பொழுதுபோக்காக, சுவாரசியமாக விதண்டாவாதம் புரிவதற்கு இப்போது என்னைச்சுற்றி இருக்கிற நண்பர்கள் யாருக்கும் பெரிதாக ஆர்வமில்லை. எல்லோருக்கும் வயசு போய்விட்டது.அவர்கள் அர்த்தமுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பாலினி - Bamini for GNU/Linux 
May 14, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்

May 14, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்
பல நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டிருந்த பணி, சக லினக்ஸ் தோழர் சயந்தனால் இப்போது நிறைவேறி முடிந்திருக்கிறது.பெரும்பாலான மொழிகளின் பெரும்பாலான விசைப்பலகை...தொடர்ந்து படிக்கவும் »
தபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும் 
May 10, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்

May 10, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்
இன்றைக்குத்தான் ஃபீஸ்டிக்கான (Feisty) தபுண்டு (tabuntu) பொதியினை முழுமைப்படுத்தி தரவேற்றினேன்.சரி, முதலில் தபுண்டு...தொடர்ந்து படிக்கவும் »
நேபாளப் பரிசோதனை
April 13, 2007, 1:51 am | தலைப்புப் பக்கம்
April 13, 2007, 1:51 am | தலைப்புப் பக்கம்
வெளிவந்த சரிநிகர் இதழில் வெளியாகியிருந்த நேபாள மாவோவாத இயக்கத்தலைவர் பிரச்சண்டவின் நேர்காணல் மிக முக்கியமான ஒன்றாகப்படுகிறது.எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
சரிநிகர்
April 7, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்
April 7, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்
சரிநிகரின் மீள்வருகை குறித்து ஒரு குறிப்பெழுத நினைத்து பலநாள் தள்ளிப்போய்விட்டது. சற்றுமுன் சோமிதரனுடன் தொலைபேசிய பிறகு எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
விஸ்தா என்ன விஸ்தா? - Beryl on Linux
April 7, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்
April 7, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்
ஆறிப்போன விசயம் தான் என்றாலும், இனியும் ஆற விடாமல் சொல்லிவிடுகிறேன்.பெருங் கருமேகங்கள் எல்லாம் கிளம்பி மனிசர் எல்லாம் பயந்தோடி கடைசியில் மெல்லிய தூறல் போட்டுவிட்டு விஸ்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
வின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.
March 2, 2007, 9:14 am | தலைப்புப் பக்கம்
March 2, 2007, 9:14 am | தலைப்புப் பக்கம்
வின்டோஸ், லினக்ஸ் இரண்டையும் கணினியில் நிறுவி வைத்துப் பயன்படுத்துபவர்கள் இந்தப்பிரச்சினையை அடிக்கடி எதிர்கொள்வீர்கள்.அபரிமிதமான வைரஸ் தாக்குதல், இயக்குதளத்தின் வேகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
இலங்கையின் CDMA பயனரும் லினக்சும்
March 2, 2007, 3:38 am | தலைப்புப் பக்கம்
March 2, 2007, 3:38 am | தலைப்புப் பக்கம்
இலங்கையில் கொழும்புக்கு வெளியே வாழும் அதிகளவான மக்களிடம் சென்று சேரக்கூடிய செலவு குறைந்த ஒரே ஒரு இணையத்தொடர்பு தொழிநுட்பம், CDMA தொலைபேசி வழியாக இணைப்பை...தொடர்ந்து படிக்கவும் »
அறிவுமதியின் வலி 
February 27, 2007, 4:51 am | தலைப்புப் பக்கம்

February 27, 2007, 4:51 am | தலைப்புப் பக்கம்
"இந்தியாவின் அரசியல் நிலைப்பாடுகளில் தமிழ்நாடு பெரிதாக எந்தத் தாக்கத்தினையும் சாதித்துவிட முடியாது. ஆனால் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய எந்த முடிவையும் இந்தியாவால்...தொடர்ந்து படிக்கவும் »
விக்கிபீடியா- கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து 

February 24, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்


February 24, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்
இம்மாதம் வெளிவந்த மல்லிகையின் 42வது ஆண்டு மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரையின் இலக்கு வாசகர்கள் மல்லிகை வாசகர்களே.. கற்பனை செய்து பாருங்கள்.ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
கணினிக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாது! 


February 24, 2007, 6:57 am | தலைப்புப் பக்கம்



February 24, 2007, 6:57 am | தலைப்புப் பக்கம்
இம்மாதம் வெளிவந்த மல்லிகையின் 42வது ஆண்டு மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரையின் இலக்கு வாசகர்கள் இணையத்தமிழர்கள் இல்லை. இருந்தாலும் ஒரு ஆவணப்படுத்தலுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
ஐந்து ஆண்டு முடிந்தால், இப்ப என்ன?
February 22, 2007, 3:12 pm | தலைப்புப் பக்கம்
February 22, 2007, 3:12 pm | தலைப்புப் பக்கம்
நேற்றோடு இங்கே இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு வந்து ஐந்து ஆண்டுகள் முடிஞ்சு போச்சு.நாலாவது ஆண்டு போனமுறை நிறைவுற்றபோது இல்லாத ஆர்ப்பாட்டங்களும் எதிர்பார்ப்புகளும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?
February 10, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்
February 10, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்
சில காலங்களுக்கு முன்னர் aspell எனும் திறந்த மூலச் சொல்திருத்தி மென்பொருளினை தமிழுக்கு பயன்படுத்தும் நோக்குடன் ஏதோவொரு மடலாடற்குழுவில் உரையாடல் நிகழ்ந்தது.இம்மென்பொருளுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா? 
February 10, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்

February 10, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்
சில காலங்களுக்கு முன்னர் aspell எனும் திறந்த மூலச் சொல்திருத்தி மென்பொருளினை தமிழுக்கு பயன்படுத்தும் நோக்குடன் ஏதோவொரு மடலாடற்குழுவில் உரையாடல் நிகழ்ந்தது.இம்மென்பொருளுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
Firefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு
September 17, 2006, 3:17 am | தலைப்புப் பக்கம்
September 17, 2006, 3:17 am | தலைப்புப் பக்கம்
Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. (இது புரிந்துதானோ என்னவோ மைக்ரோசொப்ட் Forefox இனை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து IE7 ஆக...தொடர்ந்து படிக்கவும் »
தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபா
July 6, 2004, 10:57 am | தலைப்புப் பக்கம்
July 6, 2004, 10:57 am | தலைப்புப் பக்கம்
கடந்த 27-06-2004 ஞாயிற்றுக்கிழமை திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் , கனடா சிலம்பம் அமைப்பினரால் மகவுக்கு தமிழ் பெயர் வைத்தவர்களை பாராட்டும் நிகழ்வு...தொடர்ந்து படிக்கவும் »
