மாற்று! » பதிவர்கள்

முரண்வெளி

நோபலின் அரசியல், கவனம் பெறும் மற்றொரு உலகம்: டொறிஸ் லெஸ்ஸிங்    
January 17, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

இவ்வருடத்தின்(2007) இலக்கியத்துக்கான நோபல் பரிசை டொறிஸ் லெஸ்ஸிங் பெற்றுக் கொண்டதையொட்டி இங்கிலாந்து ஊடகங்களில் எழுதிய பலரும் ‘இது ஒரு அற்புதமான தெரிவு (a fantastic choice)’ எனும் கருத்தையே முன்வைத்திருந்தார்கள். எனினும் அய்ரோப்பாவிற்கு வெளியிலிருக்கிற இலக்கிய ஆர்வலர்கள் பலருக்கும் இது ஒரு ஏமாற்றமளிக்கிற தெரிவாகவே இருந்திருக்க முடியும்: டொறிஸ் லெஸ்ஸிங் எனும் பெயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

லா.சா.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தல்    
January 17, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

“நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்” - லா.சா.ரா 1 கனவுகள், காதல், கிளர்வுகள் மற்றும் இதம்தரு மென்னுணர்வுகளாலும் தனிமையாலும் நிரம்பியிருக்கிற பதின்மவயதுகளின் நடுப்பகுதியில் லா.சா.ராவின் பிரதிகள் எனக்கு அறிமுகமாகின. தற்செயலாய்க் கைக்குக் கிட்டிய இந்தியாடுடே இலக்கிய ஆண்டுமலரில்(1994) இரண்டு கதைகள் பிடித்திருந்தன: ஒன்று வாசந்தியினுடைய நல்ல கதைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பாதையில் நிற்பவர்கள்    
January 17, 2008, 8:37 am | தலைப்புப் பக்கம்

தலைக்கவசம், கனமான சீருடை, துப்பாக்கி, தொடர்புச் சாதனம் மற்றும் கவலைகள் பயங்களைத் தாங்கியவாறு வெயிலுக்குக் கீழ் வீதியில் நிற்பது அவனது கடமை. பாதையில் நிற்கும் அவனது படைப்பிரிவே சமாதானத்துக்கான பாதையில் நிற்பதாக பேப்பரில் பார்த்த குறிப்பு அவனுக்கு ஞாபகம் வந்தது. சிரித்த கணத்தில் மேலுதட்டு வியர்வையை களைப்புடன் உணர்ந்தான். கைக்குட்டையால் நெற்றியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சைத்ரிகன் கவிதைகள்    
January 17, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

சித்திரை மழையைப் போலும் உனக்கான இந்தக் காமம் ஈரமிக்க மழைப் பொழுதின் முடிவைப் போல அனைத்துமே பிசுபிசுக்க காமம் பிணைகிறது மழைக்காலங்களின் விறகடுப்பைப் போல… திரைச்சீலைகளையும் இழுத்து மூடி மெழுகுருகித் தீர்ந்து கவிந்த இருளில் வாசிப்பதற்காய் என்னைத் தீண்டுமுன் இன்னமும் ஆறிப்போய்விடாத உன்னுடைய காதலை ஒரு மதுக்குவளையளவு பருகினேன் மழையெனப் பெய்யும் உன்னால் நனைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சோளகக் காற்றில் அம்மா அலைந்து திரிகிறாள் | சைத்ரிகன்    
January 17, 2008, 8:20 am | தலைப்புப் பக்கம்

சோளகக் காற்றின் காலம் மறுபடியும் தொடங்கி விட்டது. கொடியில் உலரும் ஆடைகளுக்கு ‘கிளிப்’ போடும் அம்மா லாந்தரின் சிம்னியை ஒவ்வொரு மாலையிலும் துடைத்து வைக்கிறாள். சோளகக் காற்று வீடெங்கும் நிறைய மங்கிய வெளிச்சம் தரும் விளக்கின் நிச்சயமற்ற சுடர் காற்றிலாடுகையில் அம்மா; உப்பிட்டு அவித்த சோள விதைகளையும் கறுப்புத் தேநீரையும் என் மேசையில் வைக்கிறாள் தேநீர்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குருதியால் வரையப்படும் எல்லைகோடுகளுக்கு அப்பால்    
June 2, 2007, 4:55 pm | தலைப்புப் பக்கம்

-ஆமிரபாலி மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும், பின்-காலனிய நாடுகளிலும் தேசியவாதப் போராட்டங்கள் முனைப்புடன் நிகழ்ந்துவரும் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலும் ஓர் ஆப்பிரிக்க இலக்கியப் பதிவும்    
June 2, 2007, 4:20 pm | தலைப்புப் பக்கம்

-ஹரிஹரன் வாழ்வோரின் நிறத்தால் மட்டுமல்ல, அங்கு நிறைந்திருக்கும் இனக்குழுக்களின் வாழ்முறைமைகள், மரபுகள் மற்றும் தரைத்தோற்றங்கள், அடர்வனங்களாலும் கூட ஆப்பிரிக்கா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

பெண் எழுத்து. | Ecriture Feminine.    
April 25, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

-ஆமிரா- ‘Woman must write herself: must write about women and bring women to writing, from which they have been driven away as violently as from their bodies… Woman must put herself into the text - as into the history - by her own movement.’ -Helene Cixous, the Laugh of the Medusa. ‘All I know is that I think differently from you about things.’ -Ms.Nora (aka Mrs. Nora Helmer)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு: இரண்டாம் பாலினத்தின் இரகசியக் கதைகள்.    
April 25, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள் சுயன் காலங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் புத்தகம்

ஈழத்துப் பெண் மொழியின் துயர முரண்:    
April 24, 2007, 6:39 pm | தலைப்புப் பக்கம்

ஆழியாளின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து… -பிரபஞ்சனா- * ஆழியாளில் பிழைபிடிப்பதோ அல்லது அவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஈ ழ த் து ப் பெ ண் எ ழு த் து    
April 24, 2007, 6:32 pm | தலைப்புப் பக்கம்

த ணி க் கை யு ம் ச வா ல் க ளு ம். -முரண்வெளி- தமிழ்ச்சூழலில் ஆண் வாசிப்பினால் பெண் எழுத்து கட்டுப்படுத்தப் படுகிறது. குறைந்த பட்ச பெண்ணிய பிரக்ஞை என்பது ஆண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் புத்தகம்

சந்திரபோஸ் சுதாகர் [எஸ்போஸ்]    
April 20, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

[வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்திரபோஸ் சுதாகர் எனப்படும் இளைஞர் பலியாகியுள்ளார். இவர் 90களிலிருந்து கவிஞராகவும் எழுத்தாளராகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யாழ்ப்பாண நாட்குறிப்புகள் - 3    
March 29, 2007, 3:49 am | தலைப்புப் பக்கம்

மரணத்துள் வாழ்தல் - 3 -முரண்வெளி- ‘இம்முறை மிக நீண்ட கோடை ஓரே வெயில் ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மரணத்துள் வாழ்தல் - யாழ்ப்பாண நாட்குறிப்புகள்    
March 23, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

-முரண்வெளி கூட்டுக்கட்டுரை- ‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: