மாற்று! » பதிவர்கள்

மு.கார்த்திகேயன்

தசாவதாரம் - ஆராய்ச்சிகள் 1    
June 19, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் படத்திற்கு முன், எனக்கொரு சின்ன சந்தேகம் இருந்தது.. இவ்வளவு பணத்தை இறைத்து எடுக்கப்படும் படம் வியாபார ரீதியாக ஓடுமா என்று? ஏனெனெனில் ஆளவந்தான் இது போன்று உரக்க பேசப்பட்டு கடைசியில் உப்பில்லாத ப(ண்)டம் ஆனது. படத்தின் விற்பனைக்கு பெரிதும் உதவிய பத்து வேடங்கள் எந்தவாறு உதவும் என்றும் ஐயமும் இருக்கத் தான் செய்தது. என்னை பொறுத்தவர் படம் நன்றாக இருக்கிறது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

MGM - என்ன நிலையிலிருக்கிறது    
June 4, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் ஊரிலிருந்து அப்பா, அம்மா, எனது சித்தி பசங்க எல்லோரும் விடுமுறைக்கு வந்ததால், சனிக்கிழமை MGM சென்றோம்.. கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு, அங்கே சென்றேன். எனக்கு அதிர்ச்சி நுழைவு கட்டணம் தரும் இடத்திலிருந்து ஆரம்பித்தது. இதற்குமுன் சென்ற போது, குறைந்தபட்ச நுழைவு கட்டணம் (இதை பெற்ற பிறகு உள்ளிருக்கும் சில விளையாட்டுகளுக்கு தனியாக பணம் கட்டவேண்டும்),எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிவாஜி - குருவி ஒற்றுமை    
May 27, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நம்ம வீட்ல விஷேசங்க    
March 20, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

மளமளவென வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு தயாராகிவிட்டேன்.. இப்போது தான் இந்தியா வந்த மாதிரி இருக்கிறது அதற்குள் இருபது நாட்கள் ஓடி விட்டது. நிற்க நேரமில்லை.. எனது பள்ளி கால நண்பர்களிலிருந்து பழைய அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்த நண்பர்கள் வரை, அவர்களின் தொடர்பு எண்களை வாங்கி குவிக்கிறேன்.. நேரமிருக்கும் போதெல்லாம் என் திருமணதிற்கு வர அவர்களை அழைக்கிறேன்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

முனியாண்டி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு    
February 16, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

மெட்டி ஒலி புகழ் திருமுருகன், தன் முதல் முயற்சியான எம் மகனில் தன்னை ஒரு நல்ல டைரக்டர் என்று நிருபித்தார். இப்போது அதே குழுவோடு அடுத்த படத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த படத்தின் புகைப்படங்கள் இப்போது தான் வெளியடப்பட்டிருக்கிறது.படத்தின் குழுவில், எம் மகனின் நாயகி கோபிகா தவிர, பெரும்பாலும் அனைவரும் அதே ஆட்கள்.. கோபிகாவிற்கு கால்ஷீட் இல்லாததால், தனக்கு தெரிந்த இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பரபரப்பாய் தமிழ்நாடே பாக்குற பாட்டு    
February 15, 2008, 5:05 am | தலைப்புப் பக்கம்

இப்போதைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே விடாம பாத்து பாத்து ரசிக்குற படப்பாடல் இது.. இனிமேல் வடிவேல் தேவையில்லை..விவேக் வேண்டாம் நகைச்சுவைக்கு.. லாரன்ஸ் ஓடட்டும்.. ராஜூ சுந்தரம் ரிட்டர்யட் ஆகட்டும்.. எங்கள் அண்ணன் சாம் அன்டர்ஸ்னின் பாடல் அசைவுகளுக்கு ஈடு கொடுக்க யாரும் உண்டோ..வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.. இந்த பாடலை பார்த்தா நோய் எந்த ஜென்மத்திற்கும் வராது..இந்த...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்க இந்திய உணவகங்கள் - சுகாதாரம்?    
February 5, 2008, 5:08 pm | தலைப்புப் பக்கம்

என் பிலாக் குரு பாலாஜிக்கு சான்டா கிளாரா தோசா பிலேசில் நடந்த குலோப்ஜாமுனில் பூச்சி சம்பவத்தை படித்த பிறகு, அறுபது சதவிகித இந்திய உணவகங்கள் அமெரிக்காவில் இப்படித் தான் இருக்கின்றன, என்ற என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. இப்போது முக்கால்வாசி அப்படித் தானோ என்று யோசிக்கத் தோன்றுகிறது..கொலம்பஸ்ஸில், பனானா லீஃப் (வாழை இலை) என்ற ஒரு உணவகம் இருக்கிறது.. முதலில் ஆரம்பித்த போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

2007-ன் மயக்கும் மெட்டுக்கள்    
January 24, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும் கணக்கு வழக்கில்லாத படங்கள் வெளியிடப்படுகின்றன, தமிழ் சினிமாவில்.. படத்தின் பூஜையின் போது எல்லோரும் அந்த படம் வெற்றி பெறவே உழைக்கிறார்கள்.. ஆனால் பத்துக்கும் குறைவான படங்களே நினைத்த வெற்றியை பெறுகின்றன.. மிச்சமிருப்பதில் பத்து படங்கள் தயாரிப்பாளரின் வயிற்றில் பாலை வார்கின்றன. ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் அதிகமாக தன் பங்கை தருபவர்கள் படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சாலை நெரிசலை தவிர்க்க.. ஒரு எளிய வழி    
January 18, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்

சென்னை மட்டுமல்ல, எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் எட்டரையிலிருந்து ஒன்பதரை மணிக்குள் ஏகப்பட்ட நெரிசல் இருக்கும் சாலையில்.. அண்ணா சாலையில் ஒவ்வொரு சிக்னலையும் கடப்பதே பெரிய வேலையாக இருக்கும்.. பஸ்ஸில் கழைக்கூத்தாடி போல் படியில் பயணம், மின்சார ரெயிலில் வாசல் கம்பியை சுற்றி இருபது பேர் பிரயாணம்..இது தின நிகழ்வு..இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அலுவலகத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்    
December 30, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

கண்ணதாசன்.. எளிய வரிகளில், இசையோடு தனது கருத்தை, தேனோடு பாலாக, கலந்து தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்து படைத்தவர்.. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்.. இன்னமும் ஒவ்வொரு நீள் ஒலி குழாய்களிலும் ஒலித்துகொண்டிருக்கும் உன்னத வார்த்தைகளுக்கு வடிவம் தந்தவர்.. இன்னமும் இவரைப் போல, வாழ்க்கைக்கு, வாழ்க்கையோடு ஒன்றிய பாடல்களை தந்தவர் யாரும் இல்லை..எங்கே வாழ்க்கை தொடங்கும்அது எங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை

குலோப்ஜாமூனும் நானும், சுவைத்த நேரங்களும்    
December 13, 2007, 4:44 pm | தலைப்புப் பக்கம்

சின்ன வயசுல, நாலாவது படிக்கிறப்போன்னு நினைக்கிறேன்.. காலைல தூங்கி எழுறப்போ, சட்டையெல்லாம் ரத்த திட்டுகளா இருக்கும்.. எல்லாம் சில்லு மூக்கு உடையிறதுனால அப்படின்னு சொன்னாங்க.. மத்தவங்களுக்கு ஏதாவது மேல மோதினா வர்ற மாதிரி நமக்கு இல்லை.. தானா உடையும்..ஒரு தடவை என்னோட பள்ளி வெள்ளை சீருடை கூட இது மாதிரி ரத்தம் பட்டு மறுபடியும் அணிய முடியாதமாதிரி ஆகிடும்.. அடிக்கடி அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பில்லா பாடலும் தமிழில் அர்ச்சனையும்    
November 28, 2007, 6:21 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நெடு நாட்களாக எனக்கு சந்தேகம். கோயிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்களே, தமிழிலும் செய்யலாமே என்று. அர்ச்சனை என்னவோ கடவுளுக்குத் தான் செய்கின்றோம், ஆனால் என்ன சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் திரைப்படம் இசை

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 6    
November 19, 2007, 11:49 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாய் எழுதாமல் பாதியில் விட்ட இந்த தொடரை மீண்டும் தூசி தட்டு, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.நான் கல்லூரியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இலை உதிரும் காலம்    
November 15, 2007, 12:33 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு இலைகளாகஉதிர்வதற்குதயாராய்மரத்தில்,மீன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புகைப்பட போட்டிக்கான சாலை படங்கள்...    
November 13, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

தமிழில் புகைப்படக்கலைக்கு முக்கியத்துவம் தந்து, அதில் ஆர்வம் உள்ள அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் பொருட்டு, மாத மாதம் புகைப்பட போட்டி நடத்தி வருகின்றனர்.இப்போது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஜீரோ ரூபாய் - கொடுக்கமாட்டேன் லஞ்சம்    
September 5, 2007, 2:58 pm | தலைப்புப் பக்கம்

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க, லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக...தொடர்ந்து படிக்கவும் »

விடுதலை சிந்தனைகள்    
August 15, 2007, 11:41 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்திடனும். நம்ம பள்ளியில தேசிய கொடியேத்தி, மாறுவேடப்போட்டி நடக்கும்னு பள்ளியின் காலை வழிபாட்டில் தமிழாசிரியர் அறிவித்தார்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை 2    
August 10, 2007, 7:53 pm | தலைப்புப் பக்கம்

முதல் பார்வை இங்கேஇப்போது டிவிக்களின் ராஜ்ஜியம் பட்டொளி வீசி பறக்கையில், தியேட்டர்கள் நவீன வசதிகள் கொண்டு எல்லாவித சௌகரியங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை    
August 9, 2007, 12:47 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவுல இருக்க பெரும்பாலான மக்கள்களுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் பாக்குறது தான். சென்னையிலாவது கடற்கரை அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதி, கிண்டி பூங்கா, கோயில்கள் என்று இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வகுப்பறையில் சில நாய்குட்டிகள்    
July 17, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

எட்டாவது நான் படித்த வகுப்பறை, பள்ளியின் மேடை அருகே இருந்தது. கிட்டதட்ட பனிரெண்டிலிருந்து பதினைந்து அடி அகலமும் முப்பதாறு முதல் நாற்பது அடி வரை நீளமும் கொண்டது. வகுப்பின் கரும்பலகை வட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தனிமையில் கிடைத்த ஞானப்பழம்    
July 13, 2007, 2:18 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் காரை எடுத்துகிட்டு, தனியா ரவுண்டு அடிக்கலாம்னு கிளம்பினேன்.. அப்படி தனியாக சுத்தியதற்கு என்ன காரணம்.. எப்பவும் எங்கேயும் கூட்டதோடு இருக்கவே எனக்கு பிடிக்கும்.. அரட்டைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புத்தன் நான்..    
July 8, 2007, 9:31 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு செல்லிலும்ஆயிரம் டன்ஆசைகள் கொண்ட புத்தன் நான்..எல்லாம் உன்ஒற்றை பார்வைஏற்றி வைத்தசுமையடி!இதுகழுதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மார்க்கபோலோ மார்ஷல்    
July 7, 2007, 4:34 am | தலைப்புப் பக்கம்

யூ.எஸ் வந்த பிறகு, எங்க யார் பகார்டின்னு சொன்னாலும் டக்குன்னு மனசுல வர்றது நம்ம நாட்டாமை தான். இதே மாதிரி நான் பத்தாவது படிக்கிறப்போ, யார் மார்க்கப்போலோன்னு சொன்னாலும், ஞாபகத்துல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வீட்டுக்குள்ளே ரசிகர் சண்டை    
July 4, 2007, 2:45 pm | தலைப்புப் பக்கம்

சிவாஜி பத்தி போஸ்ட் போடுறதுக்கு முன்னால, நான் ரஜினி படம் பாத்துட்டு வந்தாலோ, இல்ல என் அப்பா கமல் படம் பாத்தாலோ (அவர் பெரும்பாலும் படமே பாக்குறதில்லை.. ஆனா எப்பவாவது அப்படிப் பாத்தா அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ் சினிமாவின் தலைகீழ்கள் - 1    
June 12, 2007, 1:12 pm | தலைப்புப் பக்கம்

பல சமயங்களில் நாம சரியா இருக்காதுன்னு ஒதுக்கினதோ, இல்லை நமக்கு வந்த வாய்ப்பை நாம பயன்படுத்த முடியாத போதோ, அதை பயன்படுத்தி மற்றவங்க பெரிய ஆளா வர்றப்போ, புகழின் உச்சிக்கு செல்றப்போ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மனதின் பிரதிபலிப்புகள்    
June 9, 2007, 3:03 pm | தலைப்புப் பக்கம்

நானும் எப்படியாவது வாரத்துக்கு பழைய மாதிரி அஞ்சு பதிவாவது போட்டுடடும்னு பாக்குறேன்.. ஆனா முடியல.. ஆபீஸ் விட்டு கிளம்பவே ஆறு ஆறரை ஆகிடுது.. அப்படியே கிரிக்கட் விளையாட போனா, அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சமையல்கட்டு அறிமுகங்கள்    
June 1, 2007, 12:26 pm | தலைப்புப் பக்கம்

நான் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்த சமயம். முதல் இரண்டு வாரங்கள் நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை..ரயிலில் ஏறுவதும் திண்டுக்கல் மதுரை ரயில் போகும் வழித்தடங்கள் எல்லாமே எனக்கு புதியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பாதயாத்திரையில் அவளின் சந்திப்பு    
May 25, 2007, 1:29 am | தலைப்புப் பக்கம்

பாதயாத்திரை போவதென்பது பக்தி கலந்த ஒரு அலாதியான விஷயம். எங்க ஊர்ல வேளாங்கண்ணி மாதாவிற்கும் பழநி முருகனுக்கும் மாலை போடுவார்கள். இப்பொழுது சபரிமலை ஐயப்பனுக்கும் மாலை போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

குதிரை பந்தயங்கள்    
May 22, 2007, 8:44 pm | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்வது சற்றே அலுப்பை தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. இத்தனை மாதங்களில், கிட்டதட்ட பதினைந்து மாதங்களில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டதே இல்லை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 4    
May 8, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்

மூன்றாம் பகுதிசின்ன வயசுல நான் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது வழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. எல்லோரும் குறைந்த பட்சம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 3    
April 30, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாம் பகுதிஒரு நாள் இரவு, பனிரெண்டு மணி போல எப்போதும் அடிக்கபடும் சர்ச் கோவில் மணியோசை கேட்டது.. ஊரே கண்ணை முழிச்சுகிட்டது.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரைப்பட வினாடி-வினா 4    
April 28, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் சற்று வித்யாசமான கேள்விகளோடு..1. புரட்சித் தலைவர் கூட அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் யார்? இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் எந்த நடிகை? இந்த இரண்டு நடிகைகளுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2    
April 19, 2007, 2:14 pm | தலைப்புப் பக்கம்

முதல் பகுதிஒரு பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது..ஒரு நாள் இரவு, ஊரின் வடக்கு மூலையில் இருக்கும் ஓடு போட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரைப்பட வினாடி-வினா 2    
April 14, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமான பாணில கேட்டிருக்கேன். எப்படி இருக்கிறதுன்னு தங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்க. முடிந்தவரை கேள்வி பெருசா இருந்தாலும் அதில் க்ளூ இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

சிவாஜி - பஞ்ச் டயலாக் ரிங்டோன்ஸ்    
April 13, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி படத்தின் துள்ளல் பாடல்கள் இப்போது தமிழ்நாடின் காற்றின் ஒரு அங்கமாகிவிட்டது. காதுகுத்து, கல்யாணம் முதல் திருவிழா வரை, மைக்-செட் போட்டாலே, போடுகிற முதல் பாடல் சிவாஜி தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அழகுகள் ஆயிரம்.. ஆயிரத்தில் ஆறு இங்கே    
April 12, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை அழகு அழகுன்னு CVR ஒரு பதிவை போட்டிருந்தார். அழகாய் தானே எழுதியிருக்கிறார் என்று பார்த்தால், தல, நீங்களும் எழுதுங்க நம்மளையும் எழுதச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

எனது அல்டிமா..    
April 10, 2007, 3:06 pm | தலைப்புப் பக்கம்

முல்லைக்குதேர் கொடுத்தானாம்பாரி..இது நம்மநாகரீக தேர்..கொஞ்சம் பாரீர்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 4    
April 8, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

மூன்றாம் பகுதிஅருமையான வாய்ப்பு தவறிப் போய்விட்டதே என்று எனக்கு பெரும் கவலை.. இந்த வேளையில் சென்னையில் புராஜெக்ட் தேடி அலுத்துவிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விழுதுகளே வேராக...    
April 7, 2007, 4:24 am | தலைப்புப் பக்கம்

தானிருக்கும்வரைவிழுதுகளில்வாழாதுஆலமர வேர்..தவ்வியோடும் வரைதரையில்தன் குட்டிகளைவிடுவதில்லைகங்காரு...தானாகபாய்ந்தோடும் வரைதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மொத்தப் பூக்களின் ஒத்த உருவமே..    
April 5, 2007, 2:24 am | தலைப்புப் பக்கம்

நானும்ஒருகைதிதான்..உன்இதயத்தில்சிறைபட்டுவிலாகம்பிகளைஎண்ணிக்கொண்டு..உன் காதோரம்வளைந்துகிடக்கும்முடிகற்றைகளில்எப்போதும்என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

லெட்சுமி கிளியும் ஜானி நாயும்    
April 4, 2007, 1:21 am | தலைப்புப் பக்கம்

இந்த சம்பவம் நான் பிறப்பதற்கு முன்னாடி நடந்த ஒரு உண்மை சம்பவம். அப்போ, என்னுடைய அப்பா ITI படிச்சு முடிச்சிட்டு, சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

திரைப்பட வினாடி-வினா 1 - விடைகள்    
April 2, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

முதல் தடவையா, வினாடி-வினா போட்டி நடத்தினதுக்கு, ஆதரவு கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு.. இம்புட்டு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இனிமேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

கதை சொல்ற கதையும், பார்த்தாலே பரவசமும்    
March 31, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

இத்தனை கதை சொல்றீங்களே.. எப்படி இப்படி உங்களால சூப்பரா கதை சொல்லமுடியுது மாம்ஸ்.. அந்த கதையை கொஞ்சம் சொல்லக்கூடாதான்னு என் மாப்ள 'கர்ண பரம்பரை' பரணி கேட்க, மாப்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரைப்பட வினாடி-வினா 1    
March 30, 2007, 3:04 am | தலைப்புப் பக்கம்

எல்லா பதிவுலையும் போட்டிகள் வைக்கிறாங்க.. மக்களும் தங்களுக்கு தெரிஞ்சத சொல்லி கைதட்டு வாங்குறாங்க.. நாம இப்படியே கதை சொல்லிகிட்டே இருந்தா, வாய்யா வயசானவரேன்னு சொன்னாலும் சொல்வீங்க.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

கன்யாகுமரி கலாட்டக்களும், ஆர்.எஸ்.எஸ் மாநாடும்    
March 29, 2007, 2:17 am | தலைப்புப் பக்கம்

பேருந்தில் ஏறிவிட்டாலே, தூங்கி போய்விடுவதென்பது என் பால்ய வயது வேலை.. அது இருபது நிமிட பயணமென்றாலும் சரி, இரண்டு நாள் பயணமென்றாலும் சரி.. அதுவும் எங்கள் ஊரின் மேடு பள்ள சாலையிலே என்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மாமான்னு சொல்ல ஒரு ஆளு    
March 27, 2007, 3:59 pm | தலைப்புப் பக்கம்

2004-ம் வருட தீபாவளி காலங்களில், எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. எங்கள் ஊரின் பக்கத்து ஊரில் இருப்பவர் பல காலங்களுக்கு முன்னே, சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.அவர் இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 3    
March 26, 2007, 5:17 am | தலைப்புப் பக்கம்

இரண்டாம் பகுதிஸ்பென்சர் பிளாசா -மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஜில்லென்று மலேசியாவும் கும்மென்று பார்க்க திரைப்படங்களும்    
March 24, 2007, 5:33 am | தலைப்புப் பக்கம்

விளம்பரப்படம் எடுக்கிறது மாதிரி ஆகிடுச்சுப்பா.. பதிவுக்கு ஆளை திரட்டி வந்து, பின்னூட்டம் போடவைக்கிறது.. பதிவோட தலைப்பை இது மாதிரி கொடுத்தா தான், பின்னங்கால் பிடறியில் அடிக்க எல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அரசியல் பயணங்களும் அனிதாவின் நினைவுகளும்    
March 23, 2007, 5:02 am | தலைப்புப் பக்கம்

முதன் முதலாக நான் தேர்தல் பிரச்சாரம் பண்ணியது என்னுடைய பத்தாவது வயதில். அப்போது என் தாத்தாவின் நண்பர் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். என் தாத்தா பத்திர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் மேடைப்பேச்சு    
March 22, 2007, 5:01 am | தலைப்புப் பக்கம்

நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் துடுக்குத்தனமான, குறுப்புத்தனமான மேடை பேச்சை நான் என்றுமே ரசிப்பேன்.. அதில் சுவை இருக்கும்.. கேட்போரை கவரும் வல்லமை இருக்கும். ஒரு முறை கருணாநிதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கிரிக்கெட் ஆடிய வசந்த காலங்கள்    
March 21, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் காய்ச்சல் இப்போ மருத்துவருக்கும் அடிக்கிற மாதம் இது. தோனி தும்முறது முதல் கும்ளே கும்மி அடிக்கிறவரை எல்லாமே இப்போ தலைப்பு செய்திகள். ஆனா இந்த கிரிக்கெட் எங்க ஊருக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இது 'CAR'கால கதைகள்    
March 19, 2007, 11:05 pm | தலைப்புப் பக்கம்

என் கிராமத்தில், சிறு வயதில், மோட்டார் வாகனங்களை பார்ப்பதே அபூர்வம். தினமும் அரைமணிக்கொரு தடவை வரும் பஸ் தான் எங்களுக்கு தெரிந்து மோட்டார் வாகனங்கள். மற்றபடி வேறு எங்கே சென்றாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மாயக்கண்ணாடி - இசை தொகுப்பு பற்றிய பார்வை    
March 15, 2007, 11:52 pm | தலைப்புப் பக்கம்

சேரன், கடந்த பத்து வருடங்களில் ஏழு படங்கள் தான் இயக்கி இருந்தாலும், அவரின் எல்லாப் படங்களும் தியேட்டர்களில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், தன்னுடைய பாணி இயக்கத்தில் (கமர்ஷியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

தமிழாய் அவளும் என் இதய இலவம்பஞ்சும்    
March 10, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

தன்னை விடஆறு மடங்குபாரத்தைசுமக்குமாம்எறும்பு..உன்னைசுமப்பதில் சுகமாகிபோனதடிஎன் இதயஇலவப்பஞ்சு!ஒரு கையிலேஒரு பொருளைஒரு நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 2    
March 7, 2007, 12:57 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதிதினமும் நாங்கள் சிஃபி ஹப்பில் போய் மெயில் செக் செய்வது, ஏதாவது நிறுவனத்தில் இருந்து சேதி வந்திருந்தால் அவர்களை போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிச்சைக்காரனின் பிதற்றல்கள்    
March 3, 2007, 4:23 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஊமையின்சேகரிக்கப்பட்டவார்தைகளாய்அவன்தட்டில்ஓசையுடன்விழுகின்றனசில்லறை காசுகள்!அவன் நிலை எண்ணிஅந்த சில்லறைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சூரியன் FM - கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!    
March 2, 2007, 1:34 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கே தெரியும், உங்களை குஷிப்படுத்த என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் தேடிக்கொடுப்பது தான் நம்ம வேலை.. இதோ இப்போ அடுத்த விஷயம்!நீங்க அமெரிக்காவுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 1    
March 1, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

முன்னுரை :இது எனது பார்வையில் நான் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய ஒரு தொடர் பதிவு. வயல்காட்டையும் மதுரை (பெரிய கிராமம்) வீதிகளையுமே பார்த்தவன், டி.நகர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உளறுதல் என் உள்ளத்தின் வேலை    
February 28, 2007, 2:49 am | தலைப்புப் பக்கம்

நீஉலா வரும்வீதியெல்லாம்விரவி கிடக்கும் கற்கள் கூடகண் முழித்துஉயிர்தெழுகின்றனராமர் பாதம் பட்டுஉயிர்தெழுந்த அகலிகையாய்...நீ தொட்டுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஜல்லிக்கட்டு    
February 27, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

எங்கள் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு கொஞ்சம் பிரபலமானது. ஆனால் அலங்காநல்லூர் அளவுக்கு அல்ல. பொங்கலன்று நடக்கும் ஜல்லிகட்டு மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். அது எங்கள் ஊரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ் பாடல்களை தேடும் புதிய கருவி    
February 25, 2007, 11:09 pm | தலைப்புப் பக்கம்

நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 3    
February 25, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2எனது சிறு வயதில், எங்கள் சிறுமலை பற்றியும் அதன் வளத்தை பற்றியும் ஏகப்பட்ட கதைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இயக்குனர் கௌதம் - ஒரு பார்வை    
February 20, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த சில நல்ல இயக்குநர்கள் வரிசையில் காக்க காக்கவிற்கு பிறகு நான் கௌதமையும் சேர்த்துவிட்டேன். அடுத்தடுத்து, ஒரே மாதிரி மசாலா படங்களை தந்துவிட்டு, இதைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை    
February 19, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

என் நண்பனின் அக்கா கல்யாணத்திற்காக எனது நண்பர்கள் எல்லோரும் திண்டுக்கல்லிற்கு வந்திருந்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கல்யாணம் முடிந்த பிறகு அதற்கு அருகில் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

யாஹூவின் சென்னைப் பக்கம் - சூப்பர் புகைப்படங்களுடன்    
February 17, 2007, 9:01 pm | தலைப்புப் பக்கம்

யாஹூ இந்தியாவில் இருக்கும் மாநகரங்களுக்கென புதியதாக தனித்தனியான பக்கங்களை உருவாக்கி உள்ளது. அங்கே நீங்கள் சென்றால் சென்னையில் நடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வாழ்க்கை

தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது    
February 16, 2007, 3:20 pm | தலைப்புப் பக்கம்

தர்மபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நீதித் துறையின் காலர்களை உயரவைத்துள்ளது. எந்த கட்சியினர் என்றும் பார்க்காமல், கழுத்தை சுற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

காதலர் தினமும், என் 400வது பதிவும்    
February 14, 2007, 8:40 pm | தலைப்புப் பக்கம்

எங்கே என் காதலிஎன்றுஒவ்வொரு மணித்துளியும்என் இதயம் கேட்க,கடலின்அலை போலகரை வந்து தேடுகிறேன்..அப்படித் தேடும் போது,காதல் செய்வோரின்கால்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குங்குமத்தால் ஒரு புள்ளி - காதலர் தின ஸ்பெஷல் 3    
February 13, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

எலுமிச்சை நிறசுடிதாரில்குட்டை டாப்ஸில்அவள் வந்தாள்..அப்படி அவள் வந்ததில்அப்படியேநான் வியந்து நின்றதில்சிலையென நினைத்துசில காக்கைகள்என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காதல் உளறல்கள் - காதலர் தின ஸ்பெஷல் 2    
February 11, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்

தையல் இயந்திரமாய் அவளுக்கான கனவுகளை என் இதயம் நெய்கிறது... தண்டவாளம் அருகே நடந்து சென்றாலும் என் இதயத்தின் ஓசை தான் ஊரையே எழுப்புகிறது... அது அவளை வரவேற்க வெடிக்கப்படுகிற இதயத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நடுங்கியபடி நான், நாணியபடி அவள் - காதலர் தின ஸ்பெஷல் 1    
February 9, 2007, 3:59 am | தலைப்புப் பக்கம்

மற்றவர் முன்கபடியாடும் எனதுஉதடுகள்உந்தன் முன்னேபேசப் பழகும் குழந்தை..நேர் பார்வையில்நோக்கியேஉலகம் பார்க்கபழகிய நான்உன்னைக் கண்டதும்பூமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இதயம் கொண்ட அடையாளங்கள்    
February 8, 2007, 12:40 am | தலைப்புப் பக்கம்

வெள்ளை தொப்பியும் கறுப்புக்கண்ணாடியும் எம்ஜியாருக்கு அடையாளம். தாடியும் கைத்தடியும் பெரியாரின் அடையாளம். நான்கு கோபுரத்தை மட்டுமே போட்டால் மதுரை என்பதற்கான அடையாளம். திருப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வசீகர குரலோன் விஜய் ஜேசுதாஸ்    
February 5, 2007, 12:15 am | தலைப்புப் பக்கம்

கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்களில் இருக்கும், அந்த குரலில் இருக்கும், வசியத்தில் மயங்கி போகாதவரும் உண்டோ இவ்வுலகத்தில்.. அதுவும் அவரும் இளையராஜாவும் சேர்ந்த பிறகு வெளிவந்த திரைப்பாடல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சின்ன விருந்தும் அதில் சமைத்த உணவு வகைகளும்    
February 4, 2007, 8:07 am | தலைப்புப் பக்கம்

சிக்கன் சூப்முட்டைகோஸ் சூப்வெங்காய பக்கோடாபெப்பர் சிக்கன்மெதுவடைகாலிஃப்ளவர் கறிகத்திரிக்காய் சாதம் (வாங்கி பாத்)பிரான் கறிசிக்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2    
February 2, 2007, 3:11 am | தலைப்புப் பக்கம்

இந்த பயணத்தின் முதல் பகுதிஎங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் (பெரும்பாலும் எந்த கிராமத்துக்கு போகும் பேருந்துகளும்) பேருந்துகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில் 2    
January 31, 2007, 3:36 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதிகாதல் என்ற வானத்தில் பறவைகள் ஏராளம். நாங்கள் மட்டுமல்ல, என் வகுப்பில் இன்னும் சில பறவைகளும் இருந்தன. எங்களை போல காதலை மண்ணுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்    
January 30, 2007, 4:25 am | தலைப்புப் பக்கம்

ஏதேச்சையாகத் தான் அமைந்தது. இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று வேப்பமரத்தின் கீழே கட்டிலில் படுத்து மேலிருக்கும் இலைகளை எண்ணிக்கொண்டிருந்த அந்த பொழுதும் சரி, வீட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தேன்குட்டையில் ஒரு சுள்ளெறும்பு    
January 27, 2007, 3:28 pm | தலைப்புப் பக்கம்

எனது கிராமத்தை பற்றியும், அங்கு நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் எத்தனையோ பதிவுகளில் எழுதப்பட்டு வருவதை நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் விஜயகாந்த்    
January 27, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

மடியில் கனமில்லை என்றால் யாரும் யாருக்கும் பயப்படத் தேவை இல்லை.இது கிராமங்களில் பொதுவாக சொல்லும் ஒரு சொற்றொடர். இது இப்போது புதிய அரசியல்வாதி விஜயகாந்திற்கு சாலப் பொருந்தும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

என் பள்ளியில் நடந்த குடியரசு தின விழா    
January 26, 2007, 1:12 am | தலைப்புப் பக்கம்

'நீராருங் கடலெடுத்த' என்று மொத்த கூட்டமும் பாட ஆரம்பிக்க அந்த பாடலின் கீதத்தை தவிர வேற எதுவும் கேக்கவில்லை. ராணுவ வீரர்கள் மொத்தமாக நடந்தால் எப்படி ஒரே ஒலி வருமோ அவர்களின் காலடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது    
January 22, 2007, 4:26 am | தலைப்புப் பக்கம்

டேய் கார்த்தி.. எழுந்திரு.. என்ஜாய் பண்ணனும்னா வெளிய பாரு.. சரியான உறக்கத்தில் இருந்தேன். நண்பனின் குரல் என்னை எழுப்பியது. சோம்பலுடன் எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே பனி மழை.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

கோப்பன் பொரியுருண்டை    
January 21, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

எனக்கு பள்ளியில் படிக்கும் போது தமிழ் பாடம் என்றால் கொள்ளை பிரியம். எனக்கு, நான் தம்பிதோட்டத்தில் எட்டு, ஒன்பது, பத்தாவது படிக்கும் போது தமிழ் பால் ஊட்டியவர் த.கதிர்வேல் ஐயா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (இரண்டாம் பகுதி)    
January 19, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)லிங்கன் அவர்களின் நினைவு மண்டபத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்    
January 14, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

(சற்றே பெரிய பதிவு) தினமும் நான் அவ்வழியே தான் அலுவலகம் செல்வேன்.. புகை கக்கிய பேருந்துகளும் முகமூடி அணிந்த மனிதர்களும் இருபுறமும் சென்றுகொண்டிருப்பார்கள். நானும் அப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

கிராமத்துப் பொங்கல்    
January 13, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்

இப்போது இந்த நேரம் எனது ஊரில் இருந்திருந்தால், காணும் பொங்கலுக்கு வருடாவருடம் நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு பண்ணிகொண்டிருப்பேன் என் நண்பர்கள் கூட சேர்ந்து.. காலை பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நானும் சிம்புவும் மாமன் மச்சான் - தனுஷ் சிலிர்ப்பு    
January 10, 2007, 1:25 am | தலைப்புப் பக்கம்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17 அப்பப்போ நாட்டுல சில வயிறு வலிக்க சிரிக்கிற மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்னு சொல்லிகிட்டே பலமா சிரிச்சுகிட்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பளபளக்கும் பழைய மஹாபலிபுர சாலை - படங்களுடன்    
January 9, 2007, 5:07 am | தலைப்புப் பக்கம்

அய்யோ.. பக்கத்து வீடு பார்வதிக்கு திடீர்னு இடுப்புவலி வந்திடுச்சே.. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்..ஒரு ஆட்டோ புடிங்கப்பா என்று கத்தியவாறே வந்தாள் சரோஜா.. அப்படி அவசர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மடை திறந்து பாயும் நதியலை நான் - ரவுசான புதுசு    
January 7, 2007, 7:24 pm | தலைப்புப் பக்கம்

சில சமயம் காலத்திற்கு ஏற்ப சில பழைய விஷயங்கள் மாற்றப்படும் போது, அதுவும் ரசிக்க வைக்கும் வகையில் பரிமாறப்படும் போது, நமக்கு ஏனோ அந்த புது விஷயங்கள் பிடித்துவிடுகின்றன.இது இட்லியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)    
January 6, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்.. வெளியில் சற்று முன் பெய்த மழை இன்னும் உள்ளே அந்த பாதிப்பை தந்து கொண்டுதான் இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 6    
August 31, 2006, 2:27 am | தலைப்புப் பக்கம்

ஜுனியர் விகடனுக்கு ஒரு கழுகு, வாரமலர் சினிமா பகுதிக்கு ஒரு கருப்பு பூனை இருப்பதை போல நமது சினி பகுதிக்கும் ஒரு செய்தி தொகுப்பாளர் இருந்தால் நல்லா இருக்கும் என்று, நேற்று ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்